Home வேலைவாய்ப்பு டிப்ளோமா படிப்புக்கு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

டிப்ளோமா படிப்புக்கு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

0

பெங்களூரில்‌ உள்ள நேஷனல்‌
ஏரோஸ்பேஸ்‌ லெபாரட்டரீஸ்‌ நிறுவனத்தில்‌ காலியிடங்களுக்கு
22.5.2021க்குள்‌ விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்‌
பட்டிருந்தது. தற்போது கடைசி
தேதியை 6.6.2021 வரை நீட்டித்து
உள்ளது.

காலியிடம்‌: டெக்னிக்கல்‌ அசிஸ்‌டென்ட்‌ 19, டெக்னிக்கல்‌ ஆபிசர்‌ 1,சீனியர்‌ டெக்னிக்கல்‌ ஆபிசர்‌ 6 என மொத்தம்‌ 26 இடங்கள்‌ உள்ளன.

கல்வித்தகுதி; டெக்னிக்கல்‌ அசிஸ்டென்ட்‌ பதவிக்கு மெக்கானிக்கல்‌ / எலக்ட்ரானிக்ஸ்‌ / கம்ப்யூட்‌டரில்‌ மூன்றாண்டு டிப்ளமோ,டெக்னிக்கல்‌ ஆபிசர்‌ பதவிக்கு 50சதவீத மதிப்பெண்ணுடன்‌ பி.இ.,மெக்கானிக்கல்‌ படிப்பு, சீனியர்‌ டெக்னிக்கல்‌ ஆபிசர்‌ பதவிக்கு 55சதவீத மதிப்பெண்ணுடன்‌ பி.இ., மெக்கானிக்கல்‌ / ஏரோஸ்பேஸ்‌
/ ஏரோநாட்டிக்கல்‌ முடித்திருக்க வேண்டும்‌.

வயது: 21.5.2021 அடிப்படையில்‌
டெக்னிக்கல்‌ அசிஸ்டென்ட்‌ 28
டெக்னிக்கல்‌ ஆபிசர்‌ 30, சீனியர்‌
டெக்னிக்கல்‌ ஆபிசர்‌ 35 வயதுக்குள்‌ இருக்க வேண்டும்‌. இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது
சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு,
நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும்‌ முறை :ஆன்லைன்‌.

கடைசி தேதி: 6.6.2021

Official websiteClick here

மேலும் விபரங்களுக்கு: 👇


error: Content is protected !!
Exit mobile version