MHC DRIVER EXAM QUESTION PDF DOWNLOAD-04-05-2024

0
1644

MHC DRIVER EXAM QUESTION PDF DOWNLOAD-04-05-2024

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான 2329 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு.

📝Date of Notification: 28.04.2024
📝Last Date To Apply : 27.05.2024

📝 Apply Link: CLICK HERE

MHC EXAM SYLLABUS PDF-DOWNLOAD

MHC DRIVER EXAM QUESTION PDF DOWNLOAD-04-05-2024 -DOWNLOAD HERE

MHC DRIVER EXAM QUESTION PDF DOWNLOAD-04-05-2024 -DOWNLOAD HERE

MADRAS HIGHCOURT EXAM- PAID TEST BATCH

( MAY-21-AUG-31 )

₹699

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான 2329 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 28-04-24 அன்று வெளியிடப்பட்டது இந்த தேர்வுக்கான ஆன்லைன் கட்டண தேர்வு தொகுப்பினை நமது சாந்தி ஐஏஎஸ் அகாடமி  மற்றும் தமிழ்மடல் இணையம் இணைந்து வழங்க இருக்கிறது

IMPORTANT DATES

Date of Notification: 28.04.2024 

Last Date To Apply : 27.05.2024

Exam Date: அறிவிக்கப்படவில்லை

Test Batch admission starts on 15-05-24

Test Batch Exam starts on 21-05-24

TEST BATCH DETAILS:

👉55 தேர்வுகள் 6000 வினாக்கள்

👉 தேர்வுகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெறும். இரவு 7 மணிக்கு தேர்விற்கான  லிங்க் (GOOGLE FORM) உங்களுக்கு TELEGRAM குழுவில் அனுப்பப்படும்

👉 தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

👉 ஒவ்வொரு தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலும் அடுத்த நாள் மாலை நமது குழுவில் பகிரப்படும்.மதிப்பெண் பட்டியலை பார்த்து உங்களது தயாரிப்பினை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

👉 இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது. 

👉 டெஸ்ட் மேட்ச் தேர்வுகளுக்கான வினா  விடை தொகுப்பு PDF வடிவில் இறுதியாக வழங்கப்படும்

👉  பாட புத்தகங்களை மட்டும் திரும்பத் திரும்ப படியுங்கள். பாடப்புத்தகத்தை வாசிக்காமல் நமது டெஸ்ட் பேட்ச் பயனளிக்காது.

👉 தேர்வு தேதி உத்தேசமாக கணிக்கப்பட்டு கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது ஒருவேளை தேர்வு முன்னர் அறிவிக்கப்பட்டால் அதற்கு ஏற்றவாறு தேர்வு கால அட்டவணை மாற்றி கொடுக்கப்படும். 

👉 கூடுதலாக 100க்கும் மேற்பட்ட இலவச தேர்வுகள் வழங்கப்படும்

👉 இந்த TEST BATCH- இல் இணைய விரும்புபவர்கள் 9600316031 என்ற எண்ணிற்கு G-PAY அல்லது PHONE PAY மூலமாக பணம் செலுத்திய பின் screen shotshot-ஐ அதே எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி REGISTER NUMBER பெற்றுக்கொள்ளலாம்.

முழு விபரங்களுக்கு-

தமிழ்மடல்-9600316031

TEST NODATETEST PORTION
121-05-246TH TAMIL IYAL-01-02+6TH SCIENCE TERM-01 FULL
223-05-246TH TAMIL IYAL-03-04+6TH SCIENCE TERM-02 FULL+சதவீதம்
325-05-246TH TAMIL IYAL-05-06+6TH SCIENCE TERM-03 FULL
427-05-246TH SCIENCE FULL + சுருக்குக
529-05-246TH TAMIL IYAL-07+6TH SOCIAL  TERM-01 FULL
631-05-246TH TAMIL IYAL-08+6TH SOCIAL TERM-02 FULL + மீபொவ மற்றும் மீசிம
702-06-246TH TAMIL IYAL-09+6TH SOCIAL TERM-03 FULL
804-06-246TH SOCIAL FULL+ விகிதம் & சரிவிகிதம்
906-06-246TH TAMIL FULL + CA JANUARY-2024
1007-06-247TH TAMIL IYAL-01,02+7TH SCIENCE TERM-01 FULL
1109-06-247TH TAMIL IYAL-03-04+7TH SCIENCE TERM-02 FULL + தனிவட்டி & கூட்டு வட்டி
1211-06-247TH TAMIL IYAL-05-06+7TH SCIENCE TERM-03 FULL
1313-06-247TH SCIENCE FULL + பரப்பளவு & கன அளவு
1415-06-247TH TAMIL IYAL-07+7TH SOCIAL  TERM-01 FULL
1517-06-247TH TAMIL IYAL-08+7TH SOCIAL TERM-02 FULL + நேரம் மற்றும் வேலை
1619-06-247TH TAMIL IYAL-09+7TH SOCIAL TERM-03 FULL
1721-06-247TH SOCIAL FULL+ பகடை மற்றும் புதிர்கள்
1823-06-247TH TAMIL FULL +CA FEBRUARY -2024
1925-06-248TH TAMIL IYAL-01-02+ 8TH SCIENCE PHYSICS FULL(01-08)
2027-06-248TH TAMIL IYAL-03+8TH SCIENCE CHEMISTRY FULL (09-15) + தர்க்க ரீதியான கணக்குகள்
2129-06-248TH TAMIL IYAL-04-05+8TH SCIENCE BIOLOGY (16-19)
2201-07-248TH TAMIL IYAL-06+8TH SCIENCE BIOLOGY (20-23) + சதவீதம்
2303-07-248TH TAMIL IYAL 07+ 8TH SCIENCE FULL
2405-07-248TH SOCIAL HISTORY FULL+ சுருக்குக
2507-07-248TH TAMIL IYAL-08 + 8TH SOCIAL GEOGRAPHY FULL
2609-07-248TH CIVICS FULL + மீபொவ மற்றும் மீசிம
2711-07-248TH TAMIL IYAL 09+ 8TH ECONOMICS FULL
2813-07-248TH TAMIL FULL + CA MARCH-2024
2915-07-248TH SOCIAL FULL + CA APRIL 2024
3017-07-249TH TAMIL IYAL-01-02+ 9TH SCIENCE PHYSICS FULL(01-09)
3119-07-249TH TAMIL IYAL-03+9TH SCIENCE CHEMISTRY FULL (10-16) + விகிதம் & சரிவிகிதம்
3221-07-249TH TAMIL IYAL-04-05+9TH SCIENCE BIOLOGY (17-21)
3323-07-249TH TAMIL IYAL-06+9TH SCIENCE BIOLOGY (22-27) + தனிவட்டி & கூட்டு வட்டி
3425-07-249TH TAMIL IYAL 07+ 9TH SCIENCE FULL
3527-07-249TH SOCIAL HISTORY FULL+ பரப்பளவு & கன அளவு
3629-07-249TH TAMIL IYAL-08 + 9TH SOCIAL GEOGRAPHY FULL
3731-07-249TH CIVICS FULL + நேரம் மற்றும் வேலை
3802-08-249TH TAMIL IYAL 09+ 9TH ECONOMICS FULL
3904-08-249TH TAMIL FULL + CA MAY -2024
4006-08-249TH SOCIAL FULL + CA JUNE-2024
4108-08-2410TH TAMIL IYAL-01-02+ 10TH SCIENCE PHYSICS FULL(01-06)
4210-08-2410TH TAMIL IYAL-03+10TH SCIENCE CHEMISTRY FULL (7-11) + பகடை மற்றும் புதிர்கள்
4312-08-2410TH TAMIL IYAL-04-05+10TH SCIENCE BIOLOGY (12-17)
4414-08-2410TH TAMIL IYAL-06+10TH SCIENCE BIOLOGY (18-23) + தர்க்க ரீதியான கணக்குகள்
4516-08-2410TH TAMIL IYAL 07+ 10TH SCIENCE FULL
4618-08-2410TH SOCIAL HISTORY FULL+ MATHS REVISION
4720-08-2410TH TAMIL IYAL-08 + 10TH SOCIAL GEOGRAPHY FULL
4822-08-2410TH CIVICS FULL + MATHS REVISION
4924-08-2410TH TAMIL IYAL 09+ 9TH ECONOMICS FULL
5026-08-2410TH TAMIL FULL + CA JULY-2024
5128-08-2410TH SOCIAL FULL + CA (JAN-JULY-2024)

தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட பின் 3 மாதிரி தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும்.