TNPSC-தலைவர்களின் சிறப்பு பெயர்கள் பட்டியல்

0
1724

🔴தலைவர்களின் சிறப்புப் பெயர்🔴

➡️இந்தியாவின் இரும்புமனிதர் – சர்தார் வல்லபாய் பட்டேல்

➡️இந்தியாவின் நைட்டிங்கேல் – கவிக்குயில் சரோஜினிநாயுடு

➡️இந்தியாவின் முதுபெரும் மனிதர் – தாதாபாய் நௌரோஜி

➡️இந்திய மறுமலர்ச்சியின் தந்தை – ராஜா ராம் மோகன் ராய்

➡️லோகமான்யர் – பாலகங்காதர திலகர்

➡️பங்கபந்து – ஷேக் முஜிபூர் ரஹ்மான்

➡️குருதேவ் – ரவீந்திரநாத் தாகூர்

➡️மனிதருள் மாணிக்கம் – ஜவஹர்லால் நேரு

➡️அமைதி மனிதர் – லால்பகதூர் சாஸ்திரி

➡️தமிழ்த்தென்றல் – திரு.வி.கல்யாண சுந்தரனார்

➡️தேசபக்தர்களின் தேசபக்தர் – சுபாஷ் சந்திரபோஸ்

➡️தென்னகத்து பெர்னாட்ஷா – அறிஞர் அண்ணா

➡️வைக்கம் வீரர் – பெரியார் ஈ.வே.ரா.

➡️தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்

➡️கர்மவீரர் – – காமராஜர்

➡️கவியோகி – சுத்தானந்த பாரதியார்

➡️மூதறிஞர் – ராஜாஜி

➡️முத்தமிழ்க்காவலர் – கி.ஆ.பெ.விஸ்நாதம்

➡️முத்தமிழ் அறிஞர் – கலைஞர் மு.கருணாநிதி

➡️சிலம்புச்செல்வர் – ம.பொ.சிவஞானம்

➡️சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுப்பிள்ளை

➡️பைந்தமிழ் தேர்ப்பாகன் – பாரதியார்

➡️ புரட்சிக்கவிஞர் – பாரதிதாசன்

➡️கவிச்சக்ரவர்த்தி – கம்பர்

➡️தமிழ் நாடகவியலின் தந்தை – பம்மல் சம்பந்த முதலியார்

➡️தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள்

➡️திராவிட ஒப்பிலக்கணத்தின் தந்தை – கால்டுவெல்

➡️தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை – மறைமலையடிகள்

➡️மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்