Home TNPSC TNPSC நிரந்தர எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

TNPSC நிரந்தர எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

0

TNPSC அமைப்பு நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் ONE TIME REGISTRATION எனப்படும் ஒரு முறை பதிவு இன்றிமையாததாகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் இதை பதிவு செய்வது அவசியம்…ஏற்கனவே நீங்கள் பதிவு செய்திருந்தால் அதோடு உங்கள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகிறது.

இந்த பதிவில் நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என்பது பற்றிய தெளிவான விளக்கத்தோடு கூடிய காணொளி கொடுக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள CLICK HERE பட்டனை அழுத்தி காணொளியை காணுங்கள்.

CLICK HERE

error: Content is protected !!
Exit mobile version