MHC FULL MODEL TEST(2024)-01-SHANTHI IAS ACADEMY AND TAMILMADAL

0
3256

MHC FULL MODEL TEST(2024)-01-SHANTHI IAS ACADEMY AND TAMILMADAL

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான 2329 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 28-04-24 அன்று வெளியிடப்பட்டது இந்த தேர்வுக்கான ஆன்லைன் கட்டண தேர்வு தொகுப்பினை நமது சாந்தி ஐஏஎஸ் அகாடமி  மற்றும் தமிழ்மடல் இணையம் இணைந்து வழங்க இருக்கிறது

IMPORTANT DATES

Date of Notification: 28.04.2024 

Exam Date: அறிவிக்கப்படவில்லை

Test Batch starts on 19-07-24

Test Batch Exam starts on 05-09-24

MHC FULL MODEL TEST(2024)-01

கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து தேர்வில் பங்கு பெறுங்கள்

TEST LINK-CLICK HERE

TEST QUESTION PDF-DOWNLOAD

MHC SYLLABUS PDF-DOWNLOAD

MHC PAID TEST BATCH SCHEDULE-DOWNLOAD

MHC PAID REVISION TEST BATCH DETAILS:

👉30 தேர்வுகள் 3000 வினாக்கள்

👉 தேர்வுகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெறும். இரவு 7 மணிக்கு தேர்விற்கான  லிங்க் (GOOGLE FORM) உங்களுக்கு TELEGRAM குழுவில் அனுப்பப்படும்

👉 தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

👉 ஒவ்வொரு தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலும் அடுத்த நாள் மாலை நமது குழுவில் பகிரப்படும்.மதிப்பெண் பட்டியலை பார்த்து உங்களது தயாரிப்பினை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

👉 இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது. 

👉 டெஸ்ட் பேட்ச் தேர்வுகளுக்கான வினா  விடை தொகுப்பு PDF வடிவில் இறுதியாக வழங்கப்படும்

👉  பாட புத்தகங்களை மட்டும் திரும்பத் திரும்ப படியுங்கள். பாடப்புத்தகத்தை வாசிக்காமல் நமது டெஸ்ட் பேட்ச் பயனளிக்காது.

👉 தேர்வு தேதி உத்தேசமாக கணிக்கப்பட்டு கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது ஒருவேளை தேர்வு முன்னர் அறிவிக்கப்பட்டால் அதற்கு ஏற்றவாறு தேர்வு கால அட்டவணை மாற்றி கொடுக்கப்படும். 

👉 இந்த TEST BATCH- இல் இணைய விரும்புபவர்கள் 9600316031 என்ற எண்ணிற்கு G-PAY அல்லது PHONE PAY மூலமாக பணம் செலுத்திய பின் screen shotshot-ஐ அதே எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி REGISTER NUMBER பெற்றுக்கொள்ளலாம்.

முழு விபரங்களுக்கு-

தமிழ்மடல்-9600316031