TNPSC CURRENT AFFAIRS-05-12-2023

0
488

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

🗓5/12/2023-வினாக்கள்👇

1) தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளவர்?

2) சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்?

3)பூக்குழி என்னும் நாவலை எழுதியவர் யார்?

4)கென்யாவின் அதிபர் ?

5)ஐநாவின் எந்த ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது?

6)ககன்யான் திட்டத்திற்காக எத்தனை விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?

7)மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை எந்தெந்த யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது?

8)கையருகே கிரீடம் என்னும் நூலை எழுதியவர் யார்?

9)ஐநாவுக்கான இந்திய தூதர் யார்?

10) இந்தியாவின் எத்தனையாவது பெண் கிராண்ட்மாஸ்டராக வைஷாலி சாதனை படைத்துள்ளார்

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

🗓5/12/2023-விடைகள்👇

1)வைஷாலி

2) டிசம்பர் 3

3)பெருமாள் முருகன்

4) வில்லியம் சமோயி ரூட்டோ

5)உணவு தர நிர்ணய ஆணையம் ( கேடக்ஸ் அலிமன்டாரியஸ்)

6)4

7) ஜம்மு காஷ்மீர் & புதுச்சேரி

8) டில்லிபாபு

9)ருசிரோ கம்போஜ்

10)3வது