திருச்சி BHEL நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு ஊதியத்துடன் Apprentice பயிற்சி|B.A, B.B.A, B.Com, ITI, 12TH pass

0
196
BHEL
BHEL

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல் லிமிடெட், திருச்சி நிறுவனத்தில் Trade Apprentice பணியிடங்களுக்கு திறமையும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வளைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

பணியின் பெயர்Trade Apprentice
ஊதியம்Rs. 7,700 – Rs. 9,000 /-Per Month
பணியிடங்கள்253
கடைசி தேதி14/04/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
கல்வித்தகுதி :

a) பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தொழிற்பயிற்சி படிப்பு (ITI படிப்பு NCVT or SCVT). (2018 அல்லது அதற்கு பின் தேர்ச்சி பெற்றவர்கள்)

b)  regular full time Bachelor Degree in Arts(BA) அல்லது Bachelor Degree in Business Administration (BBA) from recognised University.(2018ற்கு பின் தேர்ச்சி பெற்றவர்கள்)

c) Passed regular full time Bachelor Degree in Commerce (B.Com) from recognised University (2018 அல்லது அதற்கு பின் தேர்ச்சி பெற்றவர்கள்)

d) கடைசி மூன்று வருடத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள். (அதாவது 2018,19,&20 – 10+2 கல்வி முறையில் இயற்பியல் , வேதியியல் & உயிரியல் பாடங்களில் படித்தவர்கள்.

முக்கிய தேதிகள்

1. ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பம் : 01/04/2021

2. ஆன்லைன் விண்ணப்பம் முடிவு : 14/04/2021

3. தேர்ந்தெடுகப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு : 16/04/2021

4. சான்றிதழ் சரிபார்ப்பு : 21/04/2021 முதல்

Instructions

A)  Apprenticeship portal-ல் ஆன்லைன் பதிவு செய்வதற்கான வழிமுறை (www.apprenticeshipindia.org).

1. www.apprenticeshipindia.org என்ற இனைய பக்கத்திற்கு செல்லவும்.

2. “Register” கிளிக் செய்து “candidate” என்பதை தெரிவு செய்யவும்.

3. உங்கள் சுய விபரங்களை பூர்த்தி செய்து submit button-ஐ சொடுக்கவும்.

4. 10 இலக்க பதிவு எண் உருவாக்கம் அடைந்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு activation link அனுப்பப்படும். அதை கிளிக் செய்து உங்கள் பதிவை பூர்த்தி செய்ய வேண்டும்.

6. apprenticeshipindia.org இணையதளத்தில் மீண்டும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது மொபைல் நம்பர் கொண்டு Login செய்யவும்.

7. “profile” tab-ல் கிளிக் செய்து EDIT and ADD Buttons உபயோகித்து தேவையான தகவல் மாற்றங்கள் மற்றும் உள்ளீட்டை ஏற்படுத்தவும்.

8. Aadhaar சரிபார்ப்பு அவசியம் என்பதால் ஆதார் மற்றும் உங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உங்கள் பெயர் ஒரே போல இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

B)  BHEL, திருச்சி இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பத்தை செலுத்தும் வழிமுறைகள்.

. https://trichy.bhel.com என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும.

2. “Apprenticeship Application Portal (TRICHY)” ல் கிளிக் செய்ய வேண்டும்.

3. “Register” என்ற இணைப்பில் செல்லவும்.

4. எல்லா நிபந்தனைகளையும் படித்து ஏற்றுகொண்டால் “l agree” என்பதை கிளிக் செய்யவும்.

5. படிவத்தை நிரப்பி “REGISTER” என்பதை கிளிக் செய்து சமர்பிக்க வேண்டும்.

6. One Time Password (OTP) உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதைக் கொண்டு புதிய கடவுச் சொல்லை (New password) உருவாக்க வேண்டும்.

இந்த புதிய கடவுச்சொல்லைக் கொண்டு Login செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.

7. கீழ்கண்டவற்றை Scan செய்து upload செய்யவும்.

i) passport size photograph

ii) signature (கையெழுத்து)

iii) Bank passbook front page (வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம்.)

iv) Aadhaar card (ஆதார் அட்டை)

v) 10th mark sheet (பத்தாம் வகுப்பு மதிப்பண் சான்றிதழ்) மற்றும் இதர ( தொழில்பயிற்சி , கல்லூரி) Consolidated mark sheet.

தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு

விண்ணப்பிப்பவர் கவனத்திற்கு:

Online Application Closing Date: 14/04/2021

தகுதியுள்ள நபர்கள் முதலில் Ministry of Education/GOl portal – www.mhrdnats.gov.in பதிவு செய்து 16 இலக்க apprenticeship registration number-ஐ குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.BHEL portalல் விண்ணப்பிக்கும் போது இந்த பதிவு எண் அவசியம்.

www.mhrdnats.gov.in -ல் பதிவு செய்தவர்கள் BHEL Trichy portalல் விண்ணப்பிக்க இந்த இணைப்பில் செல்லவும் link – https://trichy.bhel.com.

ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் பயன்பாட்டில் உள்ள மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலை கொடுக்க வேண்டும்.ஏனெனில் அனைத்து அறிவிப்புகளும் உங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் மொபைல் மூலமாகவே அனுப்பப்படும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். ஆன்லைன் விண்ணப்பத்தின் நகலை சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நபர்களின்பெயர் பட்டியலை https://trichy.bhel.com (Click Our services->Apprenticeship Application Portal) ல் சென்று உங்கள் மின்னஞ்சலை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.