TET/TNUSRB CHALLENGE TEST 02

0
4381


CHALLENGE TEST-02 (50 வினாக்கள்)
தேர்வுக்கான பகுதி-6 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் இலக்கணம் மட்டும்

6ஆம் வகுப்பு தமிழ் ஆன்லைன் தேர்வுகள்

JOIN OUR WHATSAPP

JOIN OUR TELEGRAM

உங்கள் நண்பர்கள் மற்றும் மற்ற குழுக்களில் பகிருங்கள்.. யாரேனும் ஒருவர் பயன்பெறலாம்

TET & TNUSRB ASPIRANTS CAN USE THIS FREE CHALLENGE TEST TO IMPROVE THEIR SKILLS. DO SHARE WITH YOUR FRIENDS AND FAMILY. THE TEST IS GIVEN BELOW 👇

Welcome to your VI TERM 2 இலக்கணம்

1. தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்துக்கு மட்டும் இன எழுத்து இல்லை?

2. மயங்கொலிகள் என்றால் என்ன?

3. கீழ்க்கண்டவற்றுள் சுட்டு எழுத்துக்கள் யாவை

4. "அந் நீர்வீழ்ச்சி" எனும் சொல் எவ்வகை சுட்டுவாகும்?

5. கீழ்க்கண்டவற்றுள் சுட்டு திரிபுக்குரிய எடுத்துக்காட்டு எது?

6. பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதி படுத்த வருவது எவ்வகை சொல்லாகும்?

7. சிரம் என்பது………

8. மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?

9. நாளி சொல்லின் பொருள்……..

10. மெய் எழுத்துக்களைப் போல ……… எழுத்துக்களிலும் இன எழுத்துக்கள் உண்டு.

11. உயிர் எழுத்துக்களில் குறிலுக்கு நெடிலும் நெடிலுக்கு குறிலும் இன எழுத்துகள் ஆகும்.

12. ஐ என்னும் எழுத்துக்கு ………. என்பது இன எழுத்தாகும்.

13. சொல்லில் உயிர் எழுத்துக்கள் சேர்ந்து வரும்.

14. அளை என்ற சொல்லின் பொருள்……..

15. நாவின் நுனி மேல் வாய் அன்னத்தின் நடுப்பகுதியை தொடுவதால்………… பிறக்கிறது.

16. நாவின் நுனி மேல் வாய் அன்னத்தின் முன்பகுதியை தொடுவதால்………. பிறக்கிறது.

17. நாவின் நுனி மேல்வாய் பல்லின் அடிப்பகுதியை தொடுவதால்……….. பிறக்கிறது.

18. தால் என்ற சொல்லின் பொருள்……..

19. ற என்னும் எழுத்துக்கு முன்……….. வரும்.

20. வாணம் என்ற சொல்லின் பொருள்……..

21. விளை என்று சொல்லின் பொருள்……..

22. நாவின் இரு பக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியை தொடுவதால்……… தோன்றும்.

23. நாவின் இரு பக்கங்கள் தடித்து மேல் அன்னத்தின் நடுப்பகுதியை தொடுவதால்……… தோன்றும்.

24. நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால்……… தோன்றும்.

Add description here!

25. கலி என்ற சொல்லின் பொருள்……..

26. நாவின் நுனி மேல் அன்னத்தில் மையப் பகுதியை உரசுவதால்………. தோன்றுகிறது.

27. கூரை என்ற சொல்லின் பொருள்………

28. அருகில் உள்ளவற்றைக்கும் தொலைவில் உள்ளவற்றுக்கும் இடையில் இருப்பதை சுட்டிக்காட்ட………… என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

29. சுட்டெழுத்துக்கள் சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டு பொருளை தருவது……. எனப்படும்..

30. சுட்டெழுத்துக்கள் சொல்லின் வெளியே இருந்து சுட்டு பொருளை தருவது……….

31. சுட்டெழுத்துக்கள் திரிந்து சுட்டு பொருளை தருவது……

32. வினா பொருளை தரும் எழுத்துக்கள்……….

33. வினா எழுத்துக்கள் எத்தனை?

34. வினா எழுத்துக்கள் அல்லாதவை?

35. மொழியின் முதலில் வரும் வினா எழுத்து…….

36. கழை என்ற சொல்லின் பொருள்………

37. வினா எழுத்துக்கள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளை தருவது……….

38. வினா எழுத்துக்கள் சொல்லின் புறத்தே வந்து வினா பொருளை தருவது………

39. அவனா? வருவானோ? இச்சொற்கள் எதற்கு எடுத்துக்காட்டு?

40. எது? யார்? என்ற சொற்கள்……… எடுத்துக்காட்டாகும்.

41. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம் பெறாத சொல் எது?

42. வலி என்ற சொல்லின் பொருள்……..

43. ஒள என்னும் எழுத்துக்கு ……….. என்பது இன எழுத்தாகும்.

44. மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை?

45. நாவின் நுனி மேல் அன்னத்தில் முதல் பகுதியை தொட்டு வருவதால்……….. தோன்றுகிறது.

46. மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்து……

47. நெடிலைத் தொடர்ந்து அதற்கு இனமான குறில் எழுத்து இடம்பெறுவது………..

48. வாள் என்ற சொல்லின் பொருள்…….

49. ட என்னும் எழுத்துக்கு முன்………. வரும்.

50. எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமையுள்ள எழுத்துக்கள்…………. எனப்படும்.

TOP FIVE MARKS

[qsm_leaderboard quiz=326]