NEET FREE ONLINE TEST-01/ நீட் இலவச ஆன்லைன் தேர்வு

0
682

இன்றைய தேர்விற்கான பாடப்பகுதி

11 ஆம் வகுப்பு இயற்பியல் 2 பாடங்கள்

👉 இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்

👉 இயக்கவியல்

Welcome to your NEET FREE TEST BATCH ONLINE TEST-01 [இயற்பியல் 1 , 2 ]

1.
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

2.
இந்தியாவில் அளவீட்டு படித்தர ஆய்வகம் என்பது

3.
உந்த மாறுபாட்டு வீதம் சமமற்ற விசைக்கு நேர்த்தகவில் அமைவதோடு அவ்விசையின் திசையிலேயே அமையும். இது

4.
முழுமைப்படுத்துக-18.35 ஐ 3 இலக்கம் வரை

5.
கீழ்க்கண்ட வாக்கியங்களுள் தவறானது எது?

6.
வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு

7.
ஒரே திசையும் ஆனால் மாறுபட்ட எண்மதிப்புகள் உடைய இரு வெக்டர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

8.
பரிமாண பகுப்பாய்வின் வரம்புகளுள் தவறானது எது?

9.
CGS முறையில் ஒரு பொருளின் அடர்த்தி 4g cm^-3 ஆகும் நீளம் 10cm, நிறை 100g கொண்டிருக்கும் ஓர் அலகு முறையில் அப் பொருளின் அடர்த்தி

10.
ஆற்றல் மற்றும்___ ஒரே அலகினால் அளக்கப்படுகிறது

11.
2.868 என்ற எண் எத்தனை முக்கிய எண்ணுருக்களை பெற்றுள்ளது

12.
அடர்த்தி என்பது இவ்வாறு வரையறுக்கப்படுகிறது

Add description here!

13.
பர வளையத்தை குறிக்கும் சமன்பாடு

14.
கீழ்க்கண்டவற்றுள் மெட்ரிக் அலகு முறை அல்லாதது?

15.
கீழ்கண்டவற்றுள் தவறானது எது?

16.
கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க. 1). நிறையின் மிகப்பெரிய செயல்முறை அலகு சந்திரசேகர் எல்லையாகும். 2) ஒரு சந்திரசேகர் எல்லையானது சூரியனின் நிறையைப் போன்று 1.4 மடங்கு ஆகும் 3).ஒரு சந்திரசேகர் எல்லையானது சூரியனின் நிறையை போன்று 2.4 மடங்கு ஆகும்

17.
நீளத்தின் இரண்டு பரிமாணங்கள் கொண்ட அளவு

18.
அணுக்கடிகாரங்களின் துல்லியத்தன்மை

19.
பிம்பத்தை திரையில் காட்ட பயன்படுவது

20.
2.2 மற்றும் 0.225 இவற்றின் பெருக்கல் பலனை முக்கிய எண்ணுருவில் கணக்கிடுக

21.
பின்வருவனவற்றுள் ஸ்கேலார் அளவு எது?

22.
ராக்கெட் செயல்படுவதின் தத்துவம்

23.
பாகியல் எண்ணின் அலகு

24.
பொருளை எறியும்போது அது கிடைத்தள பெரும நெடுக்கம் பெற எவ்வளவு கோணத்தில் எறிய வேண்டும்

25.
சம உயரத்தில் உள்ள இரு பொருள்களில் ஒன்று தானாக கீழ்நோக்கி விழுகிறது. மற்றொன்று கிடைத்தளத்தில் எறியப்படுகிறது.t வினாடியில் அவை கடந்த செங்குத்து தொலைவுகளின் விகிதம்

26.
நியூட்டனின் குளிர்வு விதியின் சிறப்பானது

27.
கிடைத்தளத்துடன் 60° மற்றும் 30° கோணங்களில் துப்பாக்கி ஒன்று இரு குண்டுகளை வெளியேற்றுகிறது துப்பாக்கி குண்டுகளின் பெரும உயரங்களின் தகவு

28.
xy தளம் ஒன்றில் துகளொன்று கடிகார முள் சூழலும் திசையில் சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. அத்துகளின் கோண திசைவேகத்தின் திசை

29.
கிடைத்தளத்தில் நேரான பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் ரயில் வண்டியின் ஜன்னல் வழியாக கல் ஒன்று விழுமாறு செய்யப்பட்டால் வெளியில் தரையிலுள்ள ஒருவருக்கு மக்களின் பாதை எப்படி தெரியும்?

30.
ஒப்படர்த்தி, திரிபு, ஒளிவிலகல் எண் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்

31.
v=gt என்பதிலிருந்து மூன்றாவது நொடியில் பொருளின் கீழ்நோக்கிய செங்குத்து திசைவேகத்தின் மதிப்பு

32.
வெற்றிடத்தில் ஒளியானது ஒரு ஆண்டில் செல்லக்கூடிய தொலைவு

33.
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

34.
கிடைதளத்துடன் 45° கோணத்தில் பொருள் ஒன்று எறியப்பட்டால் அதன் கிடைத்தள வீச்சு எதற்கு சமம்?

35.
ஒரு பரிமாண இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு

36.
நட்சத்திரங்களின் தூரம் எந்த அலகால் அளவிடப்படுகிறது

37.
கீழ்காணும் கூற்றுகளை ஆராய்க. 1) மிதக்கும் பொருளின் எடையானது அதனால் வெளியேற்றப்படும் திரவத்தின் எடைக்குச் சமம். 2). ஒரு நிலையான மரைக்குள் இயங்கும் திருகை சுற்றும்போது அதன் முனை முன்னோக்கி நகரும் தொலைவு சுற்றப்பட்ட சுற்றுகளின் எண்ணிக்கை எதிர் தகவில் இருக்கும்

38.
பாய் பொருள்களின் பாயும் நிலை அறிய உதவுவது

39.
72கிமீ/ மணி வேகத்தில் செல்லும் ஒரு வண்டி ஒரு நொடியில் கடக்கும் தூரம்

40.
பொருள் ஒன்று u ஆரம்ப திசை வேகத்துடன் தரையிலிருந்து செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகிறது. அப்பொருள் மீண்டும் தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

41.
சூரியனின் வெப்ப நிலையை காண உதவுவது

42.
ஒரு காகிதத்தில் கனத்தை அளவிட பயன்படுவது

43.
மொத்த பிழை ஏற்படுவதற்கான காரணம்

44.
MKS முறையில் விசையின் அலகு

45.
π இன் மதிப்பு 3.14 எனில் π^2 இன் மதிப்பு

NEET FREE ONLINE TEST- 02 தேர்விற்கான பகுதி

இயக்க விதிகள்

வேலை, ஆற்றல் மற்றும் திறன்

துகள்களாலான அமைப்பு மற்றும் திண்ம பொருட்களின் இயக்கம்