1. இணைதிறன் மூன்று கொண்ட உலோக தனிமத்தின் சமான நிறை 9g.eq-¹ அதன் நீரற்ற ஆக்சைடின் மூலக்கூறு நிறை
2. 50 மிலி 16.9% AgNO3 கரைசல் 50 மிலி 5.8% NaCl கரைசலுடன் வினைபுரிந்து உருவான வீழ்படிவின் நிறை என்ன?
(Ag = 107.8, N=14, O=16, Na= 23, Cl=35.5)
3. கீழ்க்கண்ட எந்த துகள் ஒரே இயக்க ஆற்றலில் அதிகபட்ச டி பிராக்ளே அலை நீளத்தை பெற்றுள்ளது?
4. வாயில் நிலையிலுள்ள ஒரு நடுநிலை அணுவிலிருந்து ஒரு எலக்ட்ரானை நீக்குவதற்கு தேவைப்படும் ஆற்றல் _______ எனப்படும்
5. கீழ் காண்பவைகளில் எந்த விதி சமன்பாடுகளை சமன் செய்வதில் அடிப்படையாக உள்ளது
6. 20 கிராம் மெக்னீசியம் கார்பனேட் வெப்பப்படுத்துதலின் போது சிதைவடைந்து கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் 8.0 கிராம் மெக்னீசியம் கார்பனேட்டின் தூய்மை சதவிகிதம் என்ன?
7. அணு எண் 222ஐ கொண்ட தனிமத்தின் IUPAC பெயர் என்னவாக இருக்கும்?
8. ஒரு வாயுக் கலவையில் 1:4 என்ற விகிதத்தில் முறையே ஹைடிரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலந்துள்ளது எனில் அக்கலவையில் இவ்வாயுக்களின் மோலார் விகிதம் என்ன
9. பின்வரும் தனிமங்களுள் குறைவான எலக்ட்ரான் கவர் தன்மை கொண்ட தனிமம்
10. 0.0256 எண்ணில் காணும் முக்கியத்துவ எண்களின் எண்ணிக்கை
11. 1g மாசு கலந்த மெக்னீசியம் கார்பனேட் மாதிரியை முழுமையாக வெப்ப சிதைவுக்கு உட்படுத்தும்போது 0.44g கார்பன் டை ஆக்சைடு வாயுவை தருகிறது. இந்த மாதிரியிலுள்ள மாசு சதவீதம்
12. புரோட்டான்களும் நியூட்ரான்களும் சேர்ந்து அழைக்கப்படுவது?
13. தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாக செல்லும் போது எலக்ட்ரான் நாட்டம் மதிப்பு எவ்வாறு மாறுபடுகிறது?
14. உலோகப்போலி என்பதற்கு எடுத்துக்காட்டு
15. கீழ்க்கண்ட தனிமங்களில் குறைந்த அளவு அயனியாக்கும் ஆற்றல் கொண்ட தனிமம்?
16. ஒரே ஆர்பிட்டாலில் உள்ள இரு எலக்ட்ரான்களையும் வேறுபடுத்தி அறிய உதவுவது
17. ஒரு அணுவின் உட்கரு விற்கும் அதன் வெளிக்கூட்டிற்க்கும் இடையே உள்ள தூரம்
18. கூடுகளின் திரை மறைத்தல் விளைவின் சரியான வரிசை
19. 100 மி.லி NaOH தசம கரைசலில் உள்ள NaOH நிறை
20. அணு எண் 20 கொண்ட தனிமம் தனிம அட்டவணையில் எத்தொடரில் அமைந்திருக்கும்?
21. டேவிசன் மற்றும் ஜெர்மரின் சோதனை __________ தன்மையை நிரூபிக்கிறது
22. நடுநிலை பெரிக்குளோரைடுடன் ஊதா நிறத்தினைக் கொடுக்கும் சேர்மம்
23. ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றலை அறிய உதவும் குவாண்டம் எண்?
24. கீழ்காண்பவைகளில் எது அதிக அணுக்களைப் பெற்றுள்ளது?
25. காந்த குவாண்டம் எண் தீர்மானிப்பது?
26. ஒரு துணைக் கூட்டில் உள்ள அதிகபட்சமான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை குறிப்பிடுவது
27. d ஆர்பிட்டால் _______ வடிவம் கொண்டது
28. 1 லிட்டர் கரைசலில் 316 கிராம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைந்திருந்தால் , அக்கரைசலின், திறன்
29. எத்திலினில் காணும் கார்பனின் சதவீதத்தை எந்த சேர்மம் பெற்றுள்ளது?
30. மின்புலத்தில் நிறமாலை கோடுகள் பிரிகை அடையும் விளைவு
31. 0°C மற்றும் 1atm அழுத்தத்தில் 7. 5g L கன அளவை அடைத்துக் கொள்கிறது எனில் அந்த வாயு
32. ஒரு மோல் ஆக்ஸிஜனின் நிறை
33. 'f' ல் எத்தனை ஆர்பிட்டால்கள் இருக்கின்றன?
34. 100 மில்லி லிட்டர் ஒரு கரைசலில் 6.02 x 10^20 யூரியா மூலக்கூறுகள் உள்ளன. அதன் செறிவு என்ன?
35. அவகாட்ரோ எண் மதிப்பு 6.022×10²³ இல் இருந்து 6.022×10²°க்கு மாற்றப்படுகிறது. இதனால் மாறுவது
36. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் தவிர தனிம வரிசை அட்டவணையில் சிறிய உருவ அளவு கொண்ட தனிமம்?
37. காற்று அல்லது ஆக்சிஜனுடன் பாஸ்பீன் எரிவதால் கிடைப்பது
38. ஒப்படர்த்தி 1.57, கொதிநிலை 349 K கொண்டதும், நீருடன் வினைபுரிந்து பாஸ்பரஸ் அமிலத்தை தருவதுமான நிறமற்ற நீர்மச் சேர்மம் எது?
39. மிகவும் நிலைத்தன்மை கொண்ட வாயு நிலையில் உள்ள நேர்மின் அயனி
40. அணு நிறை தனிவெப்பம் இவற்றின் பெருக்குத் தொகை சுமாராக 6.4 ஆகும். இது..
42. கார மூலங்களுக்கான உறுதிச் சோதனையில் சிறிதளவில் உப்பு கரைசலுடன் பொட்டாசியம் குரோமேட் சேர்க்கப்படுகையில் வீழ்படிவு ஏதும் இல்லை எனில் உறுதி செய்யப்படுவது ?
43. ஓர் ஆற்றல் மட்டத்தில் மதிப்பு n=4 என்றால் அதன் உள் ஆற்றல் மட்டத்தில் ஆற்றல் வரிசை
44. n=3, l=1 மற்றும் m=-1 ஆகிய குவாண்டம் எண்களின் தொகுப்பினை அதிகபட்சமாக எத்தனை எலக்ட்ரான்களை பெற்றிருக்க முடியும்?
45. அயனி ஆரம் கீழ்க்கண்ட எந்த பண்பிற்கு எதிர் விகிதத்தில் உள்ளது