சுதந்திர போராட்ட பத்திரிக்கைகளும் அதன் ஆசிரியர் பெயர்களும்-TNPSC POLITY NOTES

0
285

சுதந்திர போராட்ட பத்திரிக்கைகள்:

✍️ யங் இந்தியா 🧿 காந்தி

✍ நியூ இந்தியா 🧿 அன்னிபெசன்ட்

✍ இந்தியா, விஜயா 🧿 பாரதியார்

✍ கேசரி, மராட்டா 🧿 திலகர்

✍ பெங்காலி 🧿 சுரேந்திரநாத் பானர்ஜி

✍ தி ஹிண்டு 🧿சுப்ரமணிய ஐயர்

✍ அல்ஹிலால் 🧿 அபுல்கலாம் ஆசாத்

✍ நவசக்தி, தேசபக்தன் 🧿 திரு வி க

✍ ஞானபானு 🧿 சுப்பிரமணிய சிவா

✍ காமன் வீல் 🧿 அன்னிபெசன்ட்

✍ நேஷனல் பெஹரால்ட் 🧿ஜவகர்லால் நேரு

✍ இண்டிபெண்டன்ட் 🧿மோதிலால் நேரு