கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படத்தை அகற்றியது சத்தீஸ்கர் அரசு…

0
187

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படத்தை அகற்றியது சத்தீஸ்கர் அரசு. 

தற்போது அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் படத்துடன் வழங்கப்படுகிறது தடுப்பூசி சான்றிதழ். இதுபற்றி சத்தீஷ்கர் அரசு, தடுப்பூசிக்கான செலவினை மாநில அரசு செய்வதால் பிரதமர் மோடி படம் பிரசுரிக்க அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.