CURRENT AFFAIRS-நடப்பு நிகழ்வுகள்-03-10-2023

0
631

3/10/2023-வினாக்கள்

1) உலகளாவிய இணையவேக குறியீட்டில் இந்தியாவின் இடம் என்ன?

2)2023 ம் ஆண்டின் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

3)ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கி சுடுதல் ஆடவர் ட்ராப் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் யார்?

4)தேசிய அளவில் 2023 ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு செய்யப்பட்ட உல்லாடா கிராமம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

5)உலகின் முதன்முதலில் ஸ்மார்ட்போன் செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்துள்ள நாடு?

6)சாங்ஏ6 என்பது எந்த நாட்டின் விண்கலம்?

7)நாடு முழுவதும் உயர்தர சுகாதார சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு தொடங்கியுள்ள இயக்கம்?

8) இந்தியாவில் கடைசியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆண்டு?

9)எந்த நிறுவனம் எச்பி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் குரோம்புக் லேப்டாப்புகளை தயாரிக்கவுள்ளது?

10)பெண் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டத்தை எம்.எஸ்.சுவாமிநாதன் எங்கு அறிமுகப்படுத்தினார்?

3/10/2023-விடைகள்

1)47வது

2)கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மேன்.

3)ப்ரித்விராஜ் தொண்டைமான்

4)நீலகிரி

5)பின்லாந்து

6)சீனா

7)ஆயுஸ்மான்பவ இயக்கம்

8)1931

9)கூகுள்

10) மகாராஷ்டிரா