தமிழ்மடல் இணையம் வழங்கும்
முதல்வன் TNPSC இலவச தேர்வு தொகுப்பு – 2026
Tnpsc Group II/ IIA & Group IV தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில், நமது தமிழ் மடல் இணையம் 8 மணி இலவச தேர்வு தொகுப்பில் 100 தேர்வுகள் கொண்ட முதல்வன்TNPSC இலவச தேர்வு தொகுப்பினை இலவசமாக வழங்குகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் இரவு 8 மணிக்கு, நமது தமிழ் மடல் வாட்ஸப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும். இந்தத் தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் வினா விடை தொகுப்பு அடுத்த நாள் மாலை 6 மணிக்கு நமது குழுக்களில் பகிரப்படும்.
மேலும் தகவலுக்கு:- +91 96 00 31 60 31
கீழே இருக்கும் பட்டனை கிளிக் செய்து எங்கள் வாட்சப் மற்றும் டெலிகிராம் குழுவில் இணைந்து இந்த இலவச 8 மணி தேர்வுதொகுப்பில் கலந்து கொள்ளுங்கள்.
8 மணித் தேர்வு
11-05-2026 – Day 28
8 மணித் தேர்வு – 19 & 20 ஆம் நூற்றாண்டுகளின் பரிணாமம், தமிழ்நாட்டில் சமூக அரசியல் இயக்கங்கள், நீதிக்கட்சி, பகுத்தறிவுவாதத்தின் வளர்ச்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் அடிப்படை கொள்கை, தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்பு
கீழே இருக்கும் பட்டனை கிளிக் செய்து தேர்வில் கலந்து கொள்ளுங்கள்.
கீழே இருக்கும் பட்டனை கிளிக் செய்து கேள்வித்தாள் Pdf பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.tamilmadal.com