நம் தமிழ் மடல் இணையத்தில் நடைபெற்ற 21 நாள் தேர்வு தொகுப்பை (Early bird Test Batch) இங்கே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு லிங்குகளை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம்.
21 DAYS TEST SCHEDULE
| DAY | DATE | TAMIL PORTION (2024 Textbook) | G.S PORTION | TEST LINK |
| 1 | 02-01-2026 | 9ஆம் வகுப்பு தமிழ் இயல்-01-இலக்கணம்-தொடர் இலக்கணம் | 9ஆம் வகுப்பு வரலாறு: மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் | CLICK HERE |
| 2 | 03-01-2026 | 9ஆம் வகுப்பு தமிழ் இயல்-02-இலக்கணம்-துணை வினைகள் | 9ஆம் வகுப்பு வரலாறு: பண்டைய நாகரிகங்கள் | CLICK HERE |
| 3 | 04-01-2026 | 9ஆம் வகுப்பு தமிழ் இயல்-03-இலக்கணம்- வல்லினம் மிகும் இடங்கள் | 9ஆம் வகுப்பு வரலாறு: தொடக்க கால தமிழ் சமூகமும் பண்பாடும் | CLICK HERE |
| 4 | 05-01-2026 | 9ஆம் வகுப்பு தமிழ் இயல்-04-இலக்கணம்- வல்லினம் மிகா இடங்கள் | 9ஆம் வகுப்பு வரலாறு: இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | CLICK HERE |
| 5 | 06-01-2026 | 9ஆம் வகுப்பு தமிழ் இயல்-05-இலக்கணம்-இடைச்சொல் உரிச்சொல் | 9ஆம் வகுப்பு வரலாறு: தொழிற்புரட்சி | CLICK HERE |
| 6 | 07-01-2026 | 9ஆம் வகுப்பு தமிழ் இயல்-06-இலக்கணம்-புணர்ச்சி | 9ஆம் வகுப்பு வரலாறு: ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | CLICK HERE |
| 7 | 08-01-2026 | 9ஆம் வகுப்பு தமிழ் இயல்-07-இலக்கணம்- ஆகுபெயர் | 9ஆம் வகுப்பு புவியியல்: நிலக்கோளம்- புவி அகச்செயல்பாடுகள் | CLICK HERE |
| 8 | 09-01-2026 | 9ஆம் வகுப்பு தமிழ் இயல்-08-இலக்கணம்- யாப்பிலக்கணம் | 9ஆம் வகுப்பு புவியியல்: நிலக்கோளம்- புவி புறச்செயல்பாடுகள் | CLICK HERE |
| 9 | 10-01-2026 | 9ஆம் வகுப்பு தமிழ் இயல்-09-இலக்கணம்-அணி இலக்கணம் | 9ஆம் வகுப்பு புவியியல்: வளிமண்டலம் | CLICK HERE |
| 10 | 11-01-2026 | 9ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் முழுவதும் | 9ஆம் வகுப்பு புவியியல்: நீர்க்கோளம் | CLICK HERE |
| 11 | 12-01-2026 | 10ஆம் வகுப்பு தமிழ் இயல்-01-இலக்கணம்-எழுத்து சொல் | 10ஆம் வகுப்பு வரலாறு: 19 ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் | CLICK HERE |
| 12 | 13-01-2026 | 10ஆம் வகுப்பு தமிழ் இயல்-02-இலக்கணம்- தொகைநிலைத் தொடர் | 10ஆம் வகுப்பு வரலாறு: ஆங்கில ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள் | CLICK HERE |
| 13 | 14-01-2026 | 10ஆம் வகுப்பு தமிழ் இயல்-03-இலக்கணம்- தொகாநிலைத் தொடர் | 10ஆம் வகுப்பு வரலாறு: காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் | CLICK HERE |
| 14 | 15-01-2026 | 10ஆம் வகுப்பு தமிழ் இயல்-04-இலக்கணம்-பொது இலக்கணம் | 10ஆம் வகுப்பு வரலாறு: தேசியம் இந்திய காலகட்டம் | CLICK HERE |
| 15 | 16-01-2026 | 10ஆம் வகுப்பு தமிழ் இயல்-05-இலக்கணம்-வினா விடை பொருள்கோள் | 10ஆம் வகுப்பு வரலாறு: தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | CLICK HERE |
| 16 | 17-01-2026 | 10ஆம் வகுப்பு தமிழ் இயல்-06-இலக்கணம்- அகப்பொருள் இலக்கணம் | 10ஆம் வகுப்பு வரலாறு: தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் | CLICK HERE |
| 17 | 18-01-2026 | 10ஆம் வகுப்பு தமிழ் இயல்-07-இலக்கணம்- புறப்பொருள் இலக்கணம் | 10ஆம் வகுப்பு புவியியல்: இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் வடிகால் அமைப்பு | CLICK HERE |
| 18 | 19-01-2026 | 10ஆம் வகுப்பு தமிழ் இயல்-08-இலக்கணம்-பாவகை, அலகிடுதல் | 10ஆம் வகுப்பு புவியியல்: இந்தியா காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள் | CLICK HERE |
| 19 | 20-01-2026 | 10ஆம் வகுப்பு தமிழ் இயல்-09-இலக்கணம்-அணி | 10ஆம் வகுப்பு புவியியல்: இந்தியா வேளாண்மை | CLICK HERE |
| 20 | 21-01-2026 | 10ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் முழுவதும் | 10ஆம் வகுப்பு புவியியல்: இந்தியா வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | CLICK HERE |
| 21 | 22-01-2026 | 9 ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் முழுவதும் | 10ஆம் வகுப்பு புவியியல்: தமிழ்நாடு இயற்கை பிரிவுகள் | CLICK HERE |