3359 காலி பணியிடங்களுக்கான ஆண்லைன் விண்ணப்பம் இன்று முதல் ஆரம்பம் | TNUSRB 2023

0
767

Common Recruitment of Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen -2023

 THE ONLINE APPLICATION CAN BE SUBMITTED FROM 18.08.2023 @ 1100 Hrs. TO 17.09.2023 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், சென்னை.

18/08/2023

இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023(இந்திய குடியுரிமை உடையவர்கள் மட்டும்).

18-08-2023 இன்று முதல் விண்ணப்பதாரரிடமிருந்து ஆண்லைன் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.