NAAN MUDHALVAN SCHOLARSHIP FREE TEST BATCH TEST-03-DR APJ FREE COACHING CENTRE Copy

0
544

NAAN MUDHALVAN SCHOLARSHIP FREE TEST BATCH TEST-03-DR APJ FREE COACHING CENTRE

நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் ₹7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகை வழங்குகிறது தமிழக அரசு. எனவே IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் நான் முதல்வன் வெப்சைட்டில் விண்ணப்பிக்க வேண்டும்.

நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் ₹7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகை வழங்கப்படகிறது.

இத்திட்டத்தின் பயனாளர்கள் 10.09.2023 அன்று நடைபெறவிருக்கும் மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் ₹7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.08.2023

மேலும் விவரங்களுக்கு : 9043710214 / 9043710211

மேற்கண்ட தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நமது திருவண்ணாமலை டாக்டர் ஏபிஜே கோச்சிங் சென்டர் இலவச ஆன்லைன் தேர்வு தொகுப்பினை வாரம் தோறும் நடத்துகிறது. நீங்களும் கலந்துகொண்டு பயன் பெறுங்கள்.

NAAN MUDHALVAN TEST-03

( கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்)

ANSWER KEY-CLICK HERE