1. பெரிய மீசை சிரித்தார்- இதில் அமைந்துள்ள தொகையின் வகை
2. உனக்கு பாட்டுகள் பாடுகிறோம் புகழ்ச்சிகள் கூறுகிறோம் -பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள பயன்கள் யாவை?
3. இரு நாட்டு அரசர்களும் தும்பை பூவை சூடி விடுவதன் காரணம்
4. பின்வருவனவற்றில் பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது?
5. உலக தமிழ் கழகத்தை நிறுவி அதற்கு தலைவராக இருந்தவர்
6. உரனசைஇ -இதில் பயின்று வரும் அளபெடை
7. எட்டு என்பது சான்றாக வருமொழி
8. காலம் கரந்த பெயரெச்சம் என்பது
9. பின்வருவனவற்றில் வேறுபட்டது எது?
10. சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜெயகாந்தன் புதினம்
11. பின்வருவனவற்றில் தூங்கல் ஓசை உடையது
12. தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்
13. செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சர்களை போற்றுபவர்
14. பசிப்பிணி மருத்துவன் என போற்றப்படுபவர்கள்
15. எயில் காத்தல் என்பது எந்த திணையாகும்?
16. பின்வருவனவற்றில் சரியானது எது?
17. சிலப்பதிகாரம் செப்பும் வணிக நகரம்
18. இரண்டாம் ராஜராஜ சோழனின் அவைக்களப் புலவர்
19. கோப்பரகேசரி, திரிபுவன சக்ரவர்த்தி என்ற பட்டங்களை கொண்டவர்
20. பொன் ஏர் பூட்டுதல் நிகழும் மாதம்
21. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் ம.போ.சி என் நூலுக்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட ஆண்டு
22. பின்வருவனவற்றில் குறிஞ்சி திணைக்கான கருப்பொருள்களில் வேறுபட்டது எது?
23. ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பாய்ந்த நதி
25. தொல்காப்பிய குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாக____ இடம் பெறுகிறது
26. கீழ்கண்டவற்றுள் தவறானது எது?
27. உனக்கு கதை எழுதத் தெரியுமா? என்ற வினாவிற்கு கட்டுரை எழுத தெரியும் என்று கூறுவது
28. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை_ பண்பும் பயனும் அது- இக்குறளில் பயின்றுவரும் பொருள்கோள்
29. இடைக்காடனாரின் நண்பர்
30. "தோண்டும் அளவு ஊறும் நீர் போல கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்கிறது
31. சதாவதானி என்று பாராட்டுப் பெற்றவர்
32. கருத்துப் பகிர்வு தருவதால் மொழிபெயர்ப்பை___ என்று குறிப்பிடுவார்கள்
33. இலக்கண முறைப்படி பிழை இருந்தும் இலக்கண ஆசிரியர்களால் சரி என்று ஏற்றுக் கொள்ளப்படுவது
34. தென்னை மரங்கள் நிறைந்த பகுதியை குறிப்பிடும் வழாநிலை
35. சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது?
36. பரிபாடலில் உள்ள மொத்த பாடல்கள்
37. அடியேன் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
38. இனியன் கவிஞர்- என்ற தொடர்__ தொடர் ஆகும்
39. அல்கி- என்பதன் பொருள்
40. பின்வருவனவற்றில் சரியாக பொருந்தாதது எது?
42. மருந்தே யாயினும் விருந்தொடு உண் என்று கூறும் நூல்
43. விருந்தே புதுமை என்று கூறியவர்
44. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொகையும் அமைந்துள்ள சொல்
45. எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவு பெயர்களை தொடர்ந்து வருவது
46. சிவப்புச் சட்டை என்ற சொல்லுக்கான தொகையின் வகை
47. மோப்பக் குழையும் அனிச்சம் எனக் கூறும் நூல்
48. வெற்றிவேற்கை என அழைக்கப்படும் நூல்
49. இழுக்கத்தின் எய்துவர்
50. ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய எந்திர மனிதன்