TET PAPER-02 FREE TEST BATCH
TET PAPER-02 தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில் நமது தமிழ் மடல் இணையதளம் இலவச ஆன்லைன் தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.
👉68 தேர்வுகள் கொண்ட இத்தேர்வு தொகுப்பானது ஜனவரி 05 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெறும். முழு மாதிரி தேர்வில் 150 வினாக்களும் மற்ற தேர்வுகளில் 50 வினாக்களும் கேட்கப்பட்டிருக்கும் . தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும் . காலை 6 மணி மற்றும் இரவு 6 மணிக்கு தேர்விற்கான லிங்க் வழங்கப்படும்
👉தினமும் இரண்டு தேர்வுகள் நடத்தப்படும்.காலையில் தமிழ்/ஆங்கில/கணித தேர்வுகளும் மாலையில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகளும் நடத்தப்படும்.
👉 மொத்தமாக ஏழு மாதிரி தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. வகுப்பு வாரியாக 5 முழு மாதிரி தேர்வுகளும் இறுதியாக இரண்டு முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட இருக்கின்றன
👉 3750 வினாக்கள் கேட்கப்பட இருக்கின்றன
👉தேர்வுக்கு நன்கு உங்களை தயார் செய்த பின்னர் தேர்வில் பங்குபெறுங்கள்..
👉தேர்வுக்கான லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும்
👉உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்
JOIN OUR WHATSAPP GROUP-CLICK HERE
JOIN OUR TELEGRAM TELEGRAM-CLICK HERE
S. NO | DATE | TEST-01[ 7.00AM] | TEST-02[8.00PM] |
1 | 05-01-23 | 6-ஆம் வகுப்பு தமிழ் இயல் 01 முதல் 05 வரை | 6-ஆம் வகுப்பு இயற்பியல்6-ஆம் வகுப்பு வரலாறு |
2 | 06-01-23 | 6-ஆம் வகுப்பு தமிழ் இயல் 06 முதல் 09 வரை | 6-ஆம் வகுப்பு வேதியியல்6-ஆம் வகுப்பு புவியியல் |
3 | 07-01-23 | 6-ஆம் வகுப்பு தமிழ் முழுவதும் | 6-ஆம் வகுப்பு உயிரியல்6-ஆம் வகுப்பு குடிமையியல் மற்றும் பொருளியல் |
4 | 08-01-23 | 6TH ENGLISH PART-02/6TH ENGLISH PART-02 | 6-ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும்6-ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும் |
5 | 09-01-23 | 6TH TERM MATHS TERM-01/TERM-02/TERM-03 | 6TH FULL MODEL TEST-150 QUESTIONS |
6 | 10-01-23 | 7-ஆம் வகுப்பு தமிழ் இயல் 01 முதல் 05 வரை | 7-ஆம் வகுப்பு இயற்பியல்7-ஆம் வகுப்பு வரலாறு |
7 | 11-01-23 | 7-ஆம் வகுப்பு தமிழ் இயல் 06 முதல் 09 வரை | 7-ஆம் வகுப்பு வேதியியல்7-ஆம் வகுப்பு புவியியல் |
8 | 12-01-23 | 7-ஆம் வகுப்பு தமிழ் முழுவதும் | 7-ஆம் வகுப்பு உயிரியல்7-ஆம் வகுப்பு குடிமையியல் மற்றும் பொருளியல் |
9 | 13-01-23 | 7TH ENGLISH PART-01/7TH ENGLISH PART-02 | 7-ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும்7-ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும் |
10 | 14-01-23 | 7TH TERM MATHS TERM -01, 02,03 | 7TH FULL MODEL TEST-150 QUESTIONS |
11 | 15-01-23 | 8-ஆம் வகுப்பு தமிழ் இயல் 01 முதல் 05 வரை | 8-ஆம் வகுப்பு இயற்பியல்8-ஆம் வகுப்பு வரலாறு |
12 | 16-01-23 | 8-ஆம் வகுப்பு தமிழ் இயல் 06 முதல் 09 வரை | 8-ஆம் வகுப்பு வேதியியல்8-ஆம் வகுப்பு புவியியல் |
13 | 17-01-23 | 8-ஆம் வகுப்பு தமிழ் முழுவதும் | 8-ஆம் வகுப்பு உயிரியல்8-ஆம் வகுப்பு குடிமையியல் மற்றும் பொருளியல் |
14 | 18-01-23 | 8TH ENGLISH PART-01/8TH ENGLISH PART-02 | 8-ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும்8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும் |
15 | 19-01-23 | 8TH MATHS FULL TEST (3TESTS) | 8TH FULL MODEL TEST-150 QUESTIONS |
16 | 20-01-23 | 9-ஆம் வகுப்பு தமிழ் இயல் 01 முதல் 05 வரை | 9-ஆம் வகுப்பு இயற்பியல்9-ஆம் வகுப்பு வரலாறு |
17 | 21-01-23 | 9-ஆம் வகுப்பு தமிழ் இயல் 06 முதல் 09 வரை | 9-ஆம் வகுப்பு வேதியியல்9-ஆம் வகுப்பு புவியியல் |
18 | 22-01-23 | 9-ஆம் வகுப்பு தமிழ் முழுவதும் | 9-ஆம் வகுப்பு உயிரியல்9-ஆம் வகுப்பு குடிமையியல் மற்றும் பொருளியல் |
19 | 23-01-23 | 9TH ENGLISH TESTS | 9 ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும்9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும் |
20 | 24-01-23 | 9TH MATHS TESTS | 8TH FULL MODEL TEST-150 QUESTIONS |
21 | 25-01-23 | 10-ஆம் வகுப்பு தமிழ் இயல் 01 முதல் 05 வரை | 10-ஆம் வகுப்பு இயற்பியல்10-ஆம் வகுப்பு வரலாறு |
22 | 26-01-23 | 10-ஆம் வகுப்பு தமிழ் இயல் 06 முதல் 09 வரை | 10-ஆம் வகுப்பு வேதியியல்10-ஆம் வகுப்பு புவியியல் |
23 | 27-01-23 | 10-ஆம் வகுப்பு தமிழ் முழுவதும் | 10-ஆம் வகுப்பு உயிரியல்10-ஆம் வகுப்பு குடிமையியல் மற்றும் பொருளியல் |
24 | 28-01-23 | 10TH ENGLISH FULL TEST | 10-ஆம் வகுப்பு அறிவியல் முழுவதும்10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும் |
25 | 29-01-23 | 10TH MATHS TESTS | 10TH FULL MODEL TEST-150 QUESTIONS |
26 | 30-01-23 | முழு மாதிரி தேர்வு-01 | |
27 | 31-01-23 | முழு மாதிரி தேர்வு-02 |
🔥🔥🔥 *TET PAPER-02 தேர்வர்களுக்காக இதுவரை நமது தமிழ் மடல் இணையம் வழங்கிய இலவச ஆன்லைன் தேர்வுகளை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உளவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து 12000 வினாக்கள் அடங்கியுள்ளது.*
👇👇👇👇
*TNPSC/TET/TNUSRB தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலவச 55 ஆன்லைன் தேர்வுகள் மற்றும் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகம், பாடக் குறிப்புகள், வினா வங்கி, பாடப் புத்தக வினா விடை தொகுப்பு தொகுத்து வழங்கப்படுகிறது..*
👇👇👇👇👇👇
🔥🔥🔥 *TET PAPER-02 தேர்வர்களுக்காக இதுவரை நமது தமிழ் மடல் இணையம் வழங்கிய தமிழ் இலக்கண இலவச ஆன்லைன் தேர்வுகளை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் இலக்கண பகுதியில் இருந்து வகுப்பு வாரியாக 22 ஆன்லைன் தேர்வுகள் (1100 வினாக்கள்) அடங்கியுள்ளது.*