NEET FREE TEST COLLECTION-2022 & TEST BATCH-(TAMIL MEDIUM)SCHEDULE

0
704

NEET FREE TEST BATCH(TAMIL MEDIUM)

மாணவர்களின், நீட் தேர்வில் வெற்றிபெறும் கனவினை நிறைவேற்றும் பொருட்டு, நமது தமிழ் மடல் இணையதளம் 45 இலவச ஆன்லைன் தேர்வுகளை ஜூன் 1 முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை வழங்க இருக்கிறது. தேர்வுக்கான கால அட்டவணை கீழே வழங்கப்படுகிறது. தினமும் மாலை 5 மணிக்கு தேர்விற்கான லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும். தேர்விற்கான பகுதியினை பார்த்து நன்கு தயாராகி நமது தேர்வில் பங்கு பெற்று நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான சாத்தியத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

தேர்வு எண்தேர்விற்கான பாடப்பகுதி தேர்வு லிங்க்
111 ஆம் வகுப்பு இயற்பியல்-பாட பகுதி-01, 02CLICK HERE
211 ஆம் வகுப்பு இயற்பியல்-பாட பகுதி-03,04,05CLICK HERE
311 ஆம் வகுப்பு இயற்பியல்-பாட பகுதி-06,07,08CLICK HERE
411 ஆம் வகுப்பு இயற்பியல்-பாட பகுதி-09, 10,11CLICK HERE
511 ஆம் வகுப்பு இயற்பியல்-பாட பகுதி- முழுவதும்CLICK HERE
611 ஆம் வகுப்பு வேதியியல் பாடப்பகுதி-01,02,03 இன்று மாலை 5 மணிக்கு
711 ஆம் வகுப்பு வேதியியல் பாடப்பகுதி-04, 05,06June-07
811 ஆம் வகுப்பு வேதியியல் பாடப்பகுதி-07, 08,09June-08
911 ஆம் வகுப்பு வேதியியல் பாடப்பகுதி-10, 11,12June-09
1011 ஆம் வகுப்பு வேதியியல் பாடப்பகுதி13, 14,15June-10
1111 ஆம் வகுப்பு வேதியியல் பாடப்பகுதி முழுவதும்June-11

தமிழ் மடல் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது லிங்கை கிளிக் செய்து நமது குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

TEST BATCH SCHEDULE-CLICK HERE

JOIN OUR NEET TELEGRAM GROUPCLICK HERE