ஆசிரியரும் நூல்களும்-TNPSC

0
673

திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்

ஏலாதி-கணிமேதாவியார்

சிறுபஞ்சமூலம்-காரியாசன்

நாலடியார்-நானூறு சமணமுனிவர்கள்

நான்மணிகடிகை-விளம்பி நாகனார்

பழமொழி நானூறூ-மூன்றுரையனார்

இனியவை நாற்பது-பூதஞ்சேதனார்

இன்னா நாற்பது-கபிலர்

ஆசாரகோவை-கயத்தூர் பெருவாயின் முள்ளியார்

பெருமாள் திருமொழி-குலசேகரஆழ்வார்

முல்லை பாட்டு-நப்பூதனார்

நெடுநெல்வாடை-நக்கீரர்

குறிஞ்சிபாட்டு-கபிலர்

பட்டினபாலை-கடியலூர் உருத்திர கண்ணனூர்

மலைபடுகடாம்-இரணிய முட்டத்து பெருங்குற்றம் பெருங்கௌசிகனார்

சிறுபாணாற்றுப்படை-நல்லூர் நாத்தனார்

பெரும்பாணாற்றுப்படை-கடியலூர் உருத்திரங்கண்ணனாரி

திருமுருகாற்றுப்படை-நக்கீரர்
பொருநராற்றுப்படை-முடத்தாமக் கண்ணியார்

களவழி நாற்பது-பொய்கையார்

கார்நாற்பது-மதுரைக் கண்ணன் கூத்தனார்

ஐந்திணை ஐம்பது-மாறன் பொறையனார்

ஐந்திணை எழுபது-மூவாதியார்

திணைமொழி ஐம்பது-கண்ணன் சேர்ந்தனர்

திசைமாறி நூற்றைம்பது-கணிமேதாவியார்

கைந்நிலை-புல்லங்காடனார்

மதுரை காஞ்சி – மாங்குடி மருதனார்