
REFRESHER COURSE MODULE PDF DOWNLOAD - ENGLISH தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி இயக்கத்துறை வெளியிட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் (Refresher Course Module) PDF வடிவில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே இருக்கும் Download லிங்கை கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.