அண்ணா பல்கலைகழகம் மறுதேர்வு அட்டவணை 2021| Time Table for Nov.Dec. 2020 (Re-examination) and Apr.May 2021

0
349
anna university
anna university, அண்ணா பல்கலைகழகம்

பொறியியல் படிப்புக்கான நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டு, ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால் அதில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததால், மறுதேர்வு நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மறுதேர்வு மற்றும் ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

தற்பொழுது தேர்விற்கான அட்டவணையை அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

Time Table for Nov.Dec. 2020 (Re-examination) and Apr.May 2021

TIME TABLE FOR M.E./M.TECH./M.ARCH DEGREE EXAMINATIONS NOV./DEC.-2020
Regulations : 2013 Click on Download Link given below

ANNA UNIVERSITY, Chennai – 25
TIME TABLE FOR M.Sc (5 YEARS) DEGREE EXAMINATIONS -NOV./DEC. -2020
Branch:M.Sc-Software Engineering
Regulations: 2010
( INCLUDING SPECIAL ARREARS ) Click on Download link given below