Home TN TET SGT Early bird challenge practice – 9 ஆம் வகுப்பு தமிழ் இயல் 01-03| Day...

Early bird challenge practice – 9 ஆம் வகுப்பு தமிழ் இயல் 01-03| Day 20

0

நமது தமிழ் மடல் இணையதளம் 2026 இல் நடைபெறவிருக்கும் TNPSC/SPECIAL TET/SGT தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 8 மணி தேர்வு தொகுப்பினை இலவசமாக Feb-18 முதல் Apr-06 வரை 48நாட்கள் வழங்குகிறது.. இதில் முதல் பகுதியாக 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாட பகுதி தேர்வுகள் காலை 6:30 மணிக்கும் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் இரவு 8 மணிக்கும் நடத்தப்பட இருக்கின்றன. இந்த தேர்வு தொகுப்பு நிறைவடைந்ததும் இதில் விடுபட்ட பாடப் பகுதிக்கான தேர்வுகள் அடுத்த 48 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படும். அதில் TNPSC GROUP-02 GROUP-04 தேர்வர்களுக்கு சிலபஸ் வாரியாக தேர்வுகள் வழங்கப்படும்…

🅱️ TNPSC/SGT/SPECIAL TET/TNUSRB FREE BATCH-2026🅱️

  • 48DAYS EARLY BIRD CHALLENGE PRACTICE

CONDUCTED BY: TAMILMADAL WEBSITE

TESTS: 96
QUESTIONS: 6000+
TIME:8.00PM
DATE: FEB-18-APR-06

Join our WHATSAPP GROUP

Join Our TELEGRAM GROUP

TEST SCHEDULE:👇

போட்டி தேர்வுக்கு தயாராகும் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் பிற குழுக்களுக்கு பகிருங்கள்

இன்றைய தேர்வு – 09-Mar-2026, காலை – 6:30 மணி

Early bird challenge practice – 9 ஆம் வகுப்பு தமிழ் இயல் 01-03| Day 20

இன்றைய தேர்வில் கலந்து கொள்ள கீழே இருக்கும் Click Here பட்டணை கிளிக் செய்யவும்.

இன்றைய தேர்வின் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே இருக்கும் பட்டணை கிளிக் செய்யவும்.

error: Content is protected !!
Exit mobile version