TET/TNUSRB CHALLENGE TEST 14

0
1891


CHALLENGE TEST-14 (50 வினாக்கள்)
தேர்வுக்கான பகுதி- 9 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் பருவம் 2

JOIN OUR WHATSAPP

JOIN OUR TELEGRAM

உங்கள் நண்பர்கள் மற்றும் மற்ற குழுக்களில் பகிருங்கள்.. யாரேனும் ஒருவர் பயன்பெறலாம்

TET & TNUSRB ASPIRANTS CAN USE THIS FREE CHALLENGE TEST TO IMPROVE THEIR SKILLS. DO SHARE WITH YOUR FRIENDS AND FAMILY. THE TEST IS GIVEN BELOW 👇

Welcome to your 9th term 2 இலக்கணம்

1. நாம் பேசும்போதும் எழுதும் போதும் பொருள் மயக்கம் தாராத வகையில் மொழியை பயன்படுத்துவதற்கு…………. இடங்களை அறிவது இன்றியமையாததாகும்.

2. பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையது எது?

3. எது தாமாக தனித்து இயங்கும் இயல்பை உடையது அல்ல.

4. இடைச்சொற்கள் தாமாக தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்று கூறியவர்?

5. உம் அல்லது இல்லை என்றால் என்பன எவ்வகை இடைச் சொற்கள்?

6. ……… என்னும் இடைச்சொல் எதிர்மறை சிறப்பு ஐயம் ம் எச்சம் முற்று எனும் பொருள்களில் வரும்.

7. ஓகார இடைச்சொல் எத்தனை பொருளில் வரும் என்று நன்னூல் கூறுகிறது.?

8. ஏகார இடைச்சொல் எத்தனை பொருள்களில் வரும் என்று நன்னூல் குறிப்பிடுகின்றது?

9. ஒரு சொற்றொடரில் ஒரு முறை மட்டுமே வருவது………

10. முடிந்தவரை குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருள்களிலும் வருவது……….

11. பல பொருள்களில் வரும் இடைச்சொல் எது?

12. வினா பொருளில் வரும் இடைச்சொல் எது?

13. சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவு பொருத்தம் சாத்தியம் ஆகிய பொருள்களிலும் தகவலாகவும் வதந்தியாகவும் செய்தியை கூறுவதற்கு பயன்படுவது……….

14. அன்று என்பது பன்மைக்கும் அல்ல என்பது ஒருமைக்கும் உரியன.

15. ………… என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்.

16. ……….. என்பது எண்ணிக்கையை குறிக்கும்.

17. ………… பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன.

18. இசை குறிப்பு பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வருவது………..

19. உரிச் சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர்………

20. ஒரு சொல் பல பொருளுக்கு உரியது என்பதற்கு எடுத்துக்காட்டு……..

21. பல சொல் ஒரு பொருளுக்கு எடுத்துக்காட்டு……..

22. குழந்தை போன்ற சொல் ………. என்பவற்றில் இருந்து உருவானவை.

23. செழுமை என்பது………. என பெயராகவும் வினையாகவும் பயன்படுகிறது.

24. விழுப்பம் என பெயராகவும் வினையாகவும் பயன்படுத்துவது………

25. நிலைமொழி மற்றும் வருமொழி என இரண்டு மொழிகளுக்கு இடையே நிகழ்வது……….

26. புணர்ச்சியில் நிலை மொழியின் இறுதி எழுத்தை பொறுத்து எத்தனை வகைப்படும்?

27. புணர்ச்சியில் வரும் மொழியின் முதல் எழுத்தை பொறுத்து எத்தனை வகைப்படும்.?

28. எழுத்து வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும்?

29. புணர்ச்சியை நிலை மொழி இறுதி எழுத்து வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்?

30. புணர்ச்சியில் நிலை மொழியும் வரும் மொழியும் அடையும் மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சியை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

31. புணர்ச்சியின் போது மாற்றங்கள் எதுவும் இன்றி இயல்பாகப் புணர்வது………

32. புணர்ச்சியின் போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது……..

33. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

34. உயிரை ஈராக உடைய சொற்களின் முன் உயிரை முதலாக உடைய சொற்கள் வந்து சேரும். அப்போது சொற்கள் சேராமல் தனித்து நிற்கும். ஒன்று சேராத உயிர் ஒலிகளை ஒன்று சேர்ப்பதற்கு அங்கு ஒரு மெய் தோன்றும். இதையே……….. என்று சொல்வர்.

35. நிலை மொழியின் ஈற்றில் இ, ஈ, ஐ என்னும் உயிர் எழுத்துக்களை ஈராக உடைய சொற்கள் நிற்கும். அந்நிலையில்………. உடம்படு மெய்யாக மாறும்.

36. இ, ஈ, ஐ தவிர பிற உயிரெழுத்துக்கள் நிலைமொழியின் ஈராக வரும்போது அவற்றின் முன் வரும் மொழியில் 12 உயிர்களும் வந்து புனர்கையில்……… தோன்றும்.

37. நிலைமொழி ஈராக ஏகாரம் வந்து வருமொழியில் 12 உயிரெழுத்துகளையும் உடைய சொற்கள் வந்து புணர்கையில்……… தோன்றும்.

38. நிலை மொழியாக வரும் குற்றியலுகரத்தின் முதல் உயிர் எழுத்துக்கள் வந்தால் நிலை மொழியில் உள்ள………. கெடும்.

39. குற்றியலுகரத்தை போலவே………… இவ்விதிகள் பொருந்தும்.

40. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

41. புணர்ச்சியில் இரு சொற்கள் இணையும் போது வரும் மொழியில், க, ச, த, ப வந்தால் சில இடங்களில் மீண்டும் அதை எழுத்து தோன்றும். இதை…….. என்பர்.

42. புளி இன்னும் சுவை பெயர் முன்ன வல்லெழுத்தும் மட்டுமின்றி……….. மிகும்.

43. பூ என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகாது.

44. உயிர் எழுத்தை இறுதியில் கொண்ட மரப் பெயர்களுக்கு முன்னர்……..

45. படி என முடியும் வினையெச்சத்தில்………..

46. நிலை மொழியில் உயர்திணை வரும்போது………..

47. இரு பெயரோட்டு பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

48. மென்தொடர்க் குற்றியலுகரம் எச்ச பொருளில் வந்தால்……….

49. தற்கால தமிழ் பயன்பாட்டில் காணப்படுகின்ற உரி சொல்லுக்கு எடுத்துக்காட்டு.

50. ……… என்னும் இடைச்சொல் எதிர்மறை பொருளில் ஐயம் தோன்ற வரும்.1