Home கல்வி செய்திகள் ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 – 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து-வழக்கம்போல் பள்ளிகள்...

ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 – 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து-வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்

0

BREAKING NEWS: தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு-6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு

கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கையாக டிசம்பர் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை.
ஜனவரி 3ஆம் தேதி முதல் 6 – 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து-வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு.
ஜனவரி 3ஆம் தேதி முதல் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவருக்கு சுழற்சி முறையின்றி வழக்கம் போல் செயல்படும். 
கல்லூரியில், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களும் சுழற்சிமுறையின்றி இயல்பாக செயல்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளன.

 அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களிலும் சுழற்சி முறை ஜன.3 முதல் ரத்து – தமிழக அரசு

முழு விபரங்களுக்கு –CLICK HERE

error: Content is protected !!
Exit mobile version