
தமிழ்நாடு முழுவதும் இன்று +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது.
இந்த முடிவை கீழே வழங்கப்பட்டுள்ள ஏதேனும் லிங்கை கிளிக் செய்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இதில் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.