PG TRB PSYCHOLOGY QUIZ-09

0
735

PG TRB PSYCHOLOGY QUIZ-09

வளர்ச்சி ஆளுமை கொள்கை பற்றி விளக்கியவர்கள்
பிராய்டு
ஆட்லர்
யூங்
மேற்கண்ட அனைவரும்


2.
உளவியலில் லோகஸ் என்பதன் பொருள்
அறிவியல்
ஆராய்தல்
உலகம்
சிந்தனை


3.
செயல்படு ஆக்க நிலைநிறுத்தம் ஆய்விற்கு ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு
புறா
எலி
குரங்கு
பூனை


4.
மன அழுத்தமும் பிரச்சனைகளும் நிறைந்த பருவம்
குழவிப் பருவம்
குமரப் பருவம்
பிள்ளைப் பருவம்
சிசுப் பருவம்


5.
ஆக்க நிலைநிறுத்தம் பற்றிய ஆய்விற்கு பாவ்லோ பயன்படுத்திய விலங்கு
எலி
புறா
நாய்
மனித குரங்கு


6.
முயன்று தவறிக் கற்றல் தார்ண்டைக் பயன்படுத்திய விலங்கு
பூனை
நாய்
மனித குரங்கு
புறா


7.
தன் தவறை மறைத்துக் கொண்டு பிறர் மீது பழி போடுதல்
காரணம் கற்பித்தல்
மடைமாற்றம்
புற தெரிதல்
விலகுதல்


8.
குறுக்கீட்டு கொள்கை எதனோடு தொடர்புடையது
கவனம்
மறத்தல்
நினைவு
புலன் காட்சி


9.
முடிந்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கான விதி
விளைவு விதி
மறத்தல் விதி
பயிற்சி விதி
தொடர்பு விதி


10.
பண்டைய காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள உதவும் நம்பகமான முறை
பரிசோதனை முறை
மதிப்பீட்டு முறை
அகநோக்கு முறை
புற நோக்கு முறை