Home TNPSC TNPSC-தமிழ் தகுதித் தேர்விலிருந்து செவித்திறன் குறைபாடு, பார்வைக்குறைபாடு மற்றும் மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு

TNPSC-தமிழ் தகுதித் தேர்விலிருந்து செவித்திறன் குறைபாடு, பார்வைக்குறைபாடு மற்றும் மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு

0

TNPSC-தமிழ் தகுதித் தேர்விலிருந்து செவித்திறன் குறைபாடு, பார்வைக்குறைபாடு மற்றும் மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு…

தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் தமிழ் தகுதித் தேர்விலிருந்து செவித்திறன் குறைபாடு, பார்வைக்குறைபாடு மற்றும் மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

முழு விபரங்களுக்கு கீழே உள்ள download பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்..

error: Content is protected !!
Exit mobile version