TNPSC GROUP-04 NEW SYLLABUS- TAMIL ILAKKANAM QUESTION COLLECTION

0
4357

TNPSC GROUP-04 NEW SYLLABUS- TAMIL ILAKKANAM QUESTION COLLECTION

TNPSC GROUP-02 UPDATED SYLLABUS-DOWNLOAD

TNPSC GROUP-04 UPDATED SYLLABUS-DOWNLOAD

TNPSC GROUP-04 முந்தைய ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் கேட்கப்பட்ட இலக்கணப் பகுதி வினாக்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன

TNPSC GROUP-04 NEW SYLLABUS- TAMIL ILAKKANAM QUESTION COLLECTION- DOWNLOAD

👍 பொதுத்தமிழ் பாடத்திட்டம்  90% குறைப்பு ✅
📚 அர்த்தமுள்ள பொதுத்தமிழ் பாடத்திட்டம்

✔️ 2024 வரை TNPSC மாணவர்கள்  Group 4, Group 2,2A க்கான பொதுத்தமிழுக்கு தயார் செய்வதற்கு,

❌ 6 to 12 புதிய தமிழ் புத்தகம் ,
❌ 6 to 12 பழைய சமச்சீர்  தமிழ் புத்தகம்,
❌ 2005 Black & White Edition தமிழ் புத்தகம்

என தேவையோ தேவை இல்லையோ அனைத்தையும் படித்து மனப்பாடம் செய்து மூளையை குப்பை தொட்டியாக மாற்றி  தேர்வில் வாந்தி எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

✅ ஆனால் தற்போதைய மாற்றியமைக்கப்பட பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் 85 கேள்விகள் மொழித்திறன் சார்ந்தும், 15 கேள்விகள் மட்டுமே (அலகு VII) இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் சார்ந்து கேட்கப்படும் வகையில் உள்ளது சிறப்பு.

✅ சொல்லபோனால் தமிழ் தகுதித்தேர்வில் உள்ள 37 பாடத்திட்ட தலைப்புகளே விரிவாக 85% பொதுத்தமிழ் பாடத்திட்டமாக உள்ளது.

✅ இந்த பாடத்திட்டம் பொதுத்தமிழ் மாணவர்களின் சுமையை குறைத்துள்ளது மட்டுமல்லாமல் தகுதியான மொழி ஆளுமை உள்ள மாணவர்களை தேர்வு செய்யும் வகையிலும் உள்ளது.👍

GENERAL TAMIL BLUEPRINT (OFFICIAL)

அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்

அலகு II: சொல்லகராதி  (15 கேள்விகள் )

அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள் )

அலகு IV: கலைச்சொற்கள்  (10 கேள்விகள் )

அலகு V: வாசித்தல்  – புரிந்து கொள்ளும் திறன்
(15 கேள்விகள் )

அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள் )

அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள் )

(மேலும் அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான  பாடப் புத்தகங்களை அடிப்படியாக கொண்டது என தெளிவாக குறிப்பிடப்பட்டள்ளது சிறப்பு)

✅ பல வருடங்களுக்கு  பிறகு பொதுத்தமிழ் பாடத்திட்டம் அர்த்தமுள்ள வகையிலும் , செய்யப்போகும்  அரசாங்க வேலைக்கு ஏற்ற வகையிலும் மாற்றப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

✅  குரூப் 2,2A 2024 தேர்விற்கு பிறகு  பொதுத்தமிழ் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பொதுத்தமிழ் பாடச்சுமையை 90% குறைத்து பாடத் திட்டத்தை  மாற்றிய TNPSC க்கு வாழ்த்துக்கள் 🌺🌺🌺