மூன்று மாத்திரை அளவு கொண்டது
நீர்க்குடம் -இலக்கண குறிப்பு தருக
கீழ்கண்டவற்றுள் வேறுபட்டது எது?
கீழ்க்கண்டவற்றுள் தவறானதை சுட்டிக்காட்டுக
கீழ்க்கண்டவற்றில் வேறுபட்டது எது?
கீழ்கண்டவற்றுள் தவறானதை சுட்டிக்காட்டுக
தவறான வாக்கியத்தை சுட்டி காட்டுக
மிகுதி என்னும் பொருளில் வரும் சொல்
ஓரெழுத்து சொற்களில் வேறுபட்டது எது?
பின்வருவனவற்றுள் இறந்தகால பெயரெச்சம் அல்லாதது எது?
பின்வருவனவற்றில் தவறானது எது?
மெய்யெழுத்துக்கள் வரிசையில் வரிசைப் படுத்தப் படும் பொழுது நட்சத்திரங்கள் எனும் சொல்லுக்கு அடுத்து வருவது
பின்வருவனவற்றுள் பண்புப் பெயர் எது?
வினையாலணையும் பெயர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?
காலக்கழுதை- இலக்கண குறிப்பு தருக
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
திருக்குறளிலும் நாலடியாரிலும் பயின்று வந்துள்ள ஓசை
சங்க இலக்கியங்கள் பெருங்கதை ஆகிய காப்பியங்களில் அமைந்துள்ள பாவகை
ஜெயகாந்தன் சாகித்ய அகதமி விருது பெற்ற ஆண்டு
இன்னுமொரு முகம் என்பது ஜெயகாந்தனின்
சோவியத் நாட்டு விருது பெற்ற ஜெயகாந்தனின் கட்டுரை நூல்
வாழ்க்கையின் உரைகல் என்று ஜெயகாந்தன் குறிப்பிடுவது
"இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்"- இவ்வடிகளில் கற்காலம் என்பது
கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
இஸ்மத் சன்னியாசி என்பது___ சொல்