TN TET PAPER-02 FREE TEST BATCH-TEST-08(8TH TAMIL 06-09)

0
2127

TN TET PAPER-02 TEST BATCH SCHEDULE (SCIENCE & SOCIAL BATCH) 

(TAMIL MEDIUM) 

(SCIENCE BATCH-TAMIL, ENGLISH,MATHS PSYCHOLOGY, SCIENCE) 

(SOCIAL BATCH-TAMIL, ENGLISH, PSYCHOLOGY, SOCIAL) 

(ஜீலை-15 முதல் அக்டோபர்-25 வரை) 

🌼SCIENCE BATCH-92 TESTS

🍀SOCIAL BATCH-80 TESTS

 👉92 தேர்வுகள் (tamil-17, science/social science-29, English-18, psychology-12,full test-3)

👉 ஒவ்வொரு தேர்விலும் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 3 மாதிரி தேர்வுகளில் மட்டும் 150 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். 👉4800 வினாக்கள்

👉 இந்த தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு நமது இலவச டெஸ்ட் பேட்ச் தேர்வுகள் சேர்த்து இலவசமாக வழங்கப்படும் (60) tests,3000 வினாக்கள்) 

👉 தேர்வுக்கான லிங்க் காலை 6 மணிக்கு நமது குழுவில் பகிரப்படும்

👉 தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.

👉 இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது. 

👉 இதனை இலவச பேட்ச் என்று அலட்சியம் செய்ய வேண்டாம்.கடந்த ஆண்டு கட்டண தேர்வாக வழங்கப்பட்ட இந்த தேர்வு தொகுப்பினை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

👉 இந்த தேர்வு தொகுப்பில் இணைய விரும்புவர்கள் கீழே உள்ள நமது வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைந்து கொள்ளவும்

👉 இந்த தேர்வு தொகுப்பினை கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் தொடங்குவதில் தமிழ் மடல் பெருமை கொள்கிறது. 

TET PAPER-02 TEST BATCH SCHEDULE-CLICK HERE

JOIN IN OUR WHATSAPP GROUP-CLICK HERE

JOIN IN OUR TELEGRAM GROUP-CLICK HERE

முழு விபரங்களுக்கு-9600316031

TN TET PAPER-02 FREE TEST BATCH-TEST-08(8TH TAMIL 06-09)

Welcome to your 8th Tamil unit 6 to 9 [Paid Batch]

1. "இருநிலத்து இட்ட வித்து எஞ்சாமை நாறுக!" இப்பாடலில் நாறுக என்பதன் பொருள்?

2. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடுவது

3. அமராவதி ஆற்றின் இன்னொரு பெயர்?

4. கிழக்கு தொடர்ச்சி மலையும் , மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் ?

5. தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படும் ஊர்

6. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா _____ பூங்கா

7. புகழ்பெற்ற சின்னாளப்பட்டிச் சுங்குடி சேலைகள் எந்த மாவட்டத்தில் உள்ளது?

8. வஞ்சி மாநகரம் என்ற பெயர் பெற்றது.

9. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்

10. உயிர்ற்றுப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு

11. LOOM – தமிழாக்கம்

12. மலைக்குகை எனும் பொருள் தரும் சொல்

13. கலிங்கத்துப் பரணி எத்தனை வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று?

14. Tanning – தமிழாக்கம்

15. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது?

16. எம்.ஜி.ஆர்-க்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக் கழகம்

17. அன்னம் விடு தூது இதழை நடத்திய மீரா வேறு என்ன பணி செய்தவர்?

18. வாய்ப்பவளம் – இலக்கணக் குறிப்பு

19. வெற்றிலைபாக்கு – இலக்கணக் குறிப்பு

20. 'அது, இது, எது' ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகுந்து வருமா?

21. 'அப்படி , இப்படி' ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகுந்து வருமா?

22. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர்

23. அயோத்திதாசர் பிறந்த ஆண்டு

24. அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம் தோற்றுவித்த ஆண்டு?

25. அயோத்திதாசர் பதிப்பிக்காத நூல்

26. மாகாணி, வீசம் போன்றவை _____ பெயர்கள்

27. ஒரு ரூபாய் என்பது _____ அணாக்கள் கொண்டது

28. நமன் என்னும் சொல்லின் பொருள் ?

29. யாப்பு இலக்கணப்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள்

30. எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது

31. சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவது

32. அடி _____ வகைப்படும்

33. பா____ வகைபடும்

34. அறநூல்கள் பலவும் _____ ஆல் அமைந்தவை

35. தமிழ் மூவாயிரம் என்றழைக்கப்படும் நூல்?

36. கான் முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது-இக்குறளில் வரும் அணி

37. இகல் என்பதன் பொருள்

38. பாவை நோன்பு இருக்கும் மாதம்

39. "கன்னிப்பாவை" எந்த நூலை தழுவி எழுதப்பட்டது?

40. மு.மேத்தா எழுதிய வரலாற்று நாவல் எது?

42. பகுத்தறிவு கருத்துகளை மக்களிடம் பரப்பியதில் பெரியார் மற்றும் அம்பேத்காருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ?

42. அம்பேத்கர் 1920ல் பொருளாதார படிப்பிற்காக சென்ற இடம்

43. ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை அம்பேத்கர் நிறுவிய ஆண்டு?

44. ஓர் அசைகளோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்தமைவது ?

45. கோமகளின் தமிழ்நாடு அரசின் விருது பெற்ற புதினம்

46. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ____ அணி

47. “ தீயினால் சுட்ட புண் ”- இக்குறளில் வரும் அணி _____ அணி

48. ஆசிரியப்பா _____ ஓசை உடையது

49. “ குக்கூ ” என்ற நூலின் ஆசிரியர்

50. ________ வேறு காலணிகளை தருவதாக சித்தப்பா கூறினார்.