1. ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது
2. சிலை அழகு என்பது___ புணர்ச்சிக்கு சான்றாகும்
3. துறை தாழிசை விருத்தம் ஆகியவை
4. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று
5. சாகித்ய அகாதமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல்
6. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று கூறியவர்
7. எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் என்று பாடியவர்
8. குமரகுருபரர் இயற்றிய நூலினை கண்டறிக
9. மலர்கள் தரையில் நழுவுதல் எப்போது
10. Cosmic Rays என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் தருக
11. கார்த்திகை விளக்கு போன்று இருந்தவை
12. இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும்__ எனப்படும்
13. உடனிகழ்ச்சி பொருளில் வரும் வேற்றுமை
15. கீழ்காணும் சொல்லில் எதில் 'புறச்சுட்டு' உள்ளது?
16. சிவகங்கையை மீட்க தன் உடலில் தீ வைத்துக்கொண்ட தியாகி யார்?
17. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல்
18. தோன்றல்,திரிதல்,கெடுதல் ஆகியவை___ வகைகள் ஆகும்
19. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துவதை _________ என்கிறோம்
20. உ வே சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு
21. மல்லல் என்பதன் பொருள்
22. இரு நாட்டு அரசர்களும் தும்பை பூவை சூடி போடுவதன் காரணம்
23. தொடக்கம் முதல் முடிவு வரை நேராக பொருள் கொள்வது
24. அன்னை தெரசாவிற்கு பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்?
25. பின்வருவனவற்றில் சுரதா எழுதாத நூல் எது?
26. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்
27. உலகம் இதை ஏற்குமோ? என்பது
28. ஆயுத எழுத்து (ஃ) கீழ்கண்ட எந்த வகையில் சேரும்?
29. இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்
30. இலக்கணக்குறிப்பு தருக : நன்மொழி
31. அரசியல் நூல்கள் அண்ணா நூலகத்தின் எத்தனையாவது தளத்தில் உள்ளது?
32. நல்லொழுக்கத்தை விதைக்கும் எழுத்துக்களாக பெருவாயின் முள்ளியார் எத்தனை நற்பண்புகளை கூறுகிறார்?
33. முல்லைக்கு தேர் கொடுத்தான் இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமை பொருள்
34. பெப்பர் எனப்படும் இயந்திர மனிதனை உருவாக்கிய நாடு எது?
35. பாரதியாரால் கருத்து படம் அறிமுகப்படுத்தப்பட்ட இதழ்
36. வளி கிளர்ந்த ஊழி என்பது யாது?
37. முத்துராமலிங்க தேவரின் வீரமிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும் என்று கூறியவர்
38. கத்தும் குயிலோசை என்பது
39. குறிஞ்சித் திணையின் சிறுபொழுது
40. சரியா தவறா :- 'ழ' என்பது இடஞ்சுழி எழுத்து
41. அடுக்குத் தொடரில் ஒரே சொல்___ முறை வரை அடுக்கி வரும்
42. 'துரைராசு' என்ற இயர்பெயர் கொண்டவர்?
43. பாதிரி ஒத்த பூ , செய் கோலம்- இலக்கண குறிப்பு தருக
44. கீழ்காணும் பாடலின் ஆசிரியர் யார்?
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே-நீ
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
45. பின்வருவனவற்றுள் தவறானது எது?
46. எழுது என்றாள் என்பது விரைவு காரணமாக எழுது எழுது என வந்தால்
47. நான் வந்தேன்- இத்தொடரில் வரும் பயனிலை
48. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்
49. படித்து வந்தேன், வேலை தேடினேன் எனும் தொடரின் வகை
50. திசம்பர் சூடினாள் என்பது