1. கீழ்க்கண்டவற்றில் புற வினாவை தேர்ந்தெடுக்க.
2. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
3. அணி என்பதன் பொருள் என்ன?
4. உயிர் எழுத்து 12 ஒரு ஆயுத எழுத்தும் இணைந்து மெய்யெழுத்து தோன்றுகிறது.
5. கீழ்க்கண்டவற்றில் காரணப் பொதுப் பெயரை தேர்ந்தெடு?
6. சார்பெழுத்து எத்தனை வகைப்படும்?
8. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும்………. எழுத்தாக அமைந்துள்ளன.
9. நால்வகை சொற்கள் அமைந்த கூற்றை தேர்ந்தெடு.
10. கீழ்க்கண்டவற்றில் சரியானதை தேர்ந்தெடு.
11. தவறான இணையை கண்டுபிடி.
12. பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் யும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல். இது தனித்து இயங்காது.
13. தவறான இணையை கண்டுபிடி.
14. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம் பெறாத சொல்லை தேர்ந்தெடு.
15. முதல் எழுத்து மட்டும் அமைந்த சொல்லை தேர்ந்தெடு.
16. கீழ்க்கண்டவற்றில் இலை என்ற இலை பெயர் கொண்ட தாவரம் எது?
17. கீழ்க்கண்டவற்றில் சொல்லின் முதலில் வராதது எது?
19. மா என்னும் சொல்லின் பொருளில் அல்லாததை தேர்ந்தெடு.
20. கீழ்க்கண்டவற்றில் பண்புப்பெயர் அல்லாத சொல்லை தேர்ந்தெடு.
21. மென்மையாக ஒலிக்கும் எழுத்தை தேர்ந்தெடு.
22. சரியான இன எழுத்து இணையை தேர்ந்தெடு.
23. இரண்டு மாத்திரை அளவு உடைய சொல்லை தேர்ந்தெடு.
24. உயிர் எழுத்தில் உள்ள நெடில் மற்றும் குறில் எழுத்துகளின் எண்ணிக்கையை குறிப்பிடுக.
25. ஆயுத எழுத்து குறித்து தவறான கூற்றை தேர்வு செய்க.
26. நன்மைகள் பெருகும் நனி.. இதில் எவ்வகை பெயர்ச்சொல் அமைந்துள்ளது?
27. கூந்தல் என்பது எதனுடைய இலை பெயராகும்?
28. அன்பன் என்ற சொல்லின் மாத்திரை அளவு எவ்வளவு?
29. காரணப் பொதுப் பெயரை தேர்ந்தெடு.
30. முதல் எழுத்தை தேர்ந்தெடு.
31. நடுத்தல் என்பதன் பெயர்ச்சொல்………. ஆகும்.
32. மெய்யெழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு என்ன?
33. பாரதி பெயருக்கான மாத்திரை அளவு என்ன?
34. மரங்கொத்தி என்பதன் பெயர்ச்சொல் என்ன?
35. கீழ்க்கண்டவற்றில் வலஞ்சுழி எழுத்து இல்லாதது எது?
36. கீழ்க்கண்டவற்றில் இடஞ்சுழி எழுத்து இல்லாதது எது
37. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
38. ஐ என்னும் எழுத்தின் இன எழுத்து எது?
39. ஒள என்னும் எழுத்தின் இன எழுத்து எது?
40. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
41. உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்……… இன்னும் சொல்லை பயன்படுத்த வேண்டும்.
42. உயிர் மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்……… இன்னும் சொல்லை பயன்படுத்த வேண்டும்.
43. பொருளின் உறுப்பை குறிக்கும் பெயர்……..
44. பறவை என்பது என்ன பெயர்?
45. வளையல் என்பது என்ன பெயர்?
46. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது………
47. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி கூறுவது…..
48. குறில் எழுத்து ஒலிக்கும் கால அளவு?
49. எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
50. முதல் எழுத்தின் எண்ணிகை?