TNPSC GROUP-02/2A தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

0
951

TNPSC GROUP-02/2A தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

TNPSC GROUP- 02/2A தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19 அன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்போது ஜூலை 20ஆம் தேதி நள்ளிரவு 11 59 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.