TRB BEO FREE TEST-03

0
1255

TRB PAID TEST BATCH DETAILS

👉62 தேர்வுகள் (54-topic tests,5-Revistion tests, 3-full tests) 

👉6350 Questions

👉 இந்த தேர்வுகள் அனைத்தும் BEO தேர்வர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்

👉 ஒவ்வொரு தேர்வு நிறைவடைந்ததும் அடுத்த தேர்வுக்கான WHERE TO STUDY வழங்கப்படும்

👉 தினமும் ஒரு தேர்வு நடத்தப்படும்.

👉 தினமும் மாலை 6 மணிக்கு தேர்வுக்கான  லிங்க் வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படும். அடுத்த நாள் காலையில் மதிப்பெண் பட்டியல் குழுவில் வழங்கப்படும்

👉 ஒவ்வொரு தேர்விலும் 100 வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். FULL MODEL TEST- இல் மட்டும் 150 வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். 

👉 அனைத்து தேர்வுகள் நிறைவடைந்ததும் வினா விடை தொகுப்பு PDF FORMAT-இல் வழங்கப்படும்

👉 தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

👉 இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும். ஆன்லைன் வகுப்புகளோ (கணிதத்திற்கு மட்டும் வழங்கப்படும்), தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது. 

👉 இந்த TEST BATCH- இல் இணைய விரும்புபவர்கள் 9600316031 என்ற எண்ணிற்கு G-PAY அல்லது PHONE PAY மூலமாக பணம் செலுத்திய பின் screen shotshot-ஐ அதே எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி REGISTER NUMBER பெற்றுக்கொள்ளலாம்.

முழு விபரங்களுக்கு-9600316031

TRB BEO FREE TEST-03

PORTION-7TH GENERAL TAMIL+GENERAL SCIENCE

QUESTIONS-100

TEST LINK-CLICK HERE

BEO PAID TEST BATCH SCHEDULE

S. NODATESUBJECTSYLLABUS
126.06.23இயற்பியல் + தமிழ் தகுதி தேர்வுஅலகுகள்‌, அளவிடுகள்‌ + 10th tamil 01-05 (தமிழ் தகுதி தேர்விற்கு நாங்கள் கொடுக்கும் வினா வங்கி மட்டும் படிக்கவும்)
227.06.23வரலாறு+தமிழ் தகுதி தேர்வுதென்‌ இந்திய வரலாறு – தமிழக மக்களின்‌ பண்பாட்டு மற்றும்‌ பாரம்பரிய வரலாறு – ஐரோப்பியர்களின்‌ வருகை,படையெடுப்பு + 10th tamil -06-09(தமிழ் தகுதி தேர்விற்கு நாங்கள் கொடுக்கும் வினா வங்கி மட்டும் படிக்கவும்)
328.06.23இயற்பியல் + தமிழ் தகுதி தேர்வுஇயக்கங்களின்‌ விதிகள்‌, விசை, வேலை ஆற்றல்‌ மற்றும்‌, சக்தி+9th tamil-01-05(தமிழ் தகுதி தேர்விற்கு நாங்கள் கொடுக்கும் வினா வங்கி மட்டும் படிக்கவும்)
429.06.23வரலாறு+தமிழ் தகுதி தேர்வுபிரிட்டிஷ்‌ ஆதிக்கம்‌ ஆட்சி, பிரிட்டிஷாரின்‌ ஆட்சியினால்‌ சமூக-பொருளாதார – பண்பாட்டு மாற்றங்கள்‌– இந்திய சமூகச்‌ சமய சீர்திருத்த இயக்கங்கள்‌ எழுச்சி – சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியா+9th tamil 06-09(தமிழ் தகுதி தேர்விற்கு நாங்கள் கொடுக்கும் வினா வங்கி மட்டும் படிக்கவும்)
530.06.23இயற்பியல் + தமிழ் தகுதி தேர்வுபருப்பொருளின்‌ தன்மை – மின்சாரம்‌ – +8th tamil-01-05(தமிழ் தகுதி தேர்விற்கு நாங்கள் கொடுக்கும் வினா வங்கி மட்டும் படிக்கவும்)
601.07.23வரலாறு+தமிழ் தகுதி தேர்வுஇந்தியப்‌ பண்பாட்டின்‌ தன்மைகள்‌-வேற்றுமையில்‌ ஒற்றுமை – இனம்‌, நிறம்‌, மொழி, மற்றும்‌ பழக்க வழக்கங்கள்‌ –மதச்சார்பற்ற நாடு – நுண்கலை, நடனம்‌,நாடகம்‌, இசை இலக்கிய பண்பாட்டு அமைப்புகள்‌ – பகுத்தறிவாளர்கள்‌ எழுச்சி+7th tamil full(தமிழ் தகுதி தேர்விற்கு நாங்கள் கொடுக்கும் வினா வங்கி மட்டும் படிக்கவும்)
702.07.23இயற்பியல் + தமிழ் தகுதி தேர்வுகாந்தவியல்‌, வெப்பம் +7th tamil full (தமிழ் தகுதி தேர்விற்கு நாங்கள் கொடுக்கும் வினா வங்கி மட்டும் படிக்கவும்)
803.07.23வரலாறு+தமிழ் தகுதி தேர்வுஐரோப்பியர்களின்‌ வருகை – பிரிட்டிஷாருக்கு எதிராக ஏற்பட்ட புரட்சிகள்‌, கலகங்கள்‌ – 1857 பெருங்கலகம்‌ – இந்தியதேசிய காங்கிரஸ்‌ – தேசிய தலைவர்களின்‌ எழுச்சி – காந்தி, நேரு தாகூர்‌, நேதாஜி +6th tamil full(தமிழ் தகுதி தேர்விற்கு நாங்கள் கொடுக்கும் வினா வங்கி மட்டும் படிக்கவும்)
904.07.23இயற்பியல் + தமிழ் தகுதி தேர்வுஒளி மற்றும்‌ ஒலி – அணு இயற்பியல்‌ +6th tamil full(தமிழ் தகுதி தேர்விற்கு நாங்கள் கொடுக்கும் வினா வங்கி மட்டும் படிக்கவும்)
1005.07.23வரலாறு+தமிழ் தகுதி தேர்வுதேசிய போராட்டத்தின்‌ பல்வேறுநிலைகள்‌ – பல்வேறு சட்டங்கள்‌ – உலகப்போர்கள்‌ மற்றும்‌ அதன்‌ இறுதி நிலை – மதவாதமும்‌ தேசப்பிரிவினையையும்‌-சுதந்திர போராட்டத்தில்‌ தமிழ்‌ நாட்டின்‌ பங்களிப்பு – ராஜாஜி, வ,௨,சி, பெரியார்‌, பாரதியார்‌, மற்றும்‌ பலர்‌-சுதந்திரத்திற்கு பிந்தைய, அரசியல்‌ கட்சிகளின்‌ பிறப்பு – இந்திய அரசியல்‌ நிலை + 6th-8th tamil full
1106.07.23இயற்பியல் + தமிழ் தகுதி தேர்வுமின்னணுக்கருவிகள்‌,இயற்பியல் முழுவதும்+9th-10th tamil full(தமிழ் தகுதி தேர்விற்கு நாங்கள் கொடுக்கும் வினா வங்கி மட்டும் படிக்கவும்)
1207.07.23வரலாறு+தமிழ் தகுதி தேர்வுதமிழ்‌ நாட்டில்‌ திராவிட இயக்கம்‌ –அரசியல்‌ கட்சிகள்‌ மற்றும்‌ அதன்‌ பிரபல மக்கள்‌ திட்டங்கள்‌ – முக்கிய நபர்கள்‌ அவர்களின்‌ துறைவாரியானபங்களிப்பு – கலை- அறிவியல்‌ – இலக்கியம்‌ – தத்துவம்‌+6th-10th tamil full(தமிழ் தகுதி தேர்விற்கு நாங்கள் கொடுக்கும் வினா வங்கி மட்டும் படிக்கவும்)
1309.07.23REVISION TESTதேர்வு எண்-01 முதல் 12 வரையிலான பாடப்பகுதி
1410.07.23வேதியியல்+கணிதம்பருப்பொருட்களை வகைப்படுத்துதல்‌, வேதிவினைக்‌ கூறுகள்‌ (விகிதம்‌) +சுருக்குதல்‌
1511.07.23அரசியல்+கணிதம்இந்திய அரசியல்‌ அமைப்பு – அரசியலைப்பின்‌ முகவுரை – அரசியலைப்பின்‌ சிறப்பியல்புகள்‌ +சதவீதம்‌
1612.07.23வேதியியல்+கணிதம்வேதி வினைகளின்‌ வகைகள்‌ –தாதுக்களை பிரித்தெடுத்தல்‌+மீ. பொ.வ – மீ.சி.ம
1713.07.23அரசியல்+கணிதம்ஒன்றியம்‌ – மாநிலமற்றும்‌ மத்திய ஆட்சிப்‌ பகுதிகள்‌ – குடியுரிமை+விகிதம்‌, சரிவிகிதம்‌
1814.07.23வேதியியல்+கணிதம்அமிலம்‌ மற்றும்‌ காரம்‌ – தனிமவரிசை அட்டவணை+தனிவட்டி – கூட்டு வட்டி
1915.07.23அரசியல்+கணிதம்அடிப்படை உரிமைகள்‌- கடமைகள்‌- மனித உரிமைகள்‌ சாசனம்‌ –ஒன்றிய சட்டமன்றம்‌ – பாராளுமன்றம்‌ – மாநில செயற்குழு – மாநில சட்ட மன்றம்‌ – ஜம்மு காஷ்மீரின்‌ நிலை +பரப்பளவு, கன அளவு
2016.07.23வேதியியல்+கணிதம்வேதிப்பிணைப்புகள்‌ – கார்பன்‌ அதன்‌ சேர்மங்கள்‌ – நைட்ரஜன்‌, ஆக்ஸிஜன்‌, மற்றும்‌ கந்தகம்‌ +நேரம்‌மற்றும்‌ வேலை –
2117.07.23அரசியல்+கணிதம்உள்ளாட்சி – பஞ்சாயத்துராஜ்‌ – தமிழ்நாடு – இந்திய நீதித்துறை சட்டத்தின்‌ ஆட்சி – இந்தியக்‌ கூட்டாண்மை – ஒன்றியமாநில உறவுகள்‌ – நெருக்கடிகால நிலைகளும்‌ அதன்‌ கூறுகளும்‌ +முடிவெடுக்கும்‌ திறன்‌, சிக்கலுக்குத்‌ தீர்வு காணுதல்‌ – தர்க்க அறிவு
2218.07.23வேதியியல்+கணிதம்வாயுக்களின்‌ விதிகள்‌,மருந்து உரங்கள்‌, சாயங்கள்‌ மற்றும்‌ பல்படிகள்‌.+புதிர்கள்‌ மற்றும்‌ பகடைதொடர்பானவை – படம்‌ தொடர்பான தர்க்க அறிவு – எண்‌ முறை தொடர்பானவை
2319.07.23அரசியல்+கணிதம்தேர்தல்கள்‌ மத்திய தேர்தல்‌ ஆணையம்‌ – மாநிலதேர்தல்‌ ஆணையம்‌ – அரசு அலுவல்‌ மொழி – அரசியலமைப்பின்‌ 8-வது அட்டவணை – அரசியமைமைப்பு திருத்தங்கள்‌– அரசியலமைப்பின்‌ அட்டவணைகள்‌- நிர்வாகச்‌ சீர்திருத்தங்கள்‌ மற்றும்‌ தீர்ப்பாயங்கள்‌ – பொது வாழ்வில்‌ ஊழல்‌ –ஊழலுக்கு எதிரான முன்‌ நடவடிக்கைகள்‌ +தரவுகள்‌ பகுப்பாய்வு – தகவல்களை தரவுகளாக மாற்றுதல்‌ – தரவுகளை வகைப்படுத்தல்‌, விளக்கமாகஅட்டவணைபடுத்தல்‌ – அட்டவணைகள்‌, வரை படங்கள்‌, விளக்கப்படமங்கள்‌ – தகவல்களை பகுப்பாய்தல்‌ –
2420.07.23வேதியியல்+கணிதம்வேதியியல் முழுவதும்+தரவுகள்‌ பகுப்பாய்வு – தகவல்களை தரவுகளாக மாற்றுதல்‌ – தரவுகளை வகைப்படுத்தல்‌, விளக்கமாகஅட்டவணைபடுத்தல்‌ – அட்டவணைகள்‌, வரை படங்கள்‌, விளக்கப்படமங்கள்‌ – தகவல்களை பகுப்பாய்தல்‌ –
2521.07.23அரசியல்+கணிதம்மத்திய ஊழல்‌ கண்காணிப்பு ஆணையம்‌ – லோக்‌ அதலாத்‌, முறை மன்றநடுவர்‌ – இந்திய கணக்கு தணிக்கை அதிகாரி – தகவல்‌ அறியும்‌ உரிமைச்சட்டம்‌ – மத்திய தகவல்‌ ஆணையம்‌ –மாநில தகவல்‌ ஆணையம்‌ – பெண்களுக்கு அதிகாரமளித்தல்‌+கணிதம் முழுவதும்
2623.07.23REVISION TESTதேர்வு எண்-14 முதல் 25 வரையிலான பாடப்பகுதி
2724.07.23தாவரவியல்+தமிழ்தாவர அமைப்பியல்‌ – செல்‌ – வாழ்வின்‌ அடிப்படை அலகு – +சங்க இலக்கியம்‌ – சங்க பற்றிய குறிப்புகள்‌ – பாட்டும்‌ தொகையும்‌ தொகுப்பு முறை – சங்க இலக்கியச்‌ சிறப்புகள்‌
2825.07.23புவியியல்+தமிழ்பேரண்டம்‌ – சூரிய குடும்பம்‌ – பருவக்காற்று+பதினெண்‌ கீழ்க்கணக்கு நூல்கள்‌ – நீதி நூல்களின்‌ சிறப்புகள்‌
2926.07.23தாவரவியல்+தமிழ்ஒளிச்சேர்க்கை மற்றும்‌ முக்கியத்துவம்‌ +ஜம்பெருங்காப்பியங்கள்‌ – ஐஞ்சிறுகாப்பியங்கள்‌
3027.07.23புவியியல்+தமிழ்மழைப்பொழிவு, காலநிலை மற்றும்‌ தட்பவெப்ப நிலை +பக்திஇலக்கியம்‌ – தேவாரம்‌ – நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம்‌ – திருமந்திரம்‌ – திருப்புகழ்‌
3128.07.23தாவரவியல்+தமிழ்குடும்பங்கள்‌ – மால்வேசியே, சொலானேசி,யூபோர்பியா, முயுசேசி இவைகளின்‌ பொருளாதாரப்‌ பயன்கள்‌+பட்டினத்தார்‌ – அருணகிரிநாதர்‌ –தாயுமானவர்‌ – வள்ளலார்‌ –
3229.07.23புவியியல்+தமிழ்நீர்வளஆதாரங்கள்‌- இந்திய ஆறுகள்‌ – மண்‌ வகைகள்‌, கனிமங்கள்‌ மற்றும்‌ இயற்கை வளங்கள்‌ – காடுகள்‌ மற்றும்‌ வனஉயிரிகள்‌ -விவசாய முறைகள்‌-+கம்பராமாயணம்‌ – மகாபாரதம்‌ – பெரியபுராணம்‌ – திருவிளையாடற்புராணம்‌
3330.07.23தாவரவியல்+தமிழ்தாவரநோயியல்‌ +சிற்றிலக்கியங்கள்‌ – 96 வகை பிரபந்தங்கள்‌ – கோவை பிள்ளைத்தமிழ்‌ – கலம்பகம்‌ – உலா – தூது – பரணி – பள்ளு –குறவஞ்சி முதலியன –
3431.07.23புவியியல்+தமிழ்போக்குவரத்து மற்றும்‌ தரைவழிப்‌ போக்குவரத்து மற்றும்‌ தகவல்‌ பரிமாற்றம்‌ – சமூகப்‌புவியியல்‌ – மக்கட்தொகை அடர்த்தி மற்றும்‌ பரவல்‌ – +சமயங்கள்‌ வளர்த்த தமிழ்‌ – சமணம்‌ – பெளத்தம்‌ – இசுலாம்‌ – கிருத்துவம்‌ – சித்தர்கள்‌ –சமூகச்சீர்திருத்தம்‌
351.08.23தாவரவியல்+தமிழ்உயிரித்தொழில்நுட்பம்‌ – திசு வளர்ப்பு+தற்காலம்‌ – தமிழ்‌ உரைநடைவளர்ச்சி – புனைக்கதைகள்‌ – நாவல்‌ – சிறுகதைகள்‌. நாட்டுப்புறவியல்‌ – கட்டுரை –இலக்கியம்‌
362.08.23புவியியல்+தமிழ்இயற்கைப்‌ பேரழிவுகள்‌ – பேரிடர்‌ நிர்வாகம்‌, புவியியல்‌முக்கியத்துவம்‌ வாய்ந்த இடங்கள்‌ சுற்றுச்சூழலியல்‌ தொடர்பான கொள்கைகள்‌, தமிழக புவியியல்‌.+தற்காலம்‌ – தமிழ்‌ உரைநடைவளர்ச்சி – புனைக்கதைகள்‌ – நாவல்‌ – சிறுகதைகள்‌. நாட்டுப்புறவியல்‌ – கட்டுரை –இலக்கியம்‌
373.08.23தாவரவியல்+தமிழ்தாவரவியல் முழுவதும்+இலக்கணம்‌ – எழுத்து – சொல்‌ – பொருள்‌ – யாப்பு, அணி இலக்கணம்
384.08.23புவியியல்+தமிழ்புவியியல்+தமிழ் முழுவதும்
396.08.23REVISION TESTதேர்வு எண்-27 முதல் 38 வரையிலான பாடப்பகுதி
407.08.23விலங்கியல்+ஆங்கிலம்மனித உடல்‌ அமைப்பு – மனித உடலின்‌ செயல்பாடுகள்‌ +ModernDrama, Modern Fiction
418.08.23பொருளியல்+ஆங்கிலம்இந்தியப்‌ பொருளாதரத்தின்‌ இயல்புகள்‌: ஐந்தாண்டூ திட்டங்கள்‌ – மாதிரிகள்‌ – மதிப்பீடு – நிலச்சீர்திருத்தங்கள்‌ மற்றும்‌வேளாண்மை – வேளாண்மையில்‌ அறிவியலின்‌ பயன்பாடு+Literary Movement, Literary Criticism and Theory, Teaching of English in India,
429.08.23விலங்கியல்+ஆங்கிலம்சுற்றுச்சூழல்‌ உயிரியல்‌ – புவிவெப்பமயமாதல்+Journalism and Creative Writing in English, British English Literature
4310.08.23பொருளியல்+ஆங்கிலம்தொழில்‌ வளர்ச்சி – மூலதன்‌ ஆக்கம்‌ மற்றும்‌ முதலீடுகள்‌– பொதுத்துறை நிறுவங்களின்‌ பங்களிப்பு மற்றும்‌ பங்கு விலக்கல்‌ – அடிப்படை கட்டமைப்பு மேம்பாடூ – தேசியவருமானம்‌ -கிராம நலம்‌ மற்றும்‌ நலம்‌ சார்ந்த திட்டங்கள்‌ – சமூகம்‌ சார்ந்த பிரச்சனைகள்‌ +American English Literature,
4411.08.23விலங்கியல்+ஆங்கிலம்பசுமை இல்ல விளைவு – ஒசோன்‌ படலச்‌ சிதைவு +Origin of English language, General, Characteristics of Old and Middle English, The rise and growth of ModernEnglish, Growth of Vocabulary Greek, Latin, French, Italian, Scandinavian and other foreign influences – WordFormation, Change of Meaning,
4512.08.23பொருளியல்+ஆங்கிலம்கல்வி – மக்கள்தொகை.வேலை வாய்ப்பு – சுகாதாரம்‌ – வறுமை- மனிதவாள மேம்பாடு +Origin of English language, General, Characteristics of Old and Middle English, The rise and growth of ModernEnglish, Growth of Vocabulary Greek, Latin, French, Italian, Scandinavian and other foreign influences – WordFormation, Change of Meaning,
4613.08.23விலங்கியல்+ஆங்கிலம்செயல்பாட்டு உயிரியல்‌ – மரபியலும்‌பரிணாமமும்‌+The makers of English – Spencer, Shakespeare, Milton and Dr.Johnson,
4714.08.23பொருளியல்+ஆங்கிலம்நிலைத்த பொருளாதார வளர்ச்சி – தமிழகத்தின்‌பொருளாதார போக்கு – ஆற்றல்‌ மற்றும்‌ அதன்‌ பல்வேறு மூலங்கள்‌ மற்றும்‌ வளர்ச்சி – நிதிக்குழு – தேசிய வளர்ச்சிகுழு +BasicEnglish Grammar — Parts of Speech, Tenses
4815.08.23விலங்கியல்+ஆங்கிலம்பால்‌ பொருட்கள்‌, கோழிவளர்ப்பு, மீன்‌ வளர்ப்பு, மீன்‌ வளர்ப்பு. சுகாதாரம்‌ மற்றும்‌ நலம்‌.+Voice, Singular/ Plural, Spelling Reforms.
4916.08.23பொருளியல்+ஆங்கிலம்திட்டக்குழு-புதிய பொருளாதரக்‌ கொள்கை மற்றும்‌ அரசுத்‌ துறை – நிதி ஆயோக்‌. உலகமயமாதம்‌,தாரளமயமாதம்‌ தனியார்‌ மயமாதல்‌ மற்றும்‌ சந்தை மயமாதல்‌+Development of Prose, Poetry, Fiction, Drama and Grammar
5017.08.23விலங்கியல்+ஆங்கிலம்விலங்கியல் முழுவதும்+Indian English Literature.
5118.08.23பொருளியல்+ஆங்கிலம்பொருளியல்+ஆங்கிலம் முழுவதும்
5220.08.23REVISION TESTதேர்வு எண்-40 முதல் 51 வரையிலான பாடப்பகுதி
5321.08.23உளவியல்-01, 02+நடப்பு நிகழ்வுகள்
5422.08.23உளவியல்-03, 04+நடப்பு நிகழ்வுகள்
5523.08.23உளவியல்-05, 06+நடப்பு நிகழ்வுகள்
5624.08.23உளவியல்-07, 08+பொது அறிவு
5725.08.23உளவியல்-09, 10+பொது அறிவு
5826.08.23உளவியல் முழுவதும் +பொது அறிவு
5928.08.23உளவியல் முழுவதும்+பொது அறிவு+நடப்பு நிகழ்வுகள்தேர்வு எண்-53 முதல் 58 வரையிலான பாடப்பகுதி
6031.08.23FULL MODEL TEST-01முழு பாடப்பகுதி 150 வினாக்கள்
6103.09.23FULL MODEL TEST-02முழு பாடப்பகுதி 150 வினாக்கள்
6206.09.23FULL MODEL TEST-03முழு பாடப்பகுதி 150 வினாக்கள்

TRB BEO FREE TEST-03
PORTION-7TH GENERAL TAMIL+GENERAL SCIENCE
QUESTIONS-100

TEST LINK-CLICK HERE