1. வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்
2. நாவின் நுனி, மேல்வாய் பல்லின் அடி இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்
3. உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம்
4. படித்தனள் மகிழ்ந்தாள் என்பது எவ்வகை எச்சத்திற்கு எடுத்துக்காட்டு
5. வாய் திறத்தல் ஆகிய முயற்சியால் பிறக்கின்ற எழுத்துக்கள்
6. மேல் வாயை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறப்பது
7. ஒன்றன் செயலை குறிக்கும் சொல்
9. பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம்
10. இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்
11. வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்களில் வேறுபட்டது எது?
12. பயனற்ற செயல்- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்
13. எச்சம் எத்தனை வகைப்படும்?
14. ஒருமை பன்மை வேறுபாடு காட்டாதது
15. பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?
16. வியங்கோள் வினைமுற்று விகுதிகளில் வேறுபட்டது எது?
17. பின்வருவனவற்றில் இறந்தகால வினைமுற்று
18. எழுத்துக்களின் பிறப்பினை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
19. தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து
20. தடையின்றி மிகுதியாக- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்
21. பின்வருவனவற்றில் ஏவல் வினைமுற்று சொல்
22. கருத்தாவை மட்டும் விளக்குவது
23. கீழ் இதழும் மேல் வாய் பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து
24. இருதிணை ஐம்பால் மூவிடங்குகளுக்கும் பொதுவாய் வருவது
25. வினையெச்சம் எத்தனை வகைப்படும்?
26. விகுதி பெற்றும் வராமலும் வருவது
27. பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு
28. அவன் பொன்னன் என்பது இதற்கு எடுத்துக்காட்டாகும்
29. எ என்ற உயிர் எழுத்து ___ இடமாக கொண்டு பிறக்கிறது
30. வெளிப்படைத்தன்மை- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்
31. ஏவல் ஒருமை வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு
32. நாவின் முதல், அண்ணத்தின் அடி இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்
33. தெரிநிலை வினையெச்சம்____, ____ வெளிப்படையாக காட்டும்
34. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று___ பொருளில் வராது
35. பின்வருவனவற்றில் வேறுபட்டது எது?
37. பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?
39. நாவின் நுனி, அண்ணத்தின் நுனி இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்
40. மாடு வயலில் புல்லை மேய்ந்தது இத்தொடரில் உள்ள வினைமுற்று
41. அறியாமை- என்ற பொருளில் வரும் உவமைத்தொடர்
42. குறிப்பு வினையெச்சம்___ வெளிப்படையாக காட்டாது
43. நாவின் நுனி அன்னத்தின் நுனியை பொருத்துவதால் பிறக்கும் எழுத்துக்கள்
44. வினைமுற்று எத்தனை வகைப்படும்
45. நாவின் இடை, அண்ணத்தின் இடை இணைவதால் உருவாகும் எழுத்துக்கள்
47. பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?
48. மேல் வாய் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் துடித்து நெருங்குவதால் பிறக்கும் எழுத்து
49. மெல்லின மெய் எழுத்துக்கள் பிறக்கும் இடம்
50. பாடுகின்ற பாடல் என்பது