Home கல்வி செய்திகள் தமிழகத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் 27.11.2021

தமிழகத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் 27.11.2021

0
school holiday

தமிழகத்தில் தொடர்ந்து பெய்த வரும் கன மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இன்று 27.11.2021 சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியல்

1. வேலூர்

2. இராணிப்பேட்டை

3. சேலம்

4. திருவண்ணாமலை

5. கள்ளகுறிச்சி

6. சென்னை

7. காஞ்சிபுரம்

8. செங்கல்பட்டு

9. திருவள்ளூர்

10. நெல்லை

11. தூத்துக்குடி

12. திருவாரூர்

13. நாகப்பட்டிணம்

14. புதுக்கோட்டை

15. பெரம்பலூர்

16. கடலூர்

17. அரியலூர்

18. தஞ்சை

19. திருச்சி

20. இராமநாதபுரம்

21. விழுப்புரம்

22. மயிலாடுதுறை

ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும்

23. திண்டுக்கல் – பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.

error: Content is protected !!
Exit mobile version