Home Uncategorized 8 மணித் தேர்வு – 6 ஆம் வகுப்பு தமிழ் இயல் 01 & 02...

8 மணித் தேர்வு – 6 ஆம் வகுப்பு தமிழ் இயல் 01 & 02 | Day 01

0

நம் தமிழ் மடல் இணைய தளத்தில் TNPSC, TET, SGT தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் தினசரி இலவச தேர்வு தொகுப்பினை வழங்குகிறது. அனைவரும் இதில் இணைந்து பயன்பெறுங்கள் மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.

தேர்வு எழுதும் முறை

👇 கீழே வழங்கப்பட்டுள்ள CLICK HERE பட்டனை கிளிக் செய்தால் , கேள்விகள் அடங்கிய Google Form ஓப்பன் ஆகும்.

அதில் உங்கள் பெயர் மற்றும் மாவட்டத்தினை டைப் செய்து கீழே வழங்கப்பட்டுள்ள வினாக்களை வரிசையாக வாசித்து அதற்கான சரியான பதிலை மார்க் செய்யவும்.

அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்த பின்னர் கீழே வழங்கப்பட்டுள்ள SUBMIT பட்டனை கிளிக் செய்யவும்.

பின்னர் மேல்நோக்கி ஸ்க்ரோல் செய்து பார்த்தால் VIEW SCORE என்பதனை கிளிக் செய்தால் உங்களது மதிப்பெண் ,சரியான விடைகள் மற்றும் உங்களது தவறான விடைகளை அறிந்துகொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்கள் வாட்சப் மற்றும் டெலிகிராம் குழுவில் இணைந்து , தேர்வு லிங்குகள் , மதிப்பெண் பட்டியல், விடைத் தொகுப்பு மற்றும் தினசரி அப்டேட்டுகளை தொடர்ந்து பெறுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்கள் வாட்சப் மற்றும் டெலிகிராம் குழுவில் இணைந்து , தேர்வு லிங்குகள் , மதிப்பெண் பட்டியல், விடைத் தொகுப்பு மற்றும் தினசரி அப்டேட்டுகளை தொடர்ந்து பெறுங்கள்

error: Content is protected !!
Exit mobile version