TNPSC GROUP-02/GROUP-04 NEW SYLLABUS-FULL DETAILS
TNPSC GROUP-02 UPDATED SYLLABUS-DOWNLOAD
TNPSC GROUP-04 UPDATED SYLLABUS-DOWNLOAD
TNPSC GROUP-02, GROUP-04 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் (13-12-24) சற்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல அகடாமி புதிய பாடத்திட்டத்தை பற்றிய தங்களது கண்ணோட்டத்தை காணொளியாக வெளியிட்டுள்ளார்கள். நீங்களும் காணொளியை கண்டு பயன் பெறுங்கள்.
SURESH IAS ACADEMY- CLICK HERE
TAF IAS ACADEMY-CLICK HERE
SAIS ACADEMY-CLICK HERE
WINXCLASS ACADEMY-CLICK HERE
👍 பொதுத்தமிழ் பாடத்திட்டம் 90% குறைப்பு ✅
📚 அர்த்தமுள்ள பொதுத்தமிழ் பாடத்திட்டம்
✔️ 2024 வரை TNPSC மாணவர்கள் Group 4, Group 2,2A க்கான பொதுத்தமிழுக்கு தயார் செய்வதற்கு,
❌ 6 to 12 புதிய தமிழ் புத்தகம் ,
❌ 6 to 12 பழைய சமச்சீர் தமிழ் புத்தகம்,
❌ 2005 Black & White Edition தமிழ் புத்தகம்
என தேவையோ தேவை இல்லையோ அனைத்தையும் படித்து மனப்பாடம் செய்து மூளையை குப்பை தொட்டியாக மாற்றி தேர்வில் வாந்தி எடுக்க வேண்டிய நிலை இருந்தது.
✅ ஆனால் தற்போதைய மாற்றியமைக்கப்பட பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் 85 கேள்விகள் மொழித்திறன் சார்ந்தும், 15 கேள்விகள் மட்டுமே (அலகு VII) இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் சார்ந்து கேட்கப்படும் வகையில் உள்ளது சிறப்பு.
✅ சொல்லபோனால் தமிழ் தகுதித்தேர்வில் உள்ள 37 பாடத்திட்ட தலைப்புகளே விரிவாக 85% பொதுத்தமிழ் பாடத்திட்டமாக உள்ளது.
✅ இந்த பாடத்திட்டம் பொதுத்தமிழ் மாணவர்களின் சுமையை குறைத்துள்ளது மட்டுமல்லாமல் தகுதியான மொழி ஆளுமை உள்ள மாணவர்களை தேர்வு செய்யும் வகையிலும் உள்ளது.👍
GENERAL TAMIL BLUEPRINT (OFFICIAL)
அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்
அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள் )
அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள் )
அலகு IV: கலைச்சொற்கள் (10 கேள்விகள் )
அலகு V: வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்
(15 கேள்விகள் )
அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள் )
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள் )
(மேலும் அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை அடிப்படியாக கொண்டது என தெளிவாக குறிப்பிடப்பட்டள்ளது சிறப்பு)
✅ பல வருடங்களுக்கு பிறகு பொதுத்தமிழ் பாடத்திட்டம் அர்த்தமுள்ள வகையிலும் , செய்யப்போகும் அரசாங்க வேலைக்கு ஏற்ற வகையிலும் மாற்றப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
✅ குரூப் 2,2A 2024 தேர்விற்கு பிறகு பொதுத்தமிழ் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பொதுத்தமிழ் பாடச்சுமையை 90% குறைத்து பாடத் திட்டத்தை மாற்றிய TNPSC க்கு வாழ்த்துக்கள் 🌺🌺🌺