Home PGTRB TRB BEO BEO FREE TEST- தென் இந்திய வரலாறு – ஐரோப்பியர்களின் வருகை படையெடுப்பு |Day 02

BEO FREE TEST- தென் இந்திய வரலாறு – ஐரோப்பியர்களின் வருகை படையெடுப்பு |Day 02

0

அனைவருக்கும் வணக்கம்…

நமது தமிழ் மடல் இணையம் சார்பாக 8 மணி இலவச தேர்வு தொகுப்பில் BEO இலவச தேர்வு தொகுப்பு தொடங்குகிறோம்.

தேர்வு அட்டவணை Download

  1. தேர்வுக்கான கால அட்டவணையை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. தேர்வுக்கான பகுதியை தெரிந்து கொண்டு பாட புத்தகங்களை நன்றாக புரிந்து படித்துக் கொள்ளவும்.
  3. ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்கு தேர்வு லிங்க் பகிரப்படும். இந்த தேர்வினை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். 24 மணி நேரத்திற்குள் பங்கு பெற்றால் மதிப்பெண் பட்டியல் வெளியிடும்பொழுது தங்களுடைய பெயரும் அதில் இடம்பெறும்
  4. அனைத்து தேர்வுகளிலும் தொடர்ந்து பங்கு பெறுங்கள் ஒரு தேர்வினை கூட தவறவிடாதீர்கள்..
  5. தேர்வு என்பது நீங்கள் தயார் செய்த பாடத்தில் எந்த அளவு படித்திருக்கிறீர்கள் என்பதை அளவிடும் ஒரு கருவி மட்டுமே. இந்த கருவியை அடிப்படையாகக் கொண்டு அரசு தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெறலாம். இங்கு பகிரப்படும் வினாக்களை மட்டும் மனப்பாடம் செய்தல் தவறான ஒன்றாகும். கொடுக்கப்பட்ட பாடப்பகுதியில் முழுமையான புரிதல் இருந்தால் மட்டுமே அந்த பகுதியில் வழங்கப்படும் வினாக்களுக்கு பதில் அளிக்க முடியும். ஆதலால் ஒவ்வொரு பகுதியையும் முழுமையாக புரிந்து படிக்கவும்.
  6. நமது தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் இலவச தேர்வுகள், பிற பதிவுகள் அனைத்தையும் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் பிற குழுக்களில் தவறாது பகிரவும்.

தேர்வில் பங்கு பெறுவது எப்படி?

➡️கீழே வழங்கப்பட்டுள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்யவும்..

➡️ கிளிக் செய்ததும் Google form page திறக்கும்

➡️அதில் உங்கள் பெயர் மற்றும் மாவட்டத்தினை டைப் செய்து கீழே வழங்கப்பட்டுள்ள வினாக்களை வரிசையாக வாசித்து அதற்கான சரியான பதிலை மார்க் செய்யவும்..

➡️அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்த பின்னர் கீழே வழங்கப்பட்டுள்ள SUBMIT பட்டனை கிளிக் செய்யவும்.

➡️பின்னர் மேல்நோக்கி ஸ்க்ரோல் செய்து பார்த்தால் VIEW SCORE என்பதனை கிளிக் செய்தால் உங்களது மதிப்பெண் மற்றும் சரியான மற்றும் தவறான விடைகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருக்கும்.

Join our social Media platform for instant updates and More

Join Telegram👇

BEO FREE TEST-02-தென் இந்திய வரலாறு – ஐரோப்பியர்களின் வருகை படையெடுப்பு👇

error: Content is protected !!
Exit mobile version