காலக்கோடு-1900-1950 -TNPSC

0
154

காலக்கோடு-1900-1950 -TNPSC

1900 – 1920

1905 – வங்காளப் பிரிவினை
1906 – முஸ்லீம்
லீக் தோற்றம்
1914 – முதல் உலகப்போரின் துவக்கம்
1918 – முதல் உலகப்போரின்
முடிவு
1919 – ஜாலியன்
வாலாபாக்
படுகொலை
1920 –
ஒத்துழையாமை இயக்கம்

1920 – 1930

1920 – கிலாபத் இயக்கம்
1922 – சௌரி
சௌரா
இயக்கம்
1930 – தண்டி
யாத்திரை
1927 – சைமன்
குழு வருகை
1923 –
சுயராஜ்ஜியக் கட்சியின்
தோற்றம்

1930 – 1940

1930 – முதல்
வட்டமேசை
மாநாடு
1931 – இரண்டாம் வட்டமேசை
மாநாடு
1932 – மூன்றாம் வட்டமேசை
மாநாடு
1935 – இந்திய
அரசு சட்டம்
1939 – இரண்டாம் உலகப்போரின் தொடக்கம்
1940 – ஆகஸ்டு நன்கொடை

1940 – 1950

1942 –
வெள்ளையனே வெளியேறு
இயக்கம்
1945 – இரண்டாம் உலகப்போர் முடிவு
1946 – இடைக்கால
அரசு அமைப்பு
1947 – இந்தியா சுதந்திரம்
அடைதல்
1950 – இந்தியா
குடியரசு
ஆகுதல்.