TNPSC /TET |FREE ONLINE QUIZ- 6TH TAMIL (FULL)

1
20743
STUDY MATERIAL

TNPSC QUICK TEST|FREE ONLINE QUIZ-TNPSC 6th TAMIL

TNPSC Study Materials, Model Question Papers Pdf File Download: Good news for the viewers of TNPSC Portal. Correspondingly, Today we are sharing study material for all popular TNPSC Exams for the session Moreover, Each detail presented here is prepared by taking information from the quotes of TNPSC Exam Specialists. Simultaneously we have gathered these PDF files from Tamil Nadu PSC Groups available on the social media. Therefore, We hope these PDF Materials are useful to all for TNPSC Group Exams. Download TNPSC Study Material by clicking on links. TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, & Other Tamil Nadu Exams Study Materials download Below.

TNPSC QUICK TEST- ஆறாம் வகுப்பு தமிழ் (முழுவதும்)

(கீழே உள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்து தேர்வில் பங்கு பெறுங்கள்)

Welcome to your 6TH TAMIL FULL TERM

1."தமிழே உயிரே வணக்கம் தாய்ப்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் " – என்பது யாருடைய வரிகள்?

2. இன்பதமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான ______ போன்றது என பாரதிதாசன் தமிழின் பெருமையை கூறுகிறார்?

3. " செம்பயிர் " என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

4. " மேதினி" என்பதன் பொருள் ?

5.கீழ்கண்டவற்றில் பாவலேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் தவறானது எது?

6. தாய் மொழியில் படித்தால் ______ அடையலாம்?

7. எட்டு + திசை என்பதை சேர்த்து எழுத கிடைப்பது?

8. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் _______ எழுத்துக்களாகவே அமைந்துள்ளன?

9. " மா " என்னும் சொல்லின் பொருள்?

10. நாணலின் தாவர இலை பெயர்?

11. " நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" -என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

12. உயிர் எழுத்துக்களில் உள்ள நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை?

13. "Whatsapp " என்பதற்கு நிகரான கலைச்சொல்?

14. " திகிரி" என்பதன் பொருள்?

15. நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையும் ,மழையின் பயனையும் ______ போற்றுகிறது?

16. " சித்தம்" என்பதன் பொருள் ?

17. பறவைகள் வலசை போவதற்கான காரங்களுள் ஒன்று _____?

18. உலக சிட்டு குருவி நாள் ?

19. " இந்தியாவின் பறவை மனிதர்" என அழைக்கப்படும் டாக்டர் சலீம் அலி தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு அவர் சூட்டிய பெயர் ?

20. சிட்டு குருவி வாழ முடியாத பகுதி ?

21. "பொற்கோட்டு" என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

22. பின் வருவனவற்றில் ஆயுத எழுத்தை பற்றிய தவறான கூற்று ?

23. " Sanctuary " என்பதற்கான தமிழாக்கம்?

24 ஒருவருக்கு மிக சிறந்த அணிகலனாக திருக்குறள் கூறுவது?

25 . மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை?

26. திருக்குறள் – "தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து _______ _______ _______

27. " தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்" என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்ட பெற்றவர்?

28. ஒளடதம் என்பதன் பொருள்

29. ரோபோ என்னும் சொல்லை முதல் முதலில் பயன்படுத்திய காரல் கபேக் என்பவர் ______

30 . உலகிலேயே முதன் முதலில் ரோபோ க்கு குடியுரிமை வழங்கிய நாடு ?

31 . "புதுமைகளின் வெற்றியாளர் " என அழைக்கப்படும் ரோபோ?

32 . டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அறிவு,தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் எந்த நூலை படித்ததன் மூலம் பெற்றார்?

33 . கீழ்கண்டவற்றில் தவறான கூற்று எது?

34. குறில் எழுத்து இல்லாத " ஐ " என்னும் எழுத்துக்கு உரிய இன எழுத்து யாது?

35. மாசற என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

36. " மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் காற்றோன் சிறப்புடையன்" – எனும் வரிகள் இடம் பெற்ற நூல்?

37. எளிய தமிழில் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலியுறுத்தி பாடியவர்?

38. " கல்வி கண் திறந்தவர் " என்று காமராஜரை பாராட்டியவர் யார்?

39. காமராஜரின் மணிமண்டபம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

40. காடு + ஆறு என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?

41. சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே எத்தனையாவது பெரிய நூலகம்?

42 சிறந்த நூலகருக்கு வழங்கப்படும் விருது?

43. ஒலிக்கும் முயற்சி ,பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துக்கள்________எனப்படும்.

44. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் எவ்வாறு கொண்டாடப்படுக்கிறது?

45. மின் இதழ் என்பதன் ஆங்கில சொல்?

46. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் _________ மாறக்கூடாது என பட்டுக்கோட்டை கூறுகிறார்?

47. மூதுரை யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

48. மெல்லினத்திற்க்கான இன எழுத்து இடம் பெறாத சொல்?

49. நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு _______

50. கீழ்கண்டவற்றில் பொருந்தாத ஒன்றை கண்டுபிடிக்க ? .

51. தால் என்பதன் பொருள்?

52. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிபண்டிகை எவ்வாறு கொண்டாடப்பட்டது?

53. உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக _______ விளங்குகிறது?

54. மகாபலிபுரத்தில் உள்ள சிற்ப பணி யார் காலத்தில் தொடங்கப்பட்டது?

55. சிற்பக்கலை வடிவமைப்புகள் எத்தனை வகைப்படும்?

56. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியை தொடுவதால் ______ பிறக்கிறது?

57. மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?

58. " விழை " என்பதன் பொருள்?

59. " SCULPTURES" ன் தமிழ் சொல்

60. பயன் தராத சொற்களை பேசாதவர் யார் என வள்ளுவர் கூறுகிறார்?

61. மீனவனின் தோழனாக இருப்பது________

62 அ. கடல் – 1. ஊஞ்சல்,,,,,,,, ஆ. மேகம் – 2.பள்ளிக்கூடம்,,,,,,,, இ. புயல் – 3.வீடு,,,,,, ஈ. கட்டுமரம் – 4. குடை

63. " பாலொடு வந்து கூழொடு பெயரும்….. பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?

64. " நடுவு நின்ற நன்நெஞ்சினோர் .." பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?

65. புதிய விடியல்கள் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

66. ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட ஆண்டு?

67. காந்தியடிகள் எங்கு இருந்த காலத்தில் தமிழ் படிக்கத் தொடங்கியதாக கூறியுள்ளார்?

68. எங்கு நடைபெற்ற போரில் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டார்?

69. வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்?

70. மைசூரில் இருந்து வேலுநாச்சியாருக்கு படைகள் அனுப்பி உதவியவர் யார்?

71. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட வருடம்?

72. "உம், ஐ, மற்று" போன்றவை எவ்வகை சொற்கள்?

73. I) வ.உ.சி தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர் II) அவர் "சுதேசி கப்பல்" நிறுவனத்தை பதிவு செய்தார்.

74. Knowledge of Reality என்பதன் தமிழாக்கம்?

75. திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமை கணக்கராகப் பணி புரிந்தவர்?

76. தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிபெயர்த்தவர் யார்?

77. மணி பல்லவத் தீவையும், அங்குள்ள புத்தர் பீடிகையையும் காவல் செய்து வந்தவர் யார்?

78. கோ என்பதன் பொருள் என்ன?

79. கதாவிலாசம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

80. காவியா தலை அசைத்தாள். – எவ்வகை பெயர்ச்சொல்?

81. நீதி நூல் பயில் என்றவர் யார்?

82. Scout's & Guides என்பதன் தமிழாக்கம்?

83. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் – வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?

84. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என விரும்பியவர் யார்?

85. பூதலம் – பொருள் தருக

86. கவிமணி தேசிக விநாயகத்தின் காலம் என்ன?

87. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது?

88. மக்களின் பசியைக் கண்டு உள்ளம் வாடியவர் யார்?

89. அன்னை தெரசா விற்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இந்தியர் யார்?

90. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்?

91. " தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே துள்ளிக் குதிக்கிது கன்றுக்குட்டி" என்ற பாடலில் பயின்று வந்துள்ளது அணி?

92. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது?

93. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல்?

94. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ?

95. கலைக் கூடமாக காட்சி தருவது?

96. உ.வே. சாமிநாதரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டுமென விரும்பியவர் யார் ?

97. உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்_______ சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

98. யாருடைய பாடல்கள் "தமிழ் மொழியின் உப நிடதம்" எனப் போற்றப் படுகிறது?

99. கூர் – பொருள் தருக

100. மனித நேயத்துடன் வாழ்பவர்களால் தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்னும் உண்மையை உணர்த்தும் நூல்?

S. NOSTUDY MATERIAL DOWNLOAD
1CURRENT AFFAIRS-நடப்பு நிகழ்வுகள்(TN GOVT, SURESH, SHINE, SHANKAR, NAKKIRAN)CLICK HERE
2தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வழங்கும் TNPSC பாடக்குறிப்புகள் தொகுப்புCLICK HERE
3SURESH IAS ACADEMY STUDY MATERIALSCLICK HERE
4ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் மாதிரி வினாத்தாள்கள் |AYAKUDI MARATHADI COACHING TNPSC MODEL QUESTIONSCLICK HERE
5TNPSC STUDY MATERIALS-GROUP-2, 2A,4, TNUSRB, TNTET, LAB ASSISTANT, BANK EXAMCLICK HERE
6TNPSC PREVIOUS YEAR QUESTION COLLECTIONSCLICK HERE
7TNUSRB PSYCHOLOGY AND APTITUDE STUDY MATERIAL COLLECTIONSCLICK HERE
8TNPSC GROUP-1,2,2A,04 EXAM PREVIOUS YEAR QUESTION COLLECTION -2011-2019(TM & EM)CLICK HERE
96 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் இலக்கண பகுதி முக்கிய குறிப்புகள்-COLLECTIONSCLICK HERE
10GENERAL SCIENCE IMPORTANT MCQS COLLECTION-TNPSC| LAB ASSISTANTCLICK HERE
11TNHRCE STUDY MATERIAL & PREVIOUS YEAR QUESTION COLLECTION|இந்து அறநிலையத்துறை தேர்வு கையேடு & வினாத்தாள்கள் தொகுப்புCLICK HERE
12TNFUSRC FOREST EXAM PREVIOUS YEAR QUESTION COLLECTIONSCLICK HERE
13SBI CLERK BANK EXAM- PREVIOUS YEAR QUESTION COLLECTIONS & CURRENT AFFAIRSCLICK HERE