ஆறாம் வகுப்பு தமிழ் தேர்வு (இயல் 6 முதல் 9 வரை) | 6th Tamil Test

0
3741

ஆறாம் வகுப்பு தமிழ் தேர்வு (இயல் 6 முதல் 9 வரை) | 6th Tamil Test

Welcome to your 6th Tamil 06-09 [Paid Batch]

1.தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

2. சென்னையில் காந்தியடிகள் தலைமை வகித்த இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு

3. அண்மை சுட்டு எழுத்து எது?

4. தாயுமானவர் எந்த பகுதியை ஆண்ட விஜயரங்க சொக்கநாதரிடம் பணிபுரிந்தார்

5. பாலொடு வந்து கூழொடு பெயரும் – என கூறும் நூல்

6. லைட் ஆஃப் ஆசியா என்ற நூலை தமிழில் எழுதியவர்

7. முடியரசன் இயற்றிய நூல்களில் பொருந்தாதது எது?

8. நடுவு நின்ற நானெனிஞ்சினூர் – என கூறும் நூல்

9. நெய்தல் திணையின் மக்கள்

10. நெய்தல்திணைக்கான பூ எது

11. தாராபாரதியின் இயற்பெயர்

12. யார் அடி நிழலில் தமிழ் கற்க வேண்டும் என காந்திஜி கூறினார்

13. வேலுநாச்சியார் – மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்

14. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு

15. இலக்கண அடிப்படையில் சொற்கள் —- வகைப்படும்

16. பெயர்ச்சொல் எது

17 . ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது

18 . ஏவல் என்பதன் பொருள் ?

19 . கண்ணி என்பது —— அடிகளில் பாடப்படும் பாடல் வகை ?

20 . கலீல் கிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

21. முகி என்பதன் பொருள் ?

22 . மணிமேகலை கையில் இருந்த அமுத சுரப்பியில் உணவு இட்ட பெண்?

23. சீனர்களிடம் இருந்து தமிழர்கள் இறக்குமதி செய்யாத பொருள்

24. உழைப்பே மூலதனம் என்ற கதையில் பின் வரும் கதாபாத்திரங்களில் எது இடம்பெறவில்லை

25 . பண்புப்பெயர் எ.கா

26 . காரண சிறப்பு பெயர் எகா:

27. வெகுளி என்பதன் பொருள் ?

28. கும்பி என்பதன் பொருள் ?

29 . பூதலம் என்பதன் பொருள் ?

30. லைட் ஆஃப் ஆசியா என்பது —- மொழி நூல் ?

31 . Light of Asia நூல் யார் வரலாற்றை கூறுகிறது ?

32. வாடிய —- கண்ட போதெல்லாம் வாடினேன் — வள்ளலார்

33. வாழ்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை — என்றவர்

34. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ?

35. Mercy என்பதன் பொருள் ?

36 . உலகத்தை குழந்தைகள் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது என்றவர் ?

37. பின்வருவனவற்றில் வேறுபட்டது எது?

38 . புலவர் அ . முத்துராயனார் — நாட்டு கவிஞர்

39 . இவற்றில் எது சரியானது ?

40. எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் இறந்தார் ?

41. Adulteration தமிழாக்கம் தருக ?

42 . சேய்மை என்பதன் பொருள் ?

43. தாராபாரதியின் பாடலில் எந்த புலவரின் பெயர் இடம்பெறவில்லை?

44 . மீனவர்களுக்கு பஞ்சு மெத்தை எது ?

45. மீனவர்களுக்கு காயும் கதிர் ?

46. வேலு நாச்சியார் கற்றறியாத மொழி மொழி

47. அகச்சுட்டு எ.கா.

48. மீனவர்கள் காணும் கூத்து?

49 . கடல் எனும் பொருள் தரும் சொல் ?

50 . துறைமுக நகரம் ?