1. செஞ்சொல் என்ற சொல்லின் பொருள்?
2. பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?
3. சம்பிரமுடன் என்ற சொல்லின் பொருள்?
4. மூதுரையில் உள்ள பாடல்கள் அனைத்தும் ___________
5. திருத்தமான இலக்கிய நடையில் அமைந்த மொழி எது?
6. கோடை என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது?
7. உபகாரி என்பதன் பொருள்?
8. எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர்?
9. சந்தக்கவிமணி எத்தனை சிற்றிலக்கிய நூல்களை படைத்துள்ளார்?
10. நெறி என்னும் சொல்லின் பொருள்
11. இசையமுது எனும் நூலின் ஆசிரியர் ?
12. தமிழ் கும்மி என்ற பாடலை இயற்றியவர் ?
13. நிலைபெற்ற சிலை எனும் நூலின் ஆசிரியர்_______
14. தெள்ளமுது என்பதன் இலக்கணக்குறிப்பு
16. மொழிக்குரிய ஒழுங்கு முறை எது?
17. கவிஞர் தமிழ்ஒளி பிறந்த ஊர்
18. மதுரைக்காஞ்சி எந்த நூல்களுள் ஒன்று?
19. உரைநடையின் அணிகலன்கள் என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?
20. கிழவனும் கடலும் என்னும் ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்?
21. புகழ் என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்?
22. மதுரை பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்?
23. பஞ்சக் கும்மிகள் என்ற நூலை தொகுத்தவர் யார்?
24. தமிழ்விடு தூது இல் உள்ள கன்னிகளின் எண்ணிக்கை______
25. சந்தக்கவிமணி என்று அழைக்கப்படுபவர் யார்?
26. சேக்கிழார் யாருடைய அவையில் முதன்மை அமைச்சராக இருந்தார்?
27. உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை தொடங்கியவர் யார்?
28. கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர்?
29. ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் எது?
30. நட்டல் என்பதன் பொருள்?
31. வீராயி என்னும் நூலின் ஆசிரியர்?
32. கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட நீர் அரண்_____
33. போர் தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்_______
34. புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு எந்த நூலாக கூறப்படுகிறது?
35. புலவருக்காக தன் தலையை தரத் துணிந்தவன்
36. இந்தியா மற்றும் விஜய முதலான இதழ்களில் நடத்தை விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்?
37. பணிநிலம் என்பதன் பொருள் ?
38. வாணிதாசனுக்கு செவாலியர் விருது என்பது எந்த அரசால் வழங்கப்பட்டது?
39. வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் என்ற பாடலை பாடியவர் யார்?
41. எனக்கு போக மனமில்லை என்றும் என் மனவெளியில் அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதையை எழுதியவர் யார்?
42. காலமும் இலக்கணக்குறிப்பு
43. மரம் பாட வந்த மறவன் எனம் பாரதிதாசனால் புகழாரம் சூட்டப்பட்டவர் யார்?
44. மழையும் புயலும் என்னும் நூலின் ஆசிரியர்?
45. கந்தம் என்பதன் பொருள் ?
46. கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர் யார்?
48. எளிமையான உரிமைகளை எடுத்துக் காட்டி உயர்ந்த நீதியினை சொல்லும் நூல் எது?
49. ஏந்தி என்பதன் இலக்கணக்குறிப்பு?
50. காலன் என்ற சொலின் பொருள்?