TET PAPER II FULL MODEL TEST-03-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+SOCIAL SCIENCE)

0
3915

நமது *தமிழ் மடல் இணையம்* TET  PAPER-02 தேர்வர்களுக்காக வகுப்பு வாரியாக முழு மாதிரி தேர்வினை நடத்தி வருகிறது..

*இந்த தேர்விற்கான பகுதி*

▪️தமிழ் -8ஆம் வகுப்பு மட்டும்
▪️ஆங்கிலம்-8ஆம் வகுப்பு மட்டும்
▪️உளவியல்-(முழுவதும்)
▪️சமூகஅறிவியல்-8ஆம் வகுப்பு மட்டும்

தேர்வில் பங்கு பெற விரும்புவோர் NEXT பட்டணை கிளிக் செய்யவும்.👇👇👇

TET PAPER-01 & PAPER-02 PAID TEST BATCH (TAMIL MEDIUM)

நமது தமிழ் மடல் இணையம் TET தேர்வர்களுக்காக TEST BATCH- இனை மிக குறைந்த கட்டணத்தில், அதிக தேர்வுகளுடன் தொடங்குகிறது. நீங்களும் இணைந்து பயன்பெறுங்கள்

PAID BATCH DETAILS

🔖 TET PAPER-02 (MATHS)

▪️84 TESTS (4400 QUESTIONS)( அனைத்து தேர்வுகளையும் மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம்)
▪️TAMIL, ENGLISH, MATHS,SCIENCE,PSYCHOLOGY
▪️₹300

🔖 TET PAPER-02 (SOCIAL)

▪️72 TESTS (3700 QUESTIONS)( அனைத்து தேர்வுகளையும் மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம்)
▪️TAMIL, ENGLISH, SOCIAL,PSYCHOLOGY
▪️₹300

❇️ OTHER DETAILS-9600316031

❇️ GOOGLE PAY & PHONE PAY-9600316031

இலவச தேர்வில் பங்குபெறும் முறை

👉முதலில் உங்கள் பெயர், மாவட்டம் வாட்ஸ் அப் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யவும்

👉பின்னர் NEXT என்பதனை கிளிக் செய்யவும்..

👉முதலில் தமிழ் பகுதி வினாக்கள் உள்ள பகுதி திறக்கப்படும்

👉வினாக்களுக்கு சரியான விடையை டிக் செய்த பின்னர் மீண்டும் NEXT பட்டனை கிளிக் செய்து ஆங்கிலம் உளவியல், அறிவியல் கணிதம் சமூக அறிவியல் உள்ளிட்ட வினாக்களுக்கு விடை அளித்த பின்னர் SUBMIT பட்டனை கிளிக் செய்து உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான தவறான விடைகளை தெரிந்து கொள்ளலாம்

👉ஒவ்வொரு 30 கேள்விகளுக்கு பின்பு NEXT பட்டணை கிளிக் செய்யவும்.


தேர்வில் பங்கு பெற விரும்புவோர் NEXT பட்டணை கிளிக் செய்யவும்.👇👇👇

TET PAPER II FULL MODEL TEST-03-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+SOCIAL SCIENCE)

Welcome to your Tet paper-02 full model test-8th std level-Social

"சூழ்ந்துள்ள அறியாமை இருள்" என்று பொருள் தரக்கூடிய சொல்லைத் தேர்ந்தெடு.
செஞ்சொல் மாதர் வள்ளைப்பாட்டின் சீருக்கு ஏற்ப "முழவை" மீட்டும் -என்ற பாடல் வரியில் குறிப்பிட்ட சொல்லின் பொருள் என்ன?
ஆரங்கள் வைத்த சுவரெல்லாம் – மெத்தை வீடு அடியோடே விழுந்ததங்கே "கெடிகலங்கித்"- என்ற பாடல் வரியில் குறிப்பிட்ட சொல்லின் பொருள் என்ன?
கூற்றுக்களை கவனி. கூற்று 1: திருக்குறள் நீதிநூல் மட்டுமன்று; அஃது ஒரு வாழ்வியல் நூல்;எதிர்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் கருத்துகளைக் கொண்ட நூல். கூற்று 2: திருவள்ளுவரின் பெருமையை விளக்க எடுக்கப்பட்ட நூல்"திருவள்ளுவமாலை"
"வெட்டுக்கிளியும் சருகுமானும்" என்ற கதை எந்த நூலில் உள்ளது?
கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து" என்னும் குறள் திருக்குறளின் எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது?
தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கில் இருந்தன என்பதற்கு சான்று எது?
நீங்கல்,ஒப்பு,எல்லை, ஏது என்னும் பொருள்களை உணர்த்தும் வேற்றுமை
தலை வணங்கு -என்பது
ஆன் பொருநை என்று வழங்கப்படும் ஆறு
வியங்கோள் வினைமுற்று________ திணைகளையும்,________பால்களையும்,________ இடங்களையும் காட்டும்
கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது
யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்களை___ பிரிப்பர்
திருவள்ளுவர்,அவ்வையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியவர்
தமிழ் எழுத்துக்களை அச்சுக் கோப்பதில் ஏற்பட்ட சிரமங்களை களைவதற்காக எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் யார்?
அகர வரிசை உயிர்மெய் குறில் எழுத்துக்களை அடுத்து _____________ இடப்பட்டால் அவை நெடிலாக கருதப்படும்.
"சூழ்ந்துள்ள அறியாமை இருள்" என்று பொருள் தரக்கூடிய சொல்லைத் தேர்ந்தெடு.
"செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும் நந்தா விளகக்கணைய நாயகியே" – என்று பாடியவர் யார்?
Pictograph- என்பதன் பொருள்
"தமிழின் தனிப்பெரும் சிறப்புகள்" என்னும் நூலினை எழுதியவர் யார்?
பின்வருவனவற்றுள் எது/எவை தற்கால வழக்கில் இல்லாத, செய்யுள் வழக்கில் மட்டுமே உள்ள வியங்கோள் வினைமுற்று விகுதி 1.க, 2. இய, 3. இயர், 4.அல்
கூற்றுகளை கவனி . கூற்று 1: ஏவல் வினைமுற்று இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும். கூற்று 2: வியங்கோள் வினைமுற்று முன்னிலையில் மட்டும் வரும்.
உலக இயற்கை நாள் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை நடைபெறும் இடம்
மாக்கரைச்சு- என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
"வலியில் நிலைமையான் வல்லுவரும் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந்த தற்று"- என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
பனை மரம் என்பது
கம்பி நீட்டுதல் என்னும் மரபுத்தொடரின் பொருள்
செப்பேடுகளின் காலம்?
யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்களை___ பிரிப்பர்
Choose the correct homophone-Chennai is the___of Tamilnadu
Choose the correct full form of 'IIT'
Choose the appropriate pronoun- He helped the old lady. He gave___food
Fill the suitable collective noun- I buy a___of rice
Select the Intransitive verb
Who is the special hero mentioned in 'SPECIAL HERO' Poem
Fill in the blanks-London is ___than Istanbul
Choose the correct Clipped word for "microphone"
Choose the odd one (is not a blended word)
Choose the correct one for the Analogy-verbal question-Reading:Knowledge, Work:?
Choose the correct prefix: __colour
Select the tri syllabic word
Select the sentence pattern- I promised the children a trip to the zoo
Which can be placed after "safe"?
Which one is not a compound word?
which idiom is meant by 'an idle person'?
Which is incorrect pair (American English)
Which pair is not an anagram?
What is Philately?
What is Numismatic?
It was a Bengal tigress responsible for nearly___deaths
Find out the blending word for "motor+hotel"
Find out the blended words for the following-electronic + commerce
Fill in the blanks with the meanings for the following Idiom-lion's share
Fill in the blanks with the meanings for the following Idiom-a couch potato
Select the appropriate meaning for the idiom-apple of my eye
The idiom 'a piece of cake' means
Select the idiom for the meaning "someone who is cherished above all others"
We often watch TV in the afternoon, …………………….?
Let’s go for a walk,____?
வகுப்பறை ஆசிரியர்கள் உளவியலாளர்களிடம் செய்யும் குழந்தைகள் பற்றிய சிறப்பு ஆய்வினை மேற்கொள்ள உதவி வேண்டுவதை……… இதன் கீழ் வகைப்படுத்தலாம்.
நாட்டை சோதனைகள் பெரும் பங்கு வகிப்பது…….
ஆசிரியர் தனது கற்பித்தலில் விளையாட்டு முறையை உற்சாகப்படுத்துவது…….
ஒரு பொருளைப் பற்றி அறிய, அதை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கையாளவேண்டும். இவ்வகை செயல்களின் தொகுப்பை…….. இன்று பியாஜே அழைக்கிறார்.
. ………. என்பவரின் கருத்துப்படி அறிதிறன் வளர்ச்சியானது தொடர்ச்சியானதாக மட்டுமின்றி வரிசை சிரமமாக அமைந்த பல படிநிலைகளில் திகழ்கிறது.
சிறுகுழந்தைகள் பொம்மைகளை சிறு குழந்தையாக பாவித்து குளிப்பாட்டி ஆடை அணிவித்து படுக்கையில் தன் பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்வார்கள். இந்நிலை……
நமது நனவு பரப்பின் குவி மையத்தில் ஒரே சமயத்தில் எத்தனை பொருள்கள் இடம் பெறக்கூடும் என்பதைப் பொறுத்தது…….
கூற்று: தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 வினாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது. காரணம்: ஏனெனில் நமது கவனம் ஊசலாடும் தன்மை உடையது. ஒரு பொருளிலிருந்து மற்றொன்றிற்கு அது தாவிக்கொண்டே இருக்கும்.
அடுத்தவரிடம் பேசிக்கொண்டே கம்பளி சட்டை பின்னுதல், சாப்பிட்டுக் கொண்டே செய்தித்தாள் படிப்பது போன்றவை……… எடுத்துக்காட்டாகும்
கவனித்தலை தீர்மானிக்கும் காரணிகள் – 2, 1. அகக் காரணிகள் அல்லது தனி ஒருவன் இடம் இருக்கும் காரணிகள், மற்றொன்று……
புலன் உறுப்புகள் வாயிலாக பெற்ற புலன் உணர்வுக்கு, நாம் ஏற்கனவே பெற்றிருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் பொருள் ஊட்டி தூண்டல் பொருளின் தன்மையை அறிதலை…….. என்கிறோம்
சிக்கலான பொதுமை கருத்துகளை 1. இணை பொதுமை கருத்துகள் 2. பொதுமை கருத்தில் அடங்கும் பண்புகளில் ஏதாகிலும் ஒன்று இருப்பின் அதில் அடங்கும் வகை கருத்துகள் 3. தொடர்பினை குறிக்கும் பொதுமை கருத்துக்கள் என மூன்று வகையாக பிரிக்கும் உளவியல் அறிஞர்……..
கற்பித்தல் முறைகள் செயல் திட்ட முறைகள் மாணவர்களுக்கு பொருள் அறிவை தருவதோடு அவர்களது அறிவாற்றலையும் வளர்க்க உதவும் முறைகள்……
நம்மிடமுள்ள விவரங்களிலிருந்து புதிய தொடர்புகளை கண்டுபிடித்ததே கருதுகோள் அமைத்தல் ஆகும். இப்புது தொடர்புகள் பற்றிய அறிவு ஏற்படுவதற்கு …….. பயன்படுகிறது.
……. என்பது பயிற்சி, அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவனிடம் ஏற்படக்கூடிய ஓரளவு நிலையான நடத்தை மாற்றத்தை குறிப்பதாகும்.
உடல் பலத்தைப் பயன்படுத்தி சில வேலைகளை செய்யும் போது ஆரம்பத்தில் அதிகமாகும் நேரம் செல்ல செல்ல உடல் சோர்வு காரணமாக வேலையின் அளவு குறைந்து கொண்டே செல்லும். இதற்கு…..
கற்றல் கோட்பாடுகள் இன் இருபெரும் பிரிவுகள்: தூண்டல் துலங்கல் தொடர்பு கோட்பாடுகள், அறிவு புள்ள கோட்பாடுகள்.
ஒரு பொருள் அல்லது தூண்டலை வழங்குவதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட துலங்கல் திரும்பத்திரும்ப தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரித்தால் அத்தூண்டலை அத்துலங்களுக்கான ………. என்கிறோம்.
உட்காட்சி வழிக் கற்றல் இடம்பெறும் படிநிலைகள்-4, 2. உள்ளொளி கற்றலை பாதிக்கும் காரணிகள்-4, 3. கற்றலின் பல் வகைகள்-6, 4. பின்பற்றி கற்றலில் இடம்பெறும் படிநிலைகள்-4, 5. காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாடு – 8, இவற்றில் சரியானவை எது?
ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அறிவு செயல் திறன்கள் பழக்கங்கள் மனப்பான்மை போன்ற எந்த அனுபவ கூறும் பிறிதொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவது……. எனப்படும்.
………. நடத்திய சோதனையில் வெற்றி ஆசைகளை கற்றலில் பயிற்சி செய்வதன் மூலம் அவர்களது கற்கும் திறன் நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் ஆகியவை சிறிது உயர்ந்தது என தெரியவந்தது.
கற்றல் மாற்றம் முறையான பயிற்சியின் மூலம் அதிகரிக்கிறது என்ற கோட்பாட்டுக்கு வலுவூட்டுவதாக அமையவில்லை என்று சோதனை நடத்திய உளவியல் அறிஞர்கள்….
பொருளுணர்ந்து கற்றால்தான் பயிற்சி மாற்றம் எழுமே தவிர நெட்டுரு செய்தால் நிகழாது என்று தொடர்பு மாற்று கோட்பாடு மூலம் சோதனை செய்து கண்டறிந்தவர்கள்……..
ஏற்கனவே ஒருவன் பல பெரிய கிளை திறன்களில் பயிற்சி பெற்றிருத்தலின் விளைவாக வேறு ஒரு புதியதை எளிதாக கற்பது……
கற்க நாம் கையாளும் முறைகளை குறிக்கோள் நிலைக்கு உயர்த்தினால், நாம் எதைக் கற்க தொடங்கினாலும் அவை நமக்குப் பயன்படும் என்று கருது பவர்……..
கற்றவற்றை மனதில் இருத்தி திரும்பவும் தேவைப்படும் போது அவற்றை வெளிப்படுத்தும் ஆற்றலையே……….. என்று குறிப்பிடுகிறோம்.
ஒரு ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நட்சத்திர புள்ளிகளை வழங்கி வார இறுதியில் பள்ளிகளுக்கு ஏற்ப பரிசுகளை வழங்குகிறார் என்பது எதை சார்ந்தது?
நாம் எவற்றை மறக்க விரும்புகிறோமோ அவற்றையே மறக்கிறோம் இன்று உளப்பகுப்பாய்வு கோட்பாட்டின் தந்தையான ………. கூறுகிறார்.
ஆங்கிலம் கற்க தொடங்கியபின் தாய் மொழியை பேசும் போது ஆங்கில வார்த்தைகளை ஆங்காங்கே உபயோகிப்பது……. ஆகும்.
கற்றலுக்கும், கற்றவற்றை மீண்டும் பயன் படுவதற்காக நினைவிலிருந்து வெளிக்கொணர்தலுக்கும் இடையேயான கால இடைவெளியை……….. என்கிறோம்
__________ ஆண்டு ஆங்கிலேயரின் வில்லியம்கோட்டை வங்காள நவாப் சிராஜ்-உத்-தெளலாவிடம் சரணடைந்தது.
வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் கோபால நாயக்கரின் பாதுகாப்பில் எங்கு வாழ்ந்தார்?
வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் கோபால நாயக்கரின் பாதுகாப்பில் எங்கு வாழ்ந்தார்?
நீர் உட்கசிந்து வெளியிடுதல் என்னும் நிகழ்வில் பங்கு பெறும் நீர் எது?
காலநிலை என்பது வளிமண்டலத்தின் வானிலை கூறுகளின் சராசரி தன்மையினை சுமார்………………… கணக்கிட்டு கூறுவதாகும்.
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரி? I. வளிமண்டலத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும். II. வளிமண்டலத்தில் சில இடங்களில் காற்றழுத்தம் இருக்காது. III. புவிக்கு அருகில் காற்றழுத்தம் அதிகமாக இருக்கும்.
_________’காலவைப்பு’ எனவும் அழைக்கப்படுகிறது.
சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான தூரத்தை ________ கிலோ மீட்டர் தூரமாக குறைத்தது.
2016ஆம் ஆண்டு கதிர் இயக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோள பெட்டகம் என அறிவித்துக்கொண்ட நாடு எது?
கூற்று 1: பணவீக்கம் என்பது விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதைக் குறிக்கும். கூற்று 2: பணவாட்டம் என்பது விலைகள் உயர்ந்து, பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதை குறிக்கும்.
உணவு பதப்படுத்துதல், தாவர எண்ணெய் உற்பத்தி, பால் உற்பத்தி போன்றவை எந்த வகை தொழிலகங்கள் ஆகும்?
__________ ஆண்டில் இந்தியக் கல்விக் (ஹண்டர்) குழு சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளியையும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் தொடங்க பரிந்துரைத்தது.
கிழக்கு பாளையங்களில் இருந்த நாயக்கர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தனர்?
உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படும் டெட்ராய்ட் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்……………….
இந்திய குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
‘குழந்தைகள் உரிமை’ குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல.
சமய சார்பற்ற என்ற சொல்லானது இந்திய அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு எது?
செக்யூலரிஸம் (Secularism) என்ற பதத்தை உருவாக்கியவர் யார்?
சீன-இந்தியப் போர் நடைபெற்ற ஆண்டு
தேசிய நெடுஞ்சலைகளில் ஒவ்வொரு ………………… கி.மீ தொலைவிலும் ஓர் அவசர சிகிச்சை ஊர்தி நிறுத்தப்பட்டிருக்கின்றது.
‘எதையெல்லாம் செய்யவல்லதோ, அதுவே பணம்’ என வரையறுத்து கூறியவர்
தவறான கூற்றைக் கண்டறியவும் அ) பிரிவு 39 (F) ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகை செய்கிறது. ஆ) பிரிவு 45 – 18 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க முயல்கிறது. இ) சட்டப்பிரிவு 21A கல்வி உரிமைச் சட்டம். ஈ) போக்சோ சட்டம் – பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்.
இந்தியாவில் முதல் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட இடம்
தீப்பாறைகள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?
உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்டவர் __________
பொருத்துக 1. நைட்ரஜன் – a) 0.04% 2. ஆக்சிஜன் – b) 78% 3. ஆர்கான் – c) 21% 4. மற்றவாயுக்கள் – d) 0.97%
நீர் சுழற்சியில் சரியான நிகழ்வரிசை எது?
உலக மக்கள் தொகையில் அதிக சதவீதம் மற்றும் சர்வதேச புலம் பெயர்ந்தோர் அதிக சதவீதம் கொண்ட மண்டலம்………………………….
இயற்கை சக்திகள் மற்றும் மனிதனின் தவறான செயல்பாடுகள் மூலம் விளையும் இடர்களில் தவறானது எது?
ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர் ………………
புவிப்படங்கள் புவியை …………………… சித்தரிக்கின்றன.
இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்?
J.E.D பெதுன் என்பவர் ________ ஆண்டு பெதுன் பள்ளியை நிறுவினார்.
அடையாறு போரில் கர்நாடக படைத்தளபதி…………………………
ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச் சென்றது எது?
கூற்று 1: ஜாதகக் கதைகள், யுவான் சுவாங் மற்றும் இட்சிங் (சீன அறிஞர்கள்) ஆகியோரின் குறிப்புகள் மற்றும் பிற ஆதாரங்களும் அரசர்களும், சமுதாயமும் கல்வியை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் செலுத்தியதாக கூறுகின்றன. கூற்று 2: மடாலயங்கள் மற்றும் விகாரங்கள் மூலமாக பௌத்த சமய அறிஞர்கள் தங்கள் கல்விப் பணியை மேற்கொண்டனர்.
1792ல் ஏற்பட்ட உடன்படிக்கை …………………………..
நிலையான நிலவரி திட்டம் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
1854ஆம் ஆண்டின் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் ________ ஆம் ஆண்டு டச்சு பதிவுகளின் தொகுப்புகள் உள்ளன.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ள இடம்…….
எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை வழங்கும் அரசியலமைப்புப் பிரிவு………
………. ஆம் ஆண்டு மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
உலக மனித உரிமைகள் பிரகடனம் ஐநா பொதுச் சபையால்……. ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவர்…..
இந்தியாவில் புகையிலையை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
1889 இல் விதவைகளுக்கான சாரதா சதன் என்னும் அமைப்பை தொடங்கியவர்…………
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 24 குறிப்பிடுவது………
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் கொண்டாடப்படும் நாள்…….
மூலப்பொருள்களை முறைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி மூலம் பயன்படும் பொருளாக மாற்றம் செய்வது…….. பொருளாதார நடவடிக்கை.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளின் காரணமாக சிவகங்கையின் சிங்கம் என அழைக்கப்பட்டவர்……….
வரலாற்றுப் புகழ்மிக்க தட்சசீலம் பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்………
இந்தியாவில் எந்த ஆண்டு டிசம்பர் வரை கல்வித்துறை மாநில பட்டியலில் இருந்தது?
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என அழைக்கப்படுபவர்…….
கீழ்கண்டவற்றுள் ஈரவை சட்டமன்றம் கொண்ட மாநிலங்களுடன் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.
கீழ்கண்டவற்றுள் எது பாறை கோளம் என அழைக்கப்படுகிறது?
மழைத்துளியின் விட்டமானது 0.5 மி. மீ அளவினை விட அதிகமாக இருப்பின், அதனை………. மழை என்கிறோம்.
நகரமயமாக்கலின் உலக சராசரி சதவீதம்………
கீழ்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிகம் உள்ளதாகவும் உள்ளது?

முந்தைய தேர்வில் பங்கு பெற

TET PAPER II FULL MODEL TEST-01-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+SOCIAL SCIENCE)-CLICK HERE