PGTRB TAMIL FREE QUIZ DISCUSSION-VALLUVAR VASAGAR

0
1267

PGTRB TAMIL FREE QUIZ DISCUSSION-VALLUVAR VASAGAR

இன்று 24.10.2023 முதல் 28.10.2023 வரை வள்ளுவர் வாசகர் வட்டம் பயிற்சி மாணவ மாணவியரிடையே வினாவிடை கலந்தாய்வினை அய்யா இனிய கண்ணன் நடத்த உள்ளார் (Quiz competition).

PG TRB TAMIL/UG TRB TAMIL /தேர்விற்காக தயாராகும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.அனுமதி இலவசம். LIVE GOOGLE MEET ONLINE CLASS இணைப்பு 8.20PM வழங்கப்படும்.

GOOGLE MEET LINK-01 -CLICK HERE

GOOGLE MEET LINK-02 -CLICK HERE