TNPSC ANNUAL PLANNER-2024

0
2079

TNPSC ANNUAL PLANNER-2024

டிஎன்பிஎஸ்சி சற்று முன்னர் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் முக்கிய அம்சமாக குரூப் 4 தேர்வு ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூன் மாதம் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC ANNUAL PLANNER PDF –DOWNLOAD