TNPSC GROUP-04-2023- பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.. Cut-off எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

0
1417

TNPSC குரூப் – 4 பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.. மார்ச் இறுதிக்குள் ரிசல்ட் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. முதலில் 7138 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 2500 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 10117 பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இதனால் இந்த ஆண்டு கட் ஆப் குறையும் என்பதால் தேர்வர்கள் அனைவரும் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

🔹New vacancy: 10117
🔹Old vacancy : 7138

ANNOUNCEMENT PDF-DOWNLOAD HERE

இந்த பணியிடங்கள் எந்தெந்த பதவிக்கு அதிகரித்துள்ளது என்பதை பற்றியும் கட் ஆப் எவ்வளவு எதிர்பார்க்கலாம் என்பதை பற்றிய முழு விவரங்களை தொகுத்து பல்வேறு அகாடமி வழங்கப்பட்டுள்ள காணொளிகளை கண்டு பயன் பெறுங்கள்..

FULL DETAILS-CLICK HERE (SURESH IAS ACADEMY)

FULL DETAILS-CLICK HERE (Adda247 channel)