Home TN TET TET PAPER II FULL MODEL TEST-03-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+MATHS+SCIENCE)

TET PAPER II FULL MODEL TEST-03-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+MATHS+SCIENCE)

0

நமது *தமிழ் மடல் இணையம்* TET  paper-2 தேர்வர்களுக்காக வகுப்பு வாரியாக முழு மாதிரி தேர்வினை நடத்தி வருகிறது..

இந்ததேர்விற்கான பாடபகுதி*
▪️தமிழ் – 8ஆம் வகுப்பு மட்டும்
▪️ஆங்கிலம்-8ஆம் வகுப்பு மட்டும்
▪️உளவியல்-(முழுவதும்)
▪️அறிவியல்- 8ஆம் வகுப்பு மட்டும்
▪️ கணிதம்-8ஆம் வகுப்பு மட்டும்

தேர்வில் பங்கு பெற விரும்புவோர் NEXT பட்டணை கிளிக் செய்யவும்.👇👇👇

TET PAPER-01 & PAPER-02 PAID TEST BATCH (TAMIL MEDIUM)

நமது தமிழ் மடல் இணையம் TET தேர்வர்களுக்காக TEST BATCH- இனை மிக குறைந்த கட்டணத்தில், அதிக தேர்வுகளுடன் தொடங்குகிறது. நீங்களும் இணைந்து பயன்பெறுங்கள்

PAID BATCH DETAILS

🔖 TET PAPER-02 (MATHS)

▪️84 TESTS (4400 QUESTIONS)( தேர்வுகள் அனைத்தும் மொத்தமாக வழங்கப்படும்)
▪️TAMIL, ENGLISH, MATHS,SCIENCE,PSYCHOLOGY
▪️₹300

🔖 TET PAPER-02 (SOCIAL)

▪️72 TESTS (3700 QUESTIONS)( தேர்வுகள் அனைத்தும் மொத்தமாக வழங்கப்படும்)
▪️TAMIL, ENGLISH, SOCIAL,PSYCHOLOGY
▪️₹300

❇️ OTHER DETAILS-9600316031

❇️ GOOGLE PAY & PHONE PAY-9600316031

தேர்வில் பங்குபெறும் முறை

👉முதலில் உங்கள் பெயர், மாவட்டம் வாட்ஸ் அப் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யவும்

👉பின்னர் NEXT என்பதனை கிளிக் செய்யவும்..

👉முதலில் தமிழ் பகுதி வினாக்கள் உள்ள பகுதி திறக்கப்படும்.

👉வினாக்களுக்கு சரியான விடையை டிக் செய்த பின்னர் மீண்டும் NEXT பட்டனை கிளிக் செய்து ஆங்கிலம் உளவியல், அறிவியல் கணிதம் உள்ளிட்ட வினாக்களுக்கு விடை அளித்த பின்னர் SUBMIT பட்டனை கிளிக் செய்து உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான, தவறான விடைகளை தெரிந்து கொள்ளலாம்

👉ஒவ்வொரு 30 கேள்விகளுக்கு பின்பும் NEXT பட்டணை கிளிக் செய்யவும்.


தேர்வில் பங்கு பெற விரும்புவோர் NEXT பட்டணை கிளிக் செய்யவும்.👇👇👇

TET PAPER II FULL MODEL TEST-02-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+MATHS+SCIENCE)

Welcome to your TET FULL MODEL TEST-8TH STD LEVEL-SCIENCE+MATHS

Name
District
Email
"சூழ்ந்துள்ள அறியாமை இருள்" என்று பொருள் தரக்கூடிய சொல்லைத் தேர்ந்தெடு.
செஞ்சொல் மாதர் வள்ளைப்பாட்டின் சீருக்கு ஏற்ப "முழவை" மீட்டும் -என்ற பாடல் வரியில் குறிப்பிட்ட சொல்லின் பொருள் என்ன?
ஆரங்கள் வைத்த சுவரெல்லாம் – மெத்தை வீடு அடியோடே விழுந்ததங்கே "கெடிகலங்கித்"- என்ற பாடல் வரியில் குறிப்பிட்ட சொல்லின் பொருள் என்ன?
கூற்றுக்களை கவனி. கூற்று 1: திருக்குறள் நீதிநூல் மட்டுமன்று; அஃது ஒரு வாழ்வியல் நூல்;எதிர்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் கருத்துகளைக் கொண்ட நூல். கூற்று 2: திருவள்ளுவரின் பெருமையை விளக்க எடுக்கப்பட்ட நூல்"திருவள்ளுவமாலை"
"வெட்டுக்கிளியும் சருகுமானும்" என்ற கதை எந்த நூலில் உள்ளது?
கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து" என்னும் குறள் திருக்குறளின் எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது?
தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கில் இருந்தன என்பதற்கு சான்று எது?
நீங்கல்,ஒப்பு,எல்லை, ஏது என்னும் பொருள்களை உணர்த்தும் வேற்றுமை
தலை வணங்கு -என்பது
ஆன் பொருநை என்று வழங்கப்படும் ஆறு
வியங்கோள் வினைமுற்று________ திணைகளையும்,________பால்களையும்,________ இடங்களையும் காட்டும்
கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது
யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்களை___ பிரிப்பர்
திருவள்ளுவர்,அவ்வையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியவர்
தமிழ் எழுத்துக்களை அச்சுக் கோப்பதில் ஏற்பட்ட சிரமங்களை களைவதற்காக எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் யார்?
அகர வரிசை உயிர்மெய் குறில் எழுத்துக்களை அடுத்து _____________ இடப்பட்டால் அவை நெடிலாக கருதப்படும்.
"சூழ்ந்துள்ள அறியாமை இருள்" என்று பொருள் தரக்கூடிய சொல்லைத் தேர்ந்தெடு.
"செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும் நந்தா விளகக்கணைய நாயகியே" – என்று பாடியவர் யார்?
Pictograph- என்பதன் பொருள்
"தமிழின் தனிப்பெரும் சிறப்புகள்" என்னும் நூலினை எழுதியவர் யார்?
பின்வருவனவற்றுள் எது/எவை தற்கால வழக்கில் இல்லாத, செய்யுள் வழக்கில் மட்டுமே உள்ள வியங்கோள் வினைமுற்று விகுதி 1.க, 2. இய, 3. இயர், 4.அல்
கூற்றுகளை கவனி . கூற்று 1: ஏவல் வினைமுற்று இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும். கூற்று 2: வியங்கோள் வினைமுற்று முன்னிலையில் மட்டும் வரும்.
உலக இயற்கை நாள் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை நடைபெறும் இடம்
மாக்கரைச்சு- என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
"வலியில் நிலைமையான் வல்லுவரும் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந்த தற்று"- என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
பனை மரம் என்பது
கம்பி நீட்டுதல் என்னும் மரபுத்தொடரின் பொருள்
செப்பேடுகளின் காலம்?
யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்களை___ பிரிப்பர்
Choose the correct homophone-Chennai is the___of Tamilnadu
Choose the correct full form of 'IIT'
Choose the appropriate pronoun- He helped the old lady. He gave___food
Fill the suitable collective noun- I buy a___of rice
Select the Intransitive verb
Who is the special hero mentioned in 'SPECIAL HERO' Poem
Fill in the blanks-London is ___than Istanbul
Choose the correct Clipped word for "microphone"
Choose the odd one (is not a blended word)
Choose the correct one for the Analogy-verbal question-Reading:Knowledge, Work:?
Choose the correct prefix: __colour
Select the tri syllabic word
Select the sentence pattern- I promised the children a trip to the zoo
Which can be placed after "safe"?
Which one is not a compound word?
which idiom is meant by 'an idle person'?
Which is incorrect pair (American English)
Which pair is not an anagram?
What is Philately?
What is Numismatic?
It was a Bengal tigress responsible for nearly___deaths
Find out the blending word for "motor+hotel"
Find out the blended words for the following-electronic + commerce
Fill in the blanks with the meanings for the following Idiom-lion's share
Fill in the blanks with the meanings for the following Idiom-a couch potato
Select the appropriate meaning for the idiom-apple of my eye
The idiom 'a piece of cake' means
Select the idiom for the meaning "someone who is cherished above all others"
We often watch TV in the afternoon, …………………….?
Let’s go for a walk,____?
வகுப்பறை ஆசிரியர்கள் உளவியலாளர்களிடம் செய்யும் குழந்தைகள் பற்றிய சிறப்பு ஆய்வினை மேற்கொள்ள உதவி வேண்டுவதை……… இதன் கீழ் வகைப்படுத்தலாம்.
நாட்டை சோதனைகள் பெரும் பங்கு வகிப்பது…….
ஆசிரியர் தனது கற்பித்தலில் விளையாட்டு முறையை உற்சாகப்படுத்துவது…….
ஒரு பொருளைப் பற்றி அறிய, அதை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கையாளவேண்டும். இவ்வகை செயல்களின் தொகுப்பை…….. இன்று பியாஜே அழைக்கிறார்.
. ………. என்பவரின் கருத்துப்படி அறிதிறன் வளர்ச்சியானது தொடர்ச்சியானதாக மட்டுமின்றி வரிசை சிரமமாக அமைந்த பல படிநிலைகளில் திகழ்கிறது.
சிறுகுழந்தைகள் பொம்மைகளை சிறு குழந்தையாக பாவித்து குளிப்பாட்டி ஆடை அணிவித்து படுக்கையில் தன் பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்வார்கள். இந்நிலை……
நமது நனவு பரப்பின் குவி மையத்தில் ஒரே சமயத்தில் எத்தனை பொருள்கள் இடம் பெறக்கூடும் என்பதைப் பொறுத்தது…….
கூற்று: தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 வினாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது. காரணம்: ஏனெனில் நமது கவனம் ஊசலாடும் தன்மை உடையது. ஒரு பொருளிலிருந்து மற்றொன்றிற்கு அது தாவிக்கொண்டே இருக்கும்.
அடுத்தவரிடம் பேசிக்கொண்டே கம்பளி சட்டை பின்னுதல், சாப்பிட்டுக் கொண்டே செய்தித்தாள் படிப்பது போன்றவை……… எடுத்துக்காட்டாகும்
கவனித்தலை தீர்மானிக்கும் காரணிகள் – 2, 1. அகக் காரணிகள் அல்லது தனி ஒருவன் இடம் இருக்கும் காரணிகள், மற்றொன்று……
புலன் உறுப்புகள் வாயிலாக பெற்ற புலன் உணர்வுக்கு, நாம் ஏற்கனவே பெற்றிருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் பொருள் ஊட்டி தூண்டல் பொருளின் தன்மையை அறிதலை…….. என்கிறோம்
சிக்கலான பொதுமை கருத்துகளை 1. இணை பொதுமை கருத்துகள் 2. பொதுமை கருத்தில் அடங்கும் பண்புகளில் ஏதாகிலும் ஒன்று இருப்பின் அதில் அடங்கும் வகை கருத்துகள் 3. தொடர்பினை குறிக்கும் பொதுமை கருத்துக்கள் என மூன்று வகையாக பிரிக்கும் உளவியல் அறிஞர்……..
கற்பித்தல் முறைகள் செயல் திட்ட முறைகள் மாணவர்களுக்கு பொருள் அறிவை தருவதோடு அவர்களது அறிவாற்றலையும் வளர்க்க உதவும் முறைகள்……
நம்மிடமுள்ள விவரங்களிலிருந்து புதிய தொடர்புகளை கண்டுபிடித்ததே கருதுகோள் அமைத்தல் ஆகும். இப்புது தொடர்புகள் பற்றிய அறிவு ஏற்படுவதற்கு …….. பயன்படுகிறது.
……. என்பது பயிற்சி, அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவனிடம் ஏற்படக்கூடிய ஓரளவு நிலையான நடத்தை மாற்றத்தை குறிப்பதாகும்.
உடல் பலத்தைப் பயன்படுத்தி சில வேலைகளை செய்யும் போது ஆரம்பத்தில் அதிகமாகும் நேரம் செல்ல செல்ல உடல் சோர்வு காரணமாக வேலையின் அளவு குறைந்து கொண்டே செல்லும். இதற்கு…..
கற்றல் கோட்பாடுகள் இன் இருபெரும் பிரிவுகள்: தூண்டல் துலங்கல் தொடர்பு கோட்பாடுகள், அறிவு புள்ள கோட்பாடுகள்.
ஒரு பொருள் அல்லது தூண்டலை வழங்குவதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட துலங்கல் திரும்பத்திரும்ப தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரித்தால் அத்தூண்டலை அத்துலங்களுக்கான ………. என்கிறோம்.
உட்காட்சி வழிக் கற்றல் இடம்பெறும் படிநிலைகள்-4, 2. உள்ளொளி கற்றலை பாதிக்கும் காரணிகள்-4, 3. கற்றலின் பல் வகைகள்-6, 4. பின்பற்றி கற்றலில் இடம்பெறும் படிநிலைகள்-4, 5. காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாடு – 8, இவற்றில் சரியானவை எது?
ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அறிவு செயல் திறன்கள் பழக்கங்கள் மனப்பான்மை போன்ற எந்த அனுபவ கூறும் பிறிதொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவது……. எனப்படும்.
………. நடத்திய சோதனையில் வெற்றி ஆசைகளை கற்றலில் பயிற்சி செய்வதன் மூலம் அவர்களது கற்கும் திறன் நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் ஆகியவை சிறிது உயர்ந்தது என தெரியவந்தது.
கற்றல் மாற்றம் முறையான பயிற்சியின் மூலம் அதிகரிக்கிறது என்ற கோட்பாட்டுக்கு வலுவூட்டுவதாக அமையவில்லை என்று சோதனை நடத்திய உளவியல் அறிஞர்கள்….
பொருளுணர்ந்து கற்றால்தான் பயிற்சி மாற்றம் எழுமே தவிர நெட்டுரு செய்தால் நிகழாது என்று தொடர்பு மாற்று கோட்பாடு மூலம் சோதனை செய்து கண்டறிந்தவர்கள்……..
ஏற்கனவே ஒருவன் பல பெரிய கிளை திறன்களில் பயிற்சி பெற்றிருத்தலின் விளைவாக வேறு ஒரு புதியதை எளிதாக கற்பது……
கற்க நாம் கையாளும் முறைகளை குறிக்கோள் நிலைக்கு உயர்த்தினால், நாம் எதைக் கற்க தொடங்கினாலும் அவை நமக்குப் பயன்படும் என்று கருது பவர்……..
கற்றவற்றை மனதில் இருத்தி திரும்பவும் தேவைப்படும் போது அவற்றை வெளிப்படுத்தும் ஆற்றலையே……….. என்று குறிப்பிடுகிறோம்.
ஒரு ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நட்சத்திர புள்ளிகளை வழங்கி வார இறுதியில் பள்ளிகளுக்கு ஏற்ப பரிசுகளை வழங்குகிறார் என்பது எதை சார்ந்தது?
நாம் எவற்றை மறக்க விரும்புகிறோமோ அவற்றையே மறக்கிறோம் இன்று உளப்பகுப்பாய்வு கோட்பாட்டின் தந்தையான ………. கூறுகிறார்.
ஆங்கிலம் கற்க தொடங்கியபின் தாய் மொழியை பேசும் போது ஆங்கில வார்த்தைகளை ஆங்காங்கே உபயோகிப்பது……. ஆகும்.
கற்றலுக்கும், கற்றவற்றை மீண்டும் பயன் படுவதற்காக நினைவிலிருந்து வெளிக்கொணர்தலுக்கும் இடையேயான கால இடைவெளியை……….. என்கிறோம்
ஒரு விகிதமுறு எண்ணை குறிக்கும் பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதி ஆகிய இரண்டும் ஒரே குறியில் இருந்தாள் அந்த விகிதமுரு எண்ணானது குறையாகும்
6, 28, 496, 8128 போன்றவை………. எண்கள்.
ராமானுஜன் ஹார்டி எண்களுக்கு எடுத்துக்காட்டு………
இவற்றுள் எந்த விகிதமுறு எண்ணிற்கு கூட்டல் நேர்மாறு உள்ளது?
300 கும் 500 இக்கும் இடையே உள்ள முழு வர்க்க எண்கள் எத்தனை?
ஒரு வர்க்க எண்ணனாது 6ல் முடியும் எனில் அதன் வர்க்கம் வர்க்க மூலமானது ஒன்றாம் இலக்கமாக எண் 6 ஐ பெற்றிருக்கும்.
6666 இலிருந்து எந்த மிகச்சிறிய எண்ணை கழித்தால் அது ஒரு முழு வர்க்க என்ன ஆகும் என காண்க
4489cm² பரப்பளவு கொண்ட ஒரு தலைவரின் உருவப்படம் ஆனது சதுர வடிவில் உள்ளது மேலும் படத்தைச் சுற்றிலும் 2cm அளவுகொண்ட மரச்சட்டம் உள்ளது எனில் மரச் சட்டத்தின் பரப்பளவு என்ன?
15மீx 8மீ அளவுள்ள செவ்வக வடிவ நிலத்தின் 4 மூலைகளிலும் அதன் நடுவிலும் 3 மீட்டர் நீளமுள்ள கயிற்றால் பசுக்கள் கட்டப்பட்டுள்ளன எனில் எந்த பசு வாழும் பொருட்கள் மேய பகுதியின் பரப்பளவு கான்க (π=3.14)
ஒருவர் தனது வீட்டின் தரைப்பகுதியில் 30cm பக்கா அளவுள்ள சதுர வடிவ ஓட்டினை பதித்துள்ளார் அந்த ஓடுனது படத்தில் உள்ளவாறு வடிவமைப்பைப் பெற்றுள்ளது எனில் அதில் உள்ள வட்ட கோணப்பகுதியின் பரப்பளவை காண்க.
கூற்று 1: 24p²q ஐ 3pq ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவு 8p ஆகும். கூற்று 2: 5x+5 /5 ஐ இருக்கும்போது 5x கிடைக்கும்.
தேன்மொழியின் தற்போதைய வயது ஐந்து ஆண்டுகள் அதிகமாகும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேன்மொழிக்கு மொழிக்கும் இடையே உள்ள வயது விகிதம் 3:2 எனில் அவர்களின் தற்போதைய வயது என்ன?
நூலகத்தின் நுழைவாயிலில் இரண்டு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன கதவினை இறுதி திறப்பதற்காக அது பொருத்தப்பட்டுள்ள சுவற்றில் இருந்து ஒரு அடி தூரத்தில் கதவின் அடிப்பகுதியில் ஒரு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது ஒரு கதவினை 90⁰ அளவிற்கு திறக்கும் பொழுது சக்கரம் எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?
ஒரு மாறியில் அமைந்த ஒரு படி சமன்பாட்டு இருக்கு………. தீர்வு மட்டுமே உண்டு.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவை காண்( π =3.14)
ஓர் ஈரிலக்க எண்ணின் கணக்கில் அதிகப்பட்சமாக…….,…….. இலக்கங்கள் இருக்கும். K
சமன்பாட்டின் ஒரு பக்கத்தில் உள்ள ஓர் எண்ணை மற்றொரு பக்கத்திற்கு கொண்டு செல்வது இடம் மாற்றும் முறை ஆகும்.
முக்கோணத்தின் கோணங்கள் 2:3:4 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது அம்முக்கோணத்தின் பெரிய கோணத்திற்கும் சிறிய கோணத்திற்கும் எனில் உள்ள வித்தியாசம்…………
ஒரு மாணவர் ஓர் எண்ணை 4/3 ஆல் வகுப்பதற்கு பதிலாக 4/3 ஆல் பெருகி சரியான விடையை காட்டிலும் 70 ஐ கூடுதலாக பெற்றார் எனில் அந்த எண் காண்க.
X+2, x-1, x-3 ஆகிய பக்க அளவுகள் கொண்ட கனசெவ்வகத்தின் கன அளவை காண்க.
படத்தில் உள்ளவாறு வரையப்பட்டுள்ள வீட்டின் பரப்பளவை காண்க
பின்வரும் விகிதமுறு எண்களை ஏறுவரிசையில் எழுதுக. -5/12, -11/8, -15/24, -7/-9
விகிதமுறு எண்களின் பெருக்கல் கூட்டல் மற்றும் கழித்தல் மீதான……….. பண்பை நிறைவு செய்கிறது
ஒரு கலை பயணத்திற்கு 331 மாணவர்கள் சென்றனர். 6 பேருந்துகள் முழுமையாக நிரம்பின 7 மாணவர்கள் மட்டும் ஒரு வேனில் பயணிக்க வேண்டிய தாயிற்று எனில் ஒவ்வொரு பேருந்திலும் எத்தனை மாணவர்கள் இருந்தனர்.
ஓர் எண்ணின் வர்க்கத்தில் உள்ள பகா காரணிகளின் எண்ணிக்கை அந்த எண்ணின் பகா காரணிகளின் எண்ணிக்கையை போன்று……….. ஆகும்.
தள உருவங்களின் பக்க நீளங்கள் கோணங்கள் பரப்பளவு சுற்றளவு மற்றும் உருவங்களின் பரபரப்புகள் அளவுகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் கணிதப் பிரிவு……….
ஒவ்வொன்றும் 6 சென்டி மீட்டர் விட்டமுள்ள 3 ஒத்த நாணயங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் வைக்கப்பட்டுள்ளன. நாணயங்களுக்கு இடையில் அடைபட்டுள்ள மேலிட்ட பகுதியின் பரப்பளவை காண்க. ( π =3.14) √3 =1.732
ஒரு மாணவர் ஓர் எண்ணை 8/9 ஆல் பெருக்குவதற்கு பதிலாக தவறுதலாக 8/9 ஆல் வகுத்து விட்டார் அவருக்கு கிடைத்த கிடைக்கும் சரியான விடைக்கு மான வித்தியாசம் 34 எனில் அந்த எண்ணை காண்க.
மூன்றாவது கால் பகுதியில் அமைந்துள்ள புள்ளியின் ஆய தொலைவுகள் எப்போதும்……… ஆக இருக்கும்.
ஓர் ஏவுகணையின் அளவானது ப்டத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பரப்பு காண்க.
பூமி மிகப்பெரிய காந்தம் என்பதை வலியுறுத்தியவர் ?
ஈரப்பதம் அதிகரிக்கும் போது காற்றின் அடர்த்தி என்ன ஆகும்?
எறும்பில் காணப்படும் அமிலம் எது?
ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் திரவ இயக்கு பொருளில் திரவ எரிபொருள் எது?
துப்பாக்கி வெடி மருந்து தயாரிக்க பயன்படுகிறது?
மிகவும் எளிய ஹைட்ரோகார்பன் எது?
வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பு நிறம் மாறுவதற்கு காரணமான நிறமி ?
எலும்புகளுக்கிடையே காணப்படும் குருத்தெலும்பால் இணைக்கப்பட்ட திரவம் நிரம்பிய குழிகளை உடைய மொட்டுக்கள் மூட்டுக்கள் _______ ஆகும்.
கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவது?
தேவையான தீமை என்று அழைக்கப்படுவது எது?
பொருத்துக: 1. நீலப்பசும் பாசிகள், 2. பச்சை பாசிகள், 3. பழுப்பு பாசிகள் 4. சிவப்பு பாசிகள், , அ)கிளாமிடோமோனஸ், ஆ) லேமினேரியா இ) பாலிஸைஃபோனியா ஈ) ஆஸிலட்டோரியா
நீர் சிலந்தி நீர்ப்பரப்பின் மேல் எளிதாக நடந்து செல்ல காரணமான விசை?
தற்காலத்தில் கண்ணாடியின் மேல்தகட்டில் பூசப்படும் உலோகம் எது?
தூய மழை நீரின் பிஹெச்( ph) மதிப்பு?
ஆறு கால்களில் நடக்கும் உயிரினங்களில் ஒரு மீட்டர் தூரத்தை ஒரு வினாடியில் கடக்கும் உயிரினம் எது?
பின்வருவனவற்றில் எது ஆக்ஸிஜனுக்கு அடைமொழியாக பயன்படுத்தப்பட்டது?
பொருத்துக: 1) சந்திராயன்-1 , 2) மங்கள்யான் , சந்திராயன் 2, அப்போலோ-11 , அ)-2019 ஆ)-2008 இ)1969 ஈ)2013
கூற்றை ஆராய்க :1. பாத்திரம் கழுவும் இயந்திரத்தில் மீயொலி பயன்படுகிறது. 2.மனித இதயத்தின் அமைப்பை அறிய மீயொலி பயன்படுத்தப்படுகிறது.
உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க ________ அமிலம் பயன்படுகிறது
நீரில் கரையும் காரங்கள் ________ என்று அழைக்கப்படுகின்றன.
கீழ்கண்டவற்றுள் இயற்கை நிறங்காட்டி எது?
மெத்தில் ஆரஞ்சு என்ற நிறங்காட்டி அமிலக் கரைசலில்_______ நிறமாகவும் கார கரைசலில் _______ நிறமாகவும் மாறுகிறது.
RO என்பது நீர் சுத்திகரிப்பானில் உள்ள ______ தொழில் நுட்பத்தை குறிக்கிறது.
கூற்றையும் காரணத்தையும் ஆராய்க: " கூற்று: அழுத்தப்பட்ட இயற்கை வாயு(CNG) தானியங்கி வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுகிறது" காரணம்: இது பெட்ரோல் டீசலை விட விலை குறைந்ததும், குறைந்த அளவே புகையை வெளியிடும் என்பதால்"
ஒரு பொருளின் ஓர் அலகு வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியஸ் ஆக உயர்த்த தேவைப்படும் வெப்பத்தின் அளவு
துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தாவரம் எது?
ட்ராக்கியா என்றால் என்ன?
ஹைடிரஜன் வாயுவை எரிக்கும் பொழுது உண்டாகும் நிறமற்ற விளைபொருள்?
செயற்கைவகைப்பாட்டு முறையை உருவாக்கியவர் யார் ?
ஓய்வு நிலையில் உள்ள ஒரு வளர்ந்த மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடுகிறான்?

முந்தைய தேர்வில் பங்கு பெற

TET PAPER II FULL MODEL TEST-01-(TAMIL+ENGLISH+PHSYCOLOGY+MATHS+SCIENCE)CLICK HERE

error: Content is protected !!
Exit mobile version